May 6, 2010

ஒரு டிஸ்கஷன்

மக்கள்ஸ் அல்லாரும் சுகமோ?
ஜீனோஸ் கோர்னர்ல டீ ஆத்தி ரொம்போ நாள் ஆயிடுச்சி..அதான் எதுனா எயுதலாம்னு வந்தா.."காலி-காலி,மேல் மாடி காலி"..மூளை எம்ப்ட்டியா இருக்கு. இன்னா எயுதரதுனே தெர்ல. ஆனா எயுதாம உட்டா அல்லாரும் ஜீனோஸ் கொர்னர் வரமாட்டாங்கோ..ஸோ ஜீனோ எயுத்தானிய கூர் தீட்டிக்கொண்டு "சீத்தலை சாத்தனார்" ரேஞ்சுக்கு திங்க் பண்ணுது! (ஹோப் யூ படீஸ் நோ தட் ஸ்டோரி :) )

நேத்திக்கு ப்ரெண்ட்ஸ் கூடோ ஒரு டிஸ்கஷன்(கல்ஸ் பண்ணா அது அரட்டை கண்ணா..பாய்ஸ் பண்ணா தட் இஸ் இம்பார்டன்ட் டிஸ்கஷன். ;) ). அப்போ ஒருவர் பின்வருமாறு சொன்னார். கரீக்டுப்பா..இன்னா மாரி அப்சர்வ் பண்ணிக்கிறாரு பாருங்கோ.

####
"ரிச்சா,ஒல்லியா,ஹேப்பியா இருக்கற மனுஷங்கள பாக்கவே முடியாது"

*ரிச்சா ஒல்லியா இருக்கற ஒரு ஆள் கண்டிப்பா ஹேப்பியா இருக்க மாட்டாராம். எதுனா கவலைப் பட்டுதான் அப்பூடி ஒல்லியா இருப்பாராம்.

*ஒல்லியா,ஹேப்பியா இருக்கற ஆள் ரிச்சா இருக்க மாட்டாராம்.
*ரிச்சா,ஹேப்பியா இருக்கற ஆள் குண்டா இருப்பாராம்..ஹெல்த்தியா இருக்க மாட்டாராம்..ஸோ,ஹேப்பியாவும் இருக்க மாட்டாராம்.


###
யப்பா..இதுக்கு மேல மொக்க போட்டு தலைய புண்ணாக்கிக்க ஜீனோக்கு இஷ்டம் இல்ல பா..நிப்பாட்டிக்குவம். பொறுமையா இத்த படிச்சீங்கோ..அப்பூடியே ரிலாக்ஸ்டா சில போட்டோஸ் பார்த்துட்டு ஜாலியா சிரிச்சுக்கினே இருங்கோ.
-----------------------------------------------------------------------------------------

வாட் ஹெப்பென்ட் அதிராக்கா?? கூல் டவுன்..அட்லீஸ்ட்,சிட் டவுன் பண்ண சொல்லுங்கோ.

அலப்பறைய பாருங்கோ மக்கள்ஸ்..பீ வேர் ஆப் கேட்ஸ்..ஸ்ஸ்..ஸ்ஸ்..ஸ்!

தோடா...இன்னாமா ஒரு ராயல் லுக்கு பாருங்கோ!


ஒற்றுமை என்றும் பலமாம்..ஓதும் சொல்லே நலமாம்!


அவ்வை சொன்ன மொழியாம்..அஃதே எங்கள் வழியாம்!


ஸீ யா..மீயா! சொல்லி உங்களிடமிருந்து வடை பெறுவது..சொரி,விடை பெறுவது
'என்றும் உங்கள் சேவையில் இன்பம் காணும், அன்பர் ஜீனோ'

Apr 16, 2010

சின்ன சின்ன வாத்து..

சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு!
அம்மா பேச்சை கேக்காத சின்ன வாத்து..
ஒய்யாரமா சிறகை விரித்து பறந்து வந்தது!
காத்திருந்த பருந்தோ பறந்து வந்தது..
சின்ன வாத்தைக் கொத்தி செல்ல விரைந்துவந்தது!

அம்மா வாத்து ஓடிவந்து சண்டை போட்டது!

தோற்றுப் போன பருந்தோ ஓடிப் போனது!
சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!


இந்தப்பாடல் பெங்களூரிலே சில காலம் பணி நிமித்தம் ஜீனோ தங்கியிருந்த பொழுது ரூம் மேட்டாகத் தம்பியிருந்த ஒரு தம்பி பாடிக்காட்டியது.(தம்பி என்றால் பள்ளிக்கு போகும் அளவு சிறிய பையனில்லை..எங்கள் ரூமிலே இருந்த நண்பர்களிலே இளையவர். பிரபல சாப்ட்வேர் கம்பெனியிலே ஆணி பிடுங்கும் வேலையிலே கம்பஸ் ரெக்ரூட்டாகச் சேர்ந்தவர்.)

