May 17, 2010

பறவைகள் பலவிதம்..

//இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால், பறவைகள், விலங்குகள்... படங்களை நீங்களே.. எடுத்து தொடர் பகுதியாக தொடருங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்...//
எங்களுக்கு தைரியம் ரெம்ப இருக்குது அதிராக்கா..உங்க போட்டோஸ்,ஆன்ரீ போட்டோஸ் அளவுக்கு ஜீனோட்ட சரக்கு இல்ல..பட், இருக்கிறத கடை பரப்புது..எப்பூடி இருக்குன்னு சொல்லுங்கோ படீஸ்..சகோஸ் & மகோஸ்!
----------------------------
தீஸ் போட்டோஸ் டேக்கன் லாஸ்ட் இயர்..இன் ஒன் பியூட்டிபுல் ஓஷீன்!


ஸூ..ஸூ..டொப்பி பத்ரம் படீ..அந்த கடல் நாரை தூக்கிட்டு போகோ பாக்குதூ...

தீஸ் போட்டோஸ் டேக்கன் லாஸ்ட் இயர்..இன் எ பியூட்டிபுல் லேக்.

கோச்சுகினு நடை பழகும் நாரை..கடல் நாரை..
இது எந்த காட்டுல/எந்த தண்ணில சுட்டதுன்னு ஜீனோ மறந்து போயிடுச்சி..ஹி,ஹி!!

இந்தப் படத்தை ஜூம் செய்து பாருங்கோ படீஸ்..சன் செட்டிலே சூரியனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு குட்டிப் பறவையார் இருக்கிறார் படத்திலே..



இப்போதைக்கு இவ்ளோதான்..ஹார்ட்ரைவ்-ல தேடித் பாத்து உன்னும் போட்டோ இருந்தா ஜீனோ அப்லோட் பண்ணும்..ஓக்கை படீஸ்? எஞ்சா..ஆ...ஆ..ஆ..ஆ..ய்!

5 comments:

  1. ஜீனோ! சீகல் என்பது கடல் நாரையா?? எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முக்கியமா ரிச்சர்ட் பாஃக் எழுதிய ஜோனத்தன் லிவிங்ஸ்டன் சீகல் புத்தகம் படித்ததில் இருந்து.. கியூட்...

    ReplyDelete
  2. பறவைகள் போட்டோஸ் அருமை.என்னிடம் சில போட்டோஸ் இருக்கு.தேடனும்.தொடரில் இணைய ஆசைதான்.

    ReplyDelete
  3. ஹி,ஹி,ஹி! இலாக்கா..அது கடல் நாரை தானா எண்டு ஜீனோக்கு உறுதியாய்த் தெரியாது..எங்கோ,யாரோ சொன்ன ஞாபகம்..ஸோ,ஜீனோவும் அதுக்கு கடல்நாரை எண்டு பேர் வைத்திருக்கு.
    இன்னாமோ பெர்ய பெர்ய ஆத்தர் பேர்லாம் சொல்றீங்கோ..ஜீனோ ஒரு அறிவிலி..அதுக்கு ஆங்கில எழுத்தாளர்லாம் தெரியாத் இலாக்கா..கடல் நாரை புடிக்கும்..ஆனா அது கத்தற வாய்ஸ் புடிக்காது.
    நீங்கள் வருகை தந்து ஜீனோஸ் கொர்னரை சிறப்பித்தமைக்கு நன்றி!

    தொடருங்கோ ஆசியா சிஸ்டர்..நம்மல்லாம் ஆரு? தைரியசாலிங்கள் அல்லவா? பூஸின் சவாலை சமாளித்து தக்க பதிலடி குடுப்போம். அடிரா சிஸ்டர் பூஸ்+கோடரியுடன் வரும்முன்னே மீ த ஜீனோ எஸ்..ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்! டாங்க்ஸ் ஆசியா சிஸ்டர்!

    ReplyDelete
  4. படங்கள் எல்லாம் அழகு ஜீனோ. ;)

    ReplyDelete
  5. ஜீனோ!!! தைரியமாகத் தொடர்வதுக்கு மிக்க நன்றி. போனவருடம் எடுத்தபடம், அதாவது இன்னும் குட்டிப்பப்பியாக இருந்திருப்பீங்கள் அப்பொ, இருப்பினும் சூப்பராக இருக்கு. இதிலுள்ள சூரியன்... அழகோ அழகு.

    அதுசரி//இன் ஒன் பியூட்டிபுல் ஓஷீன்!// இப்படிப் பெயரிலும் ஓஷன் இருக்கோ? அக்காக்கு இதெல்லாம் புரியாது.

    //கோச்சுகினு நடை பழகும் நாரை..கடல் நாரை..// யாரோடு கோபமாம் ஜீனோ?

    ///இது எந்த காட்டுல/எந்த தண்ணில சுட்டதுன்னு ஜீனோ மறந்து போயிடுச்சி..ஹி,ஹி/// ஏன் இதுக்கு மேல உள்ளதுக்கெல்லாம் நினைவா இடம் பெயர் சொன்னவர்மாதிரி, இது மட்டும் மறந்து போச்சாம்... அக்கா கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருக்கிறன், பிறகு கிழறிவிடப்படாது... நான் கோபத்தைச் சொன்னேன்....

    எனக்கும் இப்பத்தான் Seagull என்றால் கடல்நாரை எனத் தெரியுது. இங்கு அவைதான் நிறைய உண்டு. குளிருக்கு தாக்குப்பிடிப்பார்கள்.

    எல்லாப் படங்களும் அழகு ஜீனோ. ஏன் உங்களூரில் தாரா, வான்கோழி இப்படிப் பறவையெல்லாம் இல்லையோ ???

    ReplyDelete