
மக்கள்ஸ் அல்லாரும் சுகமோ?
ஜீனோஸ் கோர்னர்ல டீ ஆத்தி ரொம்போ நாள் ஆயிடுச்சி..அதான் எதுனா எயுதலாம்னு வந்தா.."காலி-காலி,மேல் மாடி காலி"..மூளை எம்ப்ட்டியா இருக்கு. இன்னா எயுதரதுனே தெர்ல. ஆனா எயுதாம உட்டா அல்லாரும் ஜீனோஸ் கொர்னர் வரமாட்டாங்கோ..ஸோ ஜீனோ எயுத்தானிய கூர் தீட்டிக்கொண்டு "சீத்தலை சாத்தனார்" ரேஞ்சுக்கு திங்க் பண்ணுது! (ஹோப் யூ படீஸ் நோ தட் ஸ்டோரி :) )
நேத்திக்கு ப்ரெண்ட்ஸ் கூடோ ஒரு டிஸ்கஷன்(கல்ஸ் பண்ணா அது அரட்டை கண்ணா..பாய்ஸ் பண்ணா தட் இஸ் இம்பார்டன்ட் டிஸ்கஷன். ;) ). அப்போ ஒருவர் பின்வருமாறு சொன்னார். கரீக்டுப்பா..இன்னா மாரி அப்சர்வ் பண்ணிக்கிறாரு பாருங்கோ.
####
"ரிச்சா,ஒல்லியா,ஹேப்பியா இருக்கற மனுஷங்கள பாக்கவே முடியாது"
*ரிச்சா ஒல்லியா இருக்கற ஒரு ஆள் கண்டிப்பா ஹேப்பியா இருக்க மாட்டாராம். எதுனா கவலைப் பட்டுதான் அப்பூடி ஒல்லியா இருப்பாராம். *ஒல்லியா,ஹேப்பியா இருக்கற ஆள் ரிச்சா இருக்க மாட்டாராம்.
*ரிச்சா,ஹேப்பியா இருக்கற ஆள் குண்டா இருப்பாராம்..ஹெல்த்தியா இருக்க மாட்டாராம்..ஸோ,ஹேப்பியாவும் இருக்க மாட்டாராம்.###
யப்பா..இதுக்கு மேல மொக்க போட்டு தலைய புண்ணாக்கிக்க ஜீனோக்கு இஷ்டம் இல்ல பா..நிப்பாட்டிக்குவம். பொறுமையா இத்த படிச்சீங்கோ..அப்பூடியே ரிலாக்ஸ்டா சில போட்டோஸ் பார்த்துட்டு ஜாலியா சிரிச்சுக்கினே இருங்கோ.
-----------------------------------------------------------------------------------------
வாட் ஹெப்பென்ட் அதிராக்கா?? கூல் டவுன்..அட்லீஸ்ட்,சிட் டவுன் பண்ண சொல்லுங்கோ.

அலப்பறைய பாருங்கோ மக்கள்ஸ்..பீ வேர் ஆப் கேட்ஸ்..ஸ்ஸ்..ஸ்ஸ்..ஸ்!

தோடா...இன்னாமா ஒரு ராயல் லுக்கு பாருங்கோ!

ஒற்றுமை என்றும் பலமாம்..ஓதும் சொல்லே நலமாம்!

அவ்வை சொன்ன மொழியாம்..அஃதே எங்கள் வழியாம்!

ஸீ யா..மீயா! சொல்லி உங்களிடமிருந்து வடை பெறுவது..சொரி,விடை பெறுவது
'என்றும் உங்கள் சேவையில் இன்பம் காணும், அன்பர் ஜீனோ'