May 6, 2010

ஒரு டிஸ்கஷன்

மக்கள்ஸ் அல்லாரும் சுகமோ?
ஜீனோஸ் கோர்னர்ல டீ ஆத்தி ரொம்போ நாள் ஆயிடுச்சி..அதான் எதுனா எயுதலாம்னு வந்தா.."காலி-காலி,மேல் மாடி காலி"..மூளை எம்ப்ட்டியா இருக்கு. இன்னா எயுதரதுனே தெர்ல. ஆனா எயுதாம உட்டா அல்லாரும் ஜீனோஸ் கொர்னர் வரமாட்டாங்கோ..ஸோ ஜீனோ எயுத்தானிய கூர் தீட்டிக்கொண்டு "சீத்தலை சாத்தனார்" ரேஞ்சுக்கு திங்க் பண்ணுது! (ஹோப் யூ படீஸ் நோ தட் ஸ்டோரி :) )

நேத்திக்கு ப்ரெண்ட்ஸ் கூடோ ஒரு டிஸ்கஷன்(கல்ஸ் பண்ணா அது அரட்டை கண்ணா..பாய்ஸ் பண்ணா தட் இஸ் இம்பார்டன்ட் டிஸ்கஷன். ;) ). அப்போ ஒருவர் பின்வருமாறு சொன்னார். கரீக்டுப்பா..இன்னா மாரி அப்சர்வ் பண்ணிக்கிறாரு பாருங்கோ.

####
"ரிச்சா,ஒல்லியா,ஹேப்பியா இருக்கற மனுஷங்கள பாக்கவே முடியாது"

*ரிச்சா ஒல்லியா இருக்கற ஒரு ஆள் கண்டிப்பா ஹேப்பியா இருக்க மாட்டாராம். எதுனா கவலைப் பட்டுதான் அப்பூடி ஒல்லியா இருப்பாராம்.

*ஒல்லியா,ஹேப்பியா இருக்கற ஆள் ரிச்சா இருக்க மாட்டாராம்.
*ரிச்சா,ஹேப்பியா இருக்கற ஆள் குண்டா இருப்பாராம்..ஹெல்த்தியா இருக்க மாட்டாராம்..ஸோ,ஹேப்பியாவும் இருக்க மாட்டாராம்.


###
யப்பா..இதுக்கு மேல மொக்க போட்டு தலைய புண்ணாக்கிக்க ஜீனோக்கு இஷ்டம் இல்ல பா..நிப்பாட்டிக்குவம். பொறுமையா இத்த படிச்சீங்கோ..அப்பூடியே ரிலாக்ஸ்டா சில போட்டோஸ் பார்த்துட்டு ஜாலியா சிரிச்சுக்கினே இருங்கோ.
-----------------------------------------------------------------------------------------

வாட் ஹெப்பென்ட் அதிராக்கா?? கூல் டவுன்..அட்லீஸ்ட்,சிட் டவுன் பண்ண சொல்லுங்கோ.

அலப்பறைய பாருங்கோ மக்கள்ஸ்..பீ வேர் ஆப் கேட்ஸ்..ஸ்ஸ்..ஸ்ஸ்..ஸ்!

தோடா...இன்னாமா ஒரு ராயல் லுக்கு பாருங்கோ!


ஒற்றுமை என்றும் பலமாம்..ஓதும் சொல்லே நலமாம்!


அவ்வை சொன்ன மொழியாம்..அஃதே எங்கள் வழியாம்!


ஸீ யா..மீயா! சொல்லி உங்களிடமிருந்து வடை பெறுவது..சொரி,விடை பெறுவது
'என்றும் உங்கள் சேவையில் இன்பம் காணும், அன்பர் ஜீனோ'

17 comments:

 1. ஜீனோ... சிரிச்சுச் சிரிச்சுப் படிச்சேனா... அக்கா விழுந்திட்டேன் கீழ:). அயகா கொமெடி மன்னிக்கவும் காமெடி பண்ணுறீங்கள்... எல்லாம் அந்த “கிலொக்ஸ்”(cereal) செய்கிற வேலைதான்..

  டிஷ்கசன் எனச் சொல்லிக்கொண்டே அக்காவும் தம்பியும் நித்திரைகொண்டால் எப்பூடி???

  கடசிக்கு முதல் இருக்கிற இரண்டு படமும் சூப்பர் ஜீனோ... கண்படப் போகுது.. மிளகாய் துடைச்சு எரிக்கோணும்... இல்லை தேவையில்லைப்போல இருக்கு.. அதுக்குத்தானே கண்ணூறு கழியட்டும் என கடைசியாக ஒரு படம் போட்டிருக்கிறீங்கள்... இட்ஸ் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லாதையுங்கோ ஜீனோ...

  "சீத்தலை சாத்தனார்" /// அது சீத்தலை இல்லை ஜீனோ, சீள் தலைச் சீத்தனார் எண்டுதான் அறிஞ்சனான்..... அம்மம்மா அந்தக் கதை எனக்குச் சொல்லித்தந்திருக்கிறா...

