Jun 23, 2010

ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்!!

தைரியம் இருந்தால் ஆராவது தொடர்வினமோ பார்ப்பம்...:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
மியாவ்..மியாவ்..மியாவ்!! இப்பூடி ஒரு தைரியக்கார ஜீனோ இருக்கைலே இப்பூடி எக்குத்தப்பா சவால் விடலாமோ?



இது ஜீனோ கலர்லயே:) இருந்த ரோசாப்பூ! வேறே கலர் பூக்கள் இப்போதைக்கு ஜீனோஸ் லேண்ட்லே இல்லை. அஜீஸ் பண்ணுங்கோ மக்கள்ஸ்!

Jun 9, 2010

ஹவ் ஆர் யூ படீஸ்?

ஹா...ஆஆ..ஆவ்!! ஹாய் படீஸ்! குட் மார்னிங்!ஜீனோ கொஞ்சம் ஹைபர்நேஷன் ஆயிடுச்சி..இப்பம் தான் லைட்டா கண்ணை முழித்து பாக்குது.பாத்தா...
|
|
|
|
|

|
|

|
|

|
|

|
|

ம்ம்.. மொத்தம் எத்தனை பப்பீஸ் இருக்குன்னு எல்லாரும் கரெக்ட்டா கவுன்ட் பண்ணிட்டீங்களா?
ட்வெண்ட்டி பைவ் இருக்கு தான? ஆமாம் பா..அந்தா,இந்தான்னு ஜீனோஸ் கொர்னர்-லயும் வெள்ளிவிழா பதிவு இது.

இது நாள் வரைக்கும் ஜீனோவின் செல்லக் கடிகளைத் தாங்கிக்கொண்டு ஆதரவளிக்கும் அன்பான படீஸ்க்கு இந்தப் பொன்னான தருனத்தில ஜீனோ டாங்கீஸ் சொல்லிக்கிது..


இந்த பப்பி க்யூட்டா இருக்குல்ல? எல்லாரும் பப்பீஸ் படம் பாத்து என்சொய் பண்ணுங்கோ..மீண்டும் சந்திக்கலாம்.
நன்றி,வணக்கம்!