Apr 7, 2010

இதனாலே உங்களுக்கு ..-பார்ட் 2 :)

பல்லை வெளக்கணும்..

ட்ரெஸ்- நல்லா தொவைச்சி போடணும்..

மத்தவங்க வாய புடுங்க கூடாது..

நல்லா தூங்கணும்..

தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டணும்...

கண்டது கடியது எல்லாம் சாப்பிடக்கூடாது..

அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்...

சீட்-பெல்ட் போடணும்..

ஜூஸ் நிறைய குடிக்கணும்..

மனம் விட்டு சிரிக்கணும்..(பயந்துராதீங்கோ,இது சிரிப்புதான்,ஹி,ஹி!!)

இதெல்லாம் பண்ணா நீங்கோ சந்தோஷமான,ஜாலியான,ஹெல்த்தியான மனுஷரா வாழலா.........ம்!!
டொட்...டொட்..டட்டட..ட்ட...டொய்ங்!!!!


6 comments:

  1. விதவிதமான ஜீனோ!!!! நல்லா இருக்கு:-)

    ReplyDelete
  2. //பல்லை வெளக்கணும்..// டெய்லி ஒரு புது தூரிகை கொண்டு.

    //ட்ரெஸ்-ஐ நல்லா தொவைச்சி போடணும்..// மூஞ்சியை மட்டும் துவைக்கக் கூடாது. (நோட் த பிங்க் அதீஸ்)

    //மத்தவங்க வாய புடுங்க கூடாது.// "நெவர் எவர் டூ தட்." - இப்படிக்கு ஜீனோ.

    //நல்லா தூங்கணும்..// காலை வாலை ஆட்டக் கூடாது.

    //தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டணும்...// அட்லீஸ்ட் தலை காணாம போற வரை.

    //கண்டது கடியது எல்லாம் சாப்பிடக்கூடாது..// பப்பிட்ட கேட்டா நல்லாதா லிஸ்ட் கொடுக்கும்.

    //அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்...// இதுக்கு ஒண்ணும் சொல்லத் தெரில. அதுக்குப் பிறகு நல்லா தூங்கணுமா!!

    //சீட்-பெல்ட் போடணும்..// தூங்கிட்டு.. கனவுல டோரா கூட ஒரு டூயட் பாடணும்.

    //ஜூஸ் நிறைய குடிக்கணும்..// அதுவும் சீடீ மேல கப்பை வச்சுக் குடிச்சா விசேஷம்.

    //மனம் விட்டு சிரிக்கணும்..(பயந்துராதீங்கோ,இது சிரிப்புதான்,//
    ம்... டென்ஞ்சர் தான், டேஞ்சர் இல்ல.

    //மனம் விட்டு சிரிக்கணும்// வாய் விட்டு சிரிச்சேன் பப்பி. மேல வைங்கோ. சீயா மீயா.

    ReplyDelete
  3. ஜீனோத்தம்பி, உங்களைப்பார்த்தா நித்திரை கொள்பவர்போல தெரியவில்லை:(, பயத்தில கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு, தலையை ஆட்டாமல் படுத்திருக்கிறீங்க.... புல்லரிக்குது உங்கட பாசத்தை நினைக்க....

    எப்ப பார்த்தாலும் பிங் ஆடைகள், பிங் சூஸ், பிங் கண்ணாடி.... எனக்கு வரவர சந்தேகமாகவே இருக்கு.... சீ ... சே..சே.. அப்படி ஏதும் இருக்காது.

    உங்களைக் ரொம்ப அழகான பப்பி என கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.... அது நிஜம் தான் என நிருபிச்சிட்டீங்க கடசியில சிரிச்சுக் காட்டி.. கெதியா ஒரு டென்ரிஸ்டைப் பாருங்கோ....

    ஓகே ஓகே... காக்காபோ:)....(க.கா.போ). கண்டும் காணாமல் போகிறேன்.... பட்டீஸ் நீங்களும் ஃபலோ மீஈஈஈஈஈஈஈஈஈஈ.

    ReplyDelete
  4. ஜீனோவுக்கும் டோராவுக்கும் ....சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. Thanks for the comments buddies..Geno will come n reply you next week.
    Thanks for Your patience.
    Haish anne,daangs!
    :) :D :)

    ReplyDelete