Apr 16, 2010

சின்ன சின்ன வாத்து..

சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு!
அம்மா பேச்சை கேக்காத சின்ன வாத்து..
ஒய்யாரமா சிறகை விரித்து பறந்து வந்தது!
காத்திருந்த பருந்தோ பறந்து வந்தது..
சின்ன வாத்தைக் கொத்தி செல்ல விரைந்துவந்தது!

அம்மா வாத்து ஓடிவந்து சண்டை போட்டது!

தோற்றுப் போன பருந்தோ ஓடிப் போனது!
சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!


இந்தப்பாடல் பெங்களூரிலே சில காலம் பணி நிமித்தம் ஜீனோ தங்கியிருந்த பொழுது ரூம் மேட்டாகத் தம்பியிருந்த ஒரு தம்பி பாடிக்காட்டியது.(தம்பி என்றால் பள்ளிக்கு போகும் அளவு சிறிய பையனில்லை..எங்கள் ரூமிலே இருந்த நண்பர்களிலே இளையவர். பிரபல சாப்ட்வேர் கம்பெனியிலே ஆணி பிடுங்கும் வேலையிலே கம்பஸ் ரெக்ரூட்டாகச் சேர்ந்தவர்.)

அப்ப இருந்தே ஜீனோக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். ஓய்வு நேரங்களிலே இந்தப் பாடலை அபிநயத்துடன் பாடிக்காட்டும் அந்த சின்னத் தம்பி இப்பொழுது எங்கிருக்கார் என்று தெரியவில்லை..
நாட்டை விட்டு வெளியே வந்தால் சில நாட்களுக்கு அனைத்து நண்பர் உறவினருடனும் தொடர்பு இருக்கிறது..நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு வட்டம் குறுகிவிடுகிறது..உறவினர்களும் அப்படியே! பெற்றோர்கள் தவிர ஒரு சிலருடன் மட்டுமே தொலைபேசலும் தொடர்கிறது. ஹூம்..ஊரிலே கவலை இல்லாமல் துள்ளித் திரிந்த அந்தக் காலமும் திரும்பி வருமோ?

"ஆனா இப்போ இங்க இன்னொரு உலகம்... வலையுலகம், நட்பு வட்டம், உறவு வட்டம் பெருகிக் கொண்டே வருதே. ;)))
இங்க உரிமையோட 'கர்ர்ர்ர்' சொல்லலாம். 'வவ்' சொல்லலாம். ;) சமாதானமாகலாம். ;)) " கரெக்ட் ஆன்ட்டி..தக்க சமயத்திலே நல்ல வார்த்தை சொன்னீங்கள். டாங்க்ஸ்..ஸீ,நவ் ஜீனோ ஷோஸ் இட்ஸ் ஹேப்பி ஃபேஸ்!

ஓக்கை கய்ஸ்..தேங்க்ஸ் பார் தி சப்போர்ட் யா..ஸீ யா..மீ யா!!! :D:D:D:D

Apr 7, 2010

இதனாலே உங்களுக்கு ..-பார்ட் 2 :)

பல்லை வெளக்கணும்..

ட்ரெஸ்- நல்லா தொவைச்சி போடணும்..

மத்தவங்க வாய புடுங்க கூடாது..

நல்லா தூங்கணும்..

தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டணும்...

கண்டது கடியது எல்லாம் சாப்பிடக்கூடாது..

அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்...

சீட்-பெல்ட் போடணும்..

ஜூஸ் நிறைய குடிக்கணும்..

மனம் விட்டு சிரிக்கணும்..(பயந்துராதீங்கோ,இது சிரிப்புதான்,ஹி,ஹி!!)

இதெல்லாம் பண்ணா நீங்கோ சந்தோஷமான,ஜாலியான,ஹெல்த்தியான மனுஷரா வாழலா.........ம்!!
டொட்...டொட்..டட்டட..ட்ட...டொய்ங்!!!!


Apr 6, 2010

இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா..!!!!!!! :)

குளிக்கணும்..(அட்லீஸ்ட் ஒன்ஸ் இன் வைல்.. :) )

நெறைய படிக்கணும்..

எப்போ பாரு பிரெண்ட்ஸ்- டிஸ்டர்ப் பண்ணனும்..

அளவா காப்பி குடிக்கணும்..
எக்சர்சைஸ் பண்ணனும்..

கண்களை கவனிக்கணும்..

இலை-தழைகள் சாப்பிடணும்..
நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும்..

அப்பப்ப லீவ் எடுக்கணும்,ஊர் ஊரா சுத்தணும்..

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலிபரேட் பண்ணனும்..

ஹாபி-ன்னு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்..

எல்லாரையும் லவ் பண்ணனும்!!!
--தொடரும்.

Apr 1, 2010

Eonverye taht can raed tihs rsaie yuor hnad.

To
my 'selected' strange-minded friends:

Only great
minds can read
this
This is weird, but interesting!
~~~&&&~~~
fi
yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too

Cna yuo raed
tihs? Olny 55 plepoe out of 100 can.

i cdnuolt blveiee taht I
cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the
hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't
mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng
is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a
taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae
the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a
wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!
~~~&&&~~~

நம்மளுக்குத்தான் மூள நல்லா வேல செய்யுதே,அல்லாருமே சக்ஸஸ்புல்லா படிச்சிட்டீங்கோ..கங்க்ரா ஜூலேஷன் ஸூ !!!

அப்பால செல்வி ஆன்ரி ஜீனோ ப்ளாக்-க்கு விருது குடுத்திருக்காங்கபா..ஜீனோஸ் கார்னர்ல நல்லா வெயில் கொளுத்துதாமே..மெய்யாலுமா??

ஜீனோஸ் கார்னருக்கு அவார்டு குடுத்த செல்வி ஆன்ரீக்கு ஒரு ஓ..ஓ..ஓ..ஓ..ஓ!!! அல்லாரும் வந்து கருத்து சொல்லிட்டு போங்கோ கருத்து கந்தசாமீஸ்(காமன் பார் தந்தைகுலம் & தாய்க்குலம்:) ) !!!

சூடு தாங்கலன்னா, இப்பூடி வெட் டவல ராப் பண்ணிக்கோங்கோ..:D:D:D அப்பறமா கண்டுக்கலாம்,இன்னான்றீங்கோ? :) :) :)