அப்ப இருந்தே ஜீனோக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். ஓய்வு நேரங்களிலே இந்தப் பாடலை அபிநயத்துடன் பாடிக்காட்டும் அந்த சின்னத் தம்பி இப்பொழுது எங்கிருக்கார் என்று தெரியவில்லை..
நாட்டை விட்டு வெளியே வந்தால் சில நாட்களுக்கு அனைத்து நண்பர் உறவினருடனும் தொடர்பு இருக்கிறது..நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு வட்டம் குறுகிவிடுகிறது..உறவினர்களும் அப்படியே! பெற்றோர்கள் தவிர ஒரு சிலருடன் மட்டுமே தொலைபேசலும் தொடர்கிறது. ஹூம்..ஊரிலே கவலை இல்லாமல் துள்ளித் திரிந்த அந்தக் காலமும் திரும்பி வருமோ?

"ஆனா இப்போ இங்க இன்னொரு உலகம்... வலையுலகம், நட்பு வட்டம், உறவு வட்டம் பெருகிக் கொண்டே வருதே. ;)))
இங்க உரிமையோட 'கர்ர்ர்ர்' சொல்லலாம். 'வவ்' சொல்லலாம். ;) சமாதானமாகலாம். ;)) " கரெக்ட் ஆன்ட்டி..தக்க சமயத்திலே நல்ல வார்த்தை சொன்னீங்கள். டாங்க்ஸ்..ஸீ,நவ் ஜீனோ ஷோஸ் இட்ஸ் ஹேப்பி ஃபேஸ்!

ஓக்கை கய்ஸ்..தேங்க்ஸ் பார் தி சப்போர்ட் யா..ஸீ யா..மீ யா!!! :D:D:D:D

Apr 7, 2010

இதனாலே உங்களுக்கு ..-பார்ட் 2 :)

பல்லை வெளக்கணும்..

ட்ரெஸ்-ஐ நல்லா தொவைச்சி போடணும்..

மத்தவங்க வாய புடுங்க கூடாது..

நல்லா தூங்கணும்..

தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டணும்...

கண்டது கடியது எல்லாம் சாப்பிடக்கூடாது..

அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்...

சீட்-பெல்ட் போடணும்..

ஜூஸ் நிறைய குடிக்கணும்..

மனம் விட்டு சிரிக்கணும்..(பயந்துராதீங்கோ,இது சிரிப்புதான்,ஹி,ஹி!!)

இதெல்லாம் பண்ணா நீங்கோ சந்தோஷமான,ஜாலியான,ஹெல்த்தியான மனுஷரா வாழலா...ஆ..ஆ..ஆ..ம்!!
டொட்...டொட்..டட்டட..ட்ட...டொய்ங்!!!!


Apr 6, 2010

இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா..!!!!!!! :)

குளிக்கணும்..(அட்லீஸ்ட் ஒன்ஸ் இன் எ வைல்.. :) )

நெறைய படிக்கணும்..

எப்போ பாரு பிரெண்ட்ஸ்-ஐ டிஸ்டர்ப் பண்ணனும்..

அளவா காப்பி குடிக்கணும்..
எக்சர்சைஸ் பண்ணனும்..

கண்களை கவனிக்கணும்..

இலை-தழைகள் சாப்பிடணும்..
நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும்..

அப்பப்ப லீவ் எடுக்கணும்,ஊர் ஊரா சுத்தணும்..

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலிபரேட் பண்ணனும்..

ஹாபி-ன்னு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்..

எல்லாரையும் லவ் பண்ணனும்!!!
--தொடரும்.

Apr 1, 2010

Eonverye taht can raed tihs rsaie yuor hnad.

To
my 'selected' strange-minded friends:

Only great
minds can read
this
This is weird, but interesting!
~~~&&&~~~
fi
yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too

Cna yuo raed
tihs? Olny 55 plepoe out of 100 can.

i cdnuolt blveiee taht I
cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the
hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't
mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng
is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a
taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae
the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a
wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!
~~~&&&~~~

நம்மளுக்குத்தான் மூள நல்லா வேல செய்யுதே,அல்லாருமே சக்ஸஸ்புல்லா படிச்சிட்டீங்கோ..கங்க்ரா ஜூலேஷன் ஸூ !!!

அப்பால செல்வி ஆன்ரி ஜீனோ ப்ளாக்-க்கு விருது குடுத்திருக்காங்கபா..ஜீனோஸ் கார்னர்ல நல்லா வெயில் கொளுத்துதாமே..மெய்யாலுமா??

