ஹலோ படீஸ்..அதிராக்காவிண்ட அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ஜீனோவும் தன் கமரா கண்ணாலை சூட் செய்த விழுஞாயிறின் படங்கள்...பார்த்து ரசியுங்கோ!
அது ஒரு பொன்மாலைப் பொழுது...பைன் மரத்தின் பின்னணியில் மறையும் கதிரவன்..
ம்ம்..இப்பம் ஜீனோ வேற பிளேஸ்,வேற பொஷிஷன்லே க்ளிக் பண்ணிருக்கு..
அயகான ஆரஞ்சுப் பழம் ஒன்று மலைகளின் மடியில் சரிந்து உறங்கச் செல்கிறது..:) :)
இது ஜீனோ வீட்டருகே அனுதினமும் காலையில் வந்து,மாலையில் மறையும் சூரியன் பிள்ளை..
ஜீனோ வில் கம் சூன்..வித் தாரா ஸ்நாப்ஸ்..அதுவரை எல்லாரும் பத்திரமா இருங்கோ! ஸீ..யா...மீ..யா!!
Subscribe to:
Post Comments (Atom)
பப்பீ...எப்பூடி இப்பூடீ!!!!!
ReplyDeleteசூப்பர்.
சும்மா ஜெகஜோதியா ஜொலிக்குது. ;) கையைக் குடுங்க. கலக்கிட்டீங்க.
ம்.. அங்கிள் எட்டிப் பார்த்து 'லவ்லி போட்டோஸ்' என்று சொல்லிட்டுப் போறார். ;)
ஜீனோ... “விழுகிற சூரியன் ப்பிரதரை” அயகா பிடிச்சிருக்கிறீங்க விழுமுன். சூப்பர். ஆனா இது எந்த நாட்டுச் சூரியன் எனச் சொல்லவில்லையே??? எனக்கென்னமோ தென்னையும், கொய்யாவும் தெரிகிறமாதிரி ஒரு பீலிங்காக இருக்கு... ஆபிரிக்காப்பக்கமோ என சந்தேகம் வருது.. இட்ஸ் ஓக்கை. நிலவையும் தொடருங்கோவன் ஜீனோ.
ReplyDelete//ம்.. அங்கிள் எட்டிப் பார்த்து 'லவ்லி போட்டோஸ்' என்று சொல்லிட்டுப் போறார். ;)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜீனோவின்ரயை மட்டும்தான் அங்கிளுக்கு காட்டுவினமாக்கும், எங்கட ஓபினாக இருந்தாலும், அங்கிள் கிட்டவந்தவுடன் மினிமைஸ் பண்ணிடுவினம்போல... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
விழுஞாயிறு தொடர்ந்து....
ReplyDeleteவிழுமழை ;)
http://imaasworld.blogspot.com/2010/05/blog-post_15.html
ஜீனோ ரொமப் நாளா இங்கு வந்து எட்டி பார்க்கோனும் என்று ஆனால் நேரம் கிடைக்காமல் போய் விடும்,
ReplyDeleteஆகா சூரியன் தோற்றம் அருமை, இதை பார்த்ததும் பால்ய பருவத்தில் வெளியூரில் இருந்த போது, வீட்டு பால் கனியில் நின்றால் சூரிய உதயம், மற்றும் மறைவு ரொம்ப சூப்பராக நேரில் பார்ப்போம் நல்ல இருக்கும் அந்த நினைவு வந்து விட்டது
முன்னிணைப்பு மூன்றும் அருமை ஜீனோ.
ReplyDeleteஅற்புதம்.
ஓ..இஸ் இட் ஆன்ரீ? ரியல்லி? அங்கிள் ரியலி நைஸ் சொன்னாரா? ஜீனோ இஸ் வெறி ஹேப்பி..ஹி,ஹி!! அங்க பாருங்கோ..பூஸ் காதிலை புகைப் போகுது..கொஞ்சம் கதவைத் திறந்து விட்டிடுங்கோ..மழைல நனைந்து கூல் ஆவட்டும். டாங்க்ஸ் பார் தி லவ்லி கமெண்ட்ஸ் ஆன்ரீ!
ReplyDelete//எனக்கென்னமோ தென்னையும், கொய்யாவும் தெரிகிறமாதிரி ஒரு பீலிங்காக இருக்கு...// இல்லையே..அங்குட்டு மாவும்,அரசும் அல்லோ தெரியுது? கர்..ர்ர்.ர்ர்ர்! அது என்ன வகைத் தாவரம் எண்டு தெரியல்லை அதிராக்கா.
//ஆபிரிக்காப்பக்கமோ என சந்தேகம் வருது..// குர்ர்...ர்ர்..ர்ர்! ஓம்..இது எ.லி.அ.மொ. பக்கம்தான். [எகிப்து,லிபியா,அல்ஜீரியா,மொராக்கோ] ஹி,ஹி..என்னே ஒரு தூர திருஷ்டி அதிராக்கா,தங்களுக்கு?
ஜலீலாக்கா..இன்னும் உந்தப் பால்கனிலையே நின்னா எப்பூடி? எறங்கி வந்து சீக்ரமா ஜீனோக்கு ஒரு அ.கோ.மு.தாங்கோ![அவித்த கோழி முட்டை] நன்றி!
தாங்க்ஸ் எ பன்ச் ஆன்ரீ!