  ஓக்கை பெஸ்ட்டா வந்த எனக்கு பருப்பு வடைதான் வேணும்.. அதுதான் எனக்கு விருப்பம்... இல்லையெண்டால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 2. இந்தாங்கோ அந்த பாட்டி சுட்ட வடை-ய காக்கா கிட்ட இருந்து ஜீனோ புயுங்கிட்டு ஓடியாந்து உங்கள்க்கு தரது. என்சொய்!

  சீள் தலைச் சீத்தனார் எண்டுதான் அறிஞ்சனான்.....//அதேன்..அதே தேன்..அது மருவி, பேச்சு வழக்கில இப்பூடி ஆயிடுச்சி.

  கடேசி படம் திருஷ்டி பரிகாரமோ? வ்வ்வ்..வாவ்வ்வ்வவ்..வ்வ்!

  ReplyDelete
 3. எனக்கு முதலாவது படமும், ஐந்தாவது படமும் பிடிச்சு இருக்கு பப்பி & மொப்பி. அழகு. ;)

  ReplyDelete
 4. ஜீனோ.. ரிச்சா ஹாப்பியா இருக்கற ஆள் கடின உழைப்பாளியாவோ இல்ல எக்சர்சைஸ் பண்ணினாலோ ஒல்லியாவும் இருப்பார்.. உங்க நண்பர் சொன்னத ஏனோ ஏத்துக்க முடியல :))

  படங்களும் அதுக்கான வசனங்களும் வழமை போலவே அருமை..

  நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கேன்... எழுத வராட்டி ஆணியால தலையக் குத்திப்பார் தானே? முடிஞ்சா முழுக்கதையும் சொல்லுங்கோ ஜீன்ஸ்..

  ReplyDelete
 5. எனக்கும் கதை.

  ReplyDelete
 6. ஜீனோ,
  படங்களா போட்டு ஓட்டிடலாம்னு நினைப்போ? எதுவும் லக்கி போல இல்லை:-(

  ReplyDelete
 7. என்ன ஜீனோ??? பிரிஜ்ஜில போத்தல்களும், கே எவ் சீ யும் தானே இருக்கு??? அங்க நீங்க கொடுத்த மெனு லிஸ்ட் ஐட்டம் ஏதும் இதில் இல்லையே?? அதுதான் பூனை செக் பண்ணுதோ??? ஒருவேளை “பேச்சு .... .... “ வாணாம்... நான் காக்கா போ.....

  ReplyDelete
 8. //ரிச்சா ஹாப்பியா இருக்கற ஆள் கடின உழைப்பாளியாவோ இல்ல எக்சர்சைஸ் பண்ணினாலோ ஒல்லியாவும் இருப்பார்..// ஓ, நீங்க அப்பூடி வரீங்களோ? அங்கனயே இருங்கோ..ஜீனோவும் அப்பூடியே வருது.
  //ரிச்சா ஹாப்பியா இருக்கற ஆள் கடின உழைப்பாளியாவோ..// ரொம்போ ரேர் கேஸ் அல்லாம் சொல்லக் கூடாதூ..கர்..ர்ர்..ர்ர்!
  //ரிச்சா ஹாப்பியா இருக்கற ஆள் ...எக்சர்சைஸ் பண்ணினாலோ ஒல்லியாவும் இருப்பார்..// அப்பூடியா? ரிச்சா ஹாப்பியா இருக்க ஆள் எக்சைஸ் பன்றாருண்றீங்கோ? நம்ப முடீலயே!
  ரிச்சா ஹாப்பியா இருக்க ஆள் எதுக்கு கடின உழைப்பாளியா இருக்கோ போறாரு?? இல்ல எக்சைஸ் தான் பண்ணப் போறாரு? ஹா..ஹா!! நீங்கோ ஜீன்ஸ் இன்னா சொன்னாலும் அதுக்கு உல்டா ஏன்சர் சொல்லறீங்களா? முடியாதே..முடியாதே..ஏன்னா ஜீனோவும் நீங்க சொல்லற ஆன்சரை ஒத்துக்குமே..ஹா..ஹா!!ஹி,ஹீ!

  // முடிஞ்சா முழுக்கதையும் சொல்லுங்கோ ஜீன்ஸ்..// முடியட்டும்,முடியட்டும்,ஜீனோ சொல்லீடும்!! கர்..ர்ர்.ர்ர்ர்!

  ReplyDelete
 9. நன்றிங்கோ அம்மு சிஸ்டேர்!

  //எனக்கும் கதை// கர்..ர்ர்..ர்ர்!

  செல்வி ஆன்ரீ..//படங்களா போட்டு ஓட்டிடலாம்னு நினைப்போ?// நீங்கோ படத்துக்கு மேல ஜீனோ எயுதி இருக்கறத படிக்கலையா? கர்ர்..ர்ர்..காலி,காலி,மேல் மாடி காலி!
  //ஏதுவும் லக்கி போல இல்லை:-(// நோப்..நோப் ..நோ சேட் ஸ்மைலி...சிரிங்கோ செல்வி ஆன்ரீ!!இங்க இருப்பது எல்லாம் பூஸ் மற்றும் அவரோடு சேர்ந்த ஆட்கள்.நம்ம லக்கி ஆரு? ஜீனோஸ் தம்பி இல்ல? சிங்கம் மாரி நிக்கும்..அதான் இங்க இல்ல.

