my 'selected' strange-minded friends:
Only great
minds can read
this
This is weird, but interesting!
~~~&&&~~~
fi
yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too
Cna yuo raed
tihs? Olny 55 plepoe out of 100 can.
i cdnuolt blveiee taht I
cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the
hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't
mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng
is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a
taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae
the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a
wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!

நம்மளுக்குத்தான் மூள நல்லா வேல செய்யுதே,அல்லாருமே சக்ஸஸ்புல்லா படிச்சிட்டீங்கோ..கங்க்ரா ஜூலேஷன் ஸூ !!!
அப்பால செல்வி ஆன்ரி ஜீனோ ப்ளாக்-க்கு விருது குடுத்திருக்காங்கபா..ஜீனோஸ் கார்னர்ல நல்லா வெயில் கொளுத்துதாமே..மெய்யாலுமா??
ஜீனோஸ் கார்னருக்கு அவார்டு குடுத்த செல்வி ஆன்ரீக்கு ஒரு ஓ..ஓ..ஓ..ஓ..ஓ!!! அல்லாரும் வந்து கருத்து சொல்லிட்டு போங்கோ கருத்து கந்தசாமீஸ்(காமன் பார் தந்தைகுலம் & தாய்க்குலம்:) ) !!!
சூடு தாங்கலன்னா, இப்பூடி வெட் டவல ராப் பண்ணிக்கோங்கோ..:D:D:D அப்பறமா கண்டுக்கலாம்,இன்னான்றீங்கோ? :) :) :)

padichaachu.
ReplyDeleteஜீனோ நானும் படிச்சுட்டேன்... வர வர எங்களை எல்லாம் லொலிபொப் தந்து பேய்க்காட்டுறீங்கள்:)... இது கொஞ்சமும் நல்லாவே இல்ல ஜீனோ... சொல்லிட்டேன்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteநாக்கு பத்திரம் ஜீனோ... பிறகு இதுக்கும் ஒத்தணம் கொடுக்கவேண்டிவரப்போகுது:).
naan summave ippidith thaan thattuven. piraku poy orukkaa paarththu kaal, sankili ellaam check panni vidurathu. so ithu enna periya velai! annaave padichchaachchu. naama padikka maattamaa puppy! ;)
ReplyDeletethaankala. ;) pinnoottaththayum serththuth thaan solran. ;)
விருது பெற்ற இமாவின் செல்ல மருமகனுக்கு எனது பாராட்டுக்கள்.
ReplyDeleteஇடுகைகள் சிலவே இருந்தாலும், சிரிக்க வைத்து, படிக்கும் அனைவர் முகத்திலும் பிரகாசத்தைக் கொண்டுவரும் ஜீனோவின் இந்த மூலைக்கு இந்த விருது பொருத்தமானதுதான்.
அடிக்கடி எழுத வேண்டும் ஜீனோ, இடுகைகளுக்கு நடுவே இடைவெளி அதிகமாக இருக்கிறது.
செந்தமிழ் செல்விக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். திரு சுஜாதா அவர்கள் அழகாக ஒரு கதாபாத்திரம் சிருஷ்டித்து விட்டுப் போனார். அதற்கு மேலதிகமாகத் தன் கற்பனைத் திறனையும் பயன் படுத்தி அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து உலா வருகிறார் ஜீனோ. பார்க்க, படிக்க சுவாரசியமாக இருக்கிறது இந்த வலைப்பூ. மீண்டும் நன்றி.
i culod raed tihs jneeo :)can u raed my cmomnet????
ReplyDeletehahaa ;)
ReplyDeleteah:) aha:) aahaa:)
ReplyDeleteவெயில் அதிகமாயிடுச்சா ஜீனோ?
ReplyDeleteஎனிவே, படிச்சுட்டோமில்ல!!! இந்த டவலெல்லாம் வேண்டாம் ஜீனோ, ஷவர்ல ஒரு பாத், எங்க லக்கி மாதிரி (ஒரு வேளை தண்ணியை கண்டா பயமோ சில பப்பீஸ் மாதிரி) :-)
நன்றி புனிதா!
ReplyDeleteoogratsn jnoe.இது எப்பூபூடி?
ReplyDeleteநாங்கல்லாம் , தமிழே தெரியாம பிரென்ச் படிப்போம் , இது என்னா ஜுஜுபி
ReplyDelete### 'அண்ணாமலை'யான்----> ரைட்டு(ஜீனோ பாலோஸ் யுவர் ஸ்டைல் ப்ரதர்ஹில் அண்ணே!:))
ReplyDelete###அதிராக்கா---> //லொலிபொப் தந்து பேய்க்காட்டுறீங்கள்:)// எஸ்,எஸ்..இன்னும் குருவி ரொட்டிதான் கெடைக்க மாட்டுது அதிராக்கா..அதர்வைஸ் ஜீனோ கிவ்ஸ் தட் டூ!!
//நாக்கு பத்திரம் ஜீனோ...// கர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்! அக்கறைக்கு டாங்க்ஸ்..புஜ்ஜி இருக்க பயமேன்? புஜ்ஜியின் ஒரு பார்வைல ஜீனோ ஐஸ் க்ரீமா உருகிடும் அதிராக்கா..அப்பறம் ஒத்தணமாவது,இன்னொன்னாவது? ;) ;)
### ஆன்ரி,நீங்கோ எல்லாம் படிக்கலன்னா எப்பூடி? :D
###புனிதா, நீங்கோ சீரியஸா பேசரீங்கோ,இல்ல டமாசா சிரியஸா பேசரீங்கோ?? ஒன்னியுமே புர்ல! எனிவேஸ்..நல்லா பாரட்டரீங்கோ..மெனி டாங்க்ஸ்! ஜீனோக்கு ஆணி புடுங்கற வேல இல்லைங்கோ..பேசி பேசி வேலை செய்யறதால ஜீனோக்கு டைம் கம்மி..தட்ஸ் ஒய் வீக்லி ஒன் போஸ்ட்.
###சந்தனா & ###ஆசியா சிஸ்டர் ---> கங்தா டிமுல ங்கஉ டிக கண்ட்மெடு!!! இது எப்பூடி?
###செல்வி ஆன்ரீ--->//(ஒரு வேளை தண்ணியை கண்டா பயமோ சில பப்பீஸ் மாதிரி) :-)// எஸ்,எஸ்,அதே,அதே!! ஜீனோ ஆடிக்கு ஒரு தபா அமாசைக்கு ஒரு தபா தான் குளிக்கும். நில்லுங்கோ,நில்லுங்கோ..ஓடாதைங்கோ..ஸ்விஸ் ஆர்மி இருக்க பயமேன்? ஜீனோ எப்பவுமே நல்லா வாசனையாதான் இருக்கும்.ஹி,ஹி,ஹீ!
###மங்குனி அமைச்சர்---> நைனா,நம்மள பத்தி தெரியாதா இன்னா? நம்ம சூரியனுக்கே டார்ச் அடிப்பம்..அண்ணாமலைக்கே பாலு ஊத்துவம்..பில்கேட்ஸ்-கே சன்னல:) திறந்து உடுவம்..இதெல்லாம் சொம்மா ஜுஜுபி மாமே!! டாங்க்ஸ் பார் த கமென்ட்!