  //போத்தல்களும், கே எவ் சீ யும் தானே இருக்கு???// எஸ் அதிராக்கா..யூ காட் எ பர்பெக்ட் ஐ சைட்..பட்,என்ன செய்ய? ஜீனோ ஊட்டாண்ட அல்லி ராஜ்ஜியம் தான நடக்குது? ஜீனோஸ் மெனு அல்லாம் ப்ரிஜ்ல கீழால ஒரு போட்டி தெர்து பாருங்கோ..அதுக்கு உள்ளால போட்டு வைச்சிருக்கு.
  ஜீனோஸ் பல்லக்கு இஸ் ஆல்வேஸ் முத்துப் பல்லக்கு அதிராக்கா..பேச்சுப் பல்லக்கு இல்லை..கர்..ர்ர்.ர்ர்!

  ReplyDelete
 10. ரிச்சா,ஒல்லியா,ஹேப்பியா இருக்கற மனுஷங்கள பாக்கவே முடியாது"

  *ரிச்சா ஒல்லியா இருக்கற ஒரு ஆள் கண்டிப்பா ஹேப்பியா இருக்க மாட்டாராம். எதுனா கவலைப் பட்டுதான் அப்பூடி ஒல்லியா இருப்பாராம்.
  *ஒல்லியா,ஹேப்பியா இருக்கற ஆள் ரிச்சா இருக்க மாட்டாராம்.
  *ரிச்சா,ஹேப்பியா இருக்கற ஆள் குண்டா இருப்பாராம்..ஹெல்த்தியா இருக்க மாட்டாராம்..ஸோ,ஹேப்பியாவும் இருக்க மாட்டாராம்.////  நான் இந்த ஆட்டைக்கு வல்ல , (யப்பா ஏன்னா கொல வெறில இருக்கானுக )

  ReplyDelete
 11. garrrrrrrrrrrrr

  உழைச்சு முன்னேறியவர்களை பார்த்ததே இல்லையா ஜீனோ? என் தோழி ஒருத்தியோட அப்பா அம்மா இப்படித் தான் இருப்பாங்க.. தொழில் நேரம் போக தோட்டத்துல விவசாயம்.. ரிச் அண்ட் ஹாப்பி.. ஒல்லியும் கூட.. எக்சர்சைஸ் பண்ணாமலே..

  ReplyDelete
 12. நைஸ்!
  ராயல் லுக் படம் நல்லா இருக்கு!

  ReplyDelete
 13. புவாஹ ஹாஅ புவாஹாஹா ,
  இத பார்த்ட்து அதுவும் அதிரா ரொமப் கோவமா எழ்ந்து நிற்பது பார்த்து சிரி சிரி சிரின்னு சிரிச்சாச்சு


  பூஸார் என்னமா பிரிட்ஜிக்குள் பூந்து விளையாடுகிறார்,

  ReplyDelete
 14. ய்ம்மாடி இந்த மொக்கை தாங்க் முடியல

  ReplyDelete
 15. //நைஸ்!// டாங்க்ஸ் ப்ரியா அக்கா! நீங்கோ அந்த லெப்ட் ஹேன்ட் சைட்,டாப்ல இருந்து மூணாவதா கீற அயகான முகத்தைத் தான சொல்றீங்கோ? ஹி,ஹி!!
  //ராயல் லுக் படம் நல்லா இருக்கு!// கர்ர்ர்...ர்ர்..அது ஜீனோ மாரி ஒரு ப்ரொபஷனல் போட்டோகிராபர் எடுத்தது..ஆப்ஜெக்ட் எப்பூடி இருந்தாலும் நாங்கோ நல்...ல்ல்...லாவே போட்டோ எடுப்பம்..அக்காங்!
  தங்கள் வருகைக்கு நன்றி!

  புவாஹ ஹாஅ புவாஹாஹா ,ஜலீலா சிஸ்டேர்,வாங்கோ வாங்கோ! தங்கள் சிரிப்புக்கு ஜீனோ பரம விசிறி...புவாஹா..ஹா..ஹா!!
  / அதுவும் அதிரா ரொமப் கோவமா எழ்ந்து நிற்பது// அச்சச்சோ..அது அதிராக்கா இல்லை..பூஸார்! ஹி,ஹி!! டாங்க்ஸ் ஜலீலாக்கா!

  ReplyDelete
 16. வாங்கோ எம்பி..தங்கள் வருகை தந்து ஜீனோஸ் கொர்னரை கவுரவித்ததுக்கு நன்றி ஹை!//நான் இந்த ஆட்டைக்கு வல்ல , (யப்பா ஏன்னா கொல வெறில இருக்கானுக )// ஓக்கை..நீங்கோ அப்பூடியே ஓரமா நின்னு வேடிக்கை பாருங்கோ..ஜீனோ சொம்மா ஊடு கட்டி தாக்குதுல்ல?

  எல்ஸ்..கூல் டவுன்..டவுன்..டவுன்..டவுன்...!!

  ReplyDelete