ஜீனோஸ் கார்னருக்கு அவார்டு குடுத்த செல்வி ஆன்ரீக்கு ஒரு ஓ..ஓ..ஓ..ஓ..ஓ!!! அல்லாரும் வந்து கருத்து சொல்லிட்டு போங்கோ கருத்து கந்தசாமீஸ்(காமன் பார் தந்தைகுலம் & தாய்க்குலம்:) ) !!!

சூடு தாங்கலன்னா, இப்பூடி வெட் டவல ராப் பண்ணிக்கோங்கோ..:D:D:D அப்பறமா கண்டுக்கலாம்,இன்னான்றீங்கோ? :) :) :)


Mar 25, 2010

சில உண்மைகள்...

இன்னாதான் மனுஷங்களா இருந்தாலும் உங்களுக்கு இப்போ ஜீனோ சொல்லப்போற தத்துவம்ஸ் அல்லாம் புடிக்கும்!! கடேசி வரைக்யும் படியுங்கோ..ஓக்கை?

டாக்ஸ் லாஜிக்:
எப்பயுமே ஒரு பைரவருக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க..எதனாலன்னா, அது நாக்கால பேசறத விட வாலால:) பேசறதுதான்!!


ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட்டும் ஜெயிக்க முடியாது.


இந்த உலகத்துல தன்னை விட உன்னை அதிகம் நேசிக்கும் ஒரே ஜீவன்...யுவர் பைரவன்!!

ஒரு சராசரி மனுஷனை விட நல்ல குணம் கொண்டது ஒரு சராசரி பைரவர்.


உங்க டாக் குண்டா இருக்குன்னா இன்னா அர்த்தம்னா, நீங்க தேவையான எக்சர்சைஸ் பண்ணறதில்ல...ஹி,ஹி!!

துன்னரதுக்கு சோறு இல்லாம கஷ்டம் படர டாக்-க்கு நீங்க சாப்பாடு போட்டு காப்பாத்தி கரை சேத்தினீங்கன்னா...அது உங்கள கடிக்காது,உங்களுக்கு குழி பறிக்காது,உங்கள ஏமாத்தாது..இதான் மனுஷனுக்கும் டாகுக்கும் இருக்கற இம்பார்டன்ட் டிபரன்ஸூ !!


ஒரு பைரவரே உங்களோட முழு வாழ்க்கை இல்லை..ஆனா டாக்ஸ் உங்க வாழ்க்கையை முழுமையடைய செய்யும்.


டாக்சுக்கு கவுன்ட் பண்ணத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?ஒண்ணு பண்ணுங்கோ..உங்கோ பாக்கட்ல மூணு பிஸ்கோத்து வைச்சுக்குங்கோ..

டாகுக்கு ரெண்டே ரெண்டு பிஸ்கோத்து மட்டும் போட்டு டெஸ்ட் பண்ணுங்கோ..

லேடீசும் கேட்ஸ்ம் ஒரே மாரிங்கோ..அவிங்களுக்கு இன்னா புடிக்குமோ,அதான் செய்வாங்கோ..ஜென்ட்ஸ் அண்ட் டாக்ஸ் பெட்டர் சிட் பேக் அண்ட் ரிலாக்ஸ்..அவங்க அப்புடித்தான்னு பழகிடோனும்!! (தாய்க்குலமே,டேஷன் ஆவாதிங்கோ,அல்லாம் ஒரு டமாசுக்குதான? புவஹா..ஹா..ஹா!!)

மீ த ஜீனோ த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு!!

Mar 18, 2010

பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு)


ஆசியாக்கா ஜீனோவ தொடர் பதிவு செய்ன்ல இயுத்து உட்டுட்டாங்களாம்..ஜீனோவும் வேற வயி இல்லாம அங்க-இங்க தேடி கட்டு-காப்பி-டீ அல்லாம் பண்ணி இங்க போஸ்ட் பண்ணிக்கினாராம்..நீங்க அல்லாரும் நல்ல புள்ளைங்களா படிச்சுடுவீங்களாம்.:)

1 ) ஜீனோவின்ர நியூ ஆன்ரீ சொன்னது..

ஆத்தாடீ, கலிகாலம்னு சொல்றாங்களே, அது இதானோ..ஜீனோவும் ப்ளாக் தொடங்கிடுச்சாமேஏ..!! "

ஆன்ட்டி வந்தேன். இதோ செய்முறை- மயில் முட்டையைக் காட்டிலிருந்து தேடிப்பிடிச்சு... ஒரு பெட்டியில வைக்கல் பரப்பி .. இருட்டு அறைல, பல்ப் போட்டு வச்சுருங்க. பொரிச்சுரும். எத்தனை நாளில் என்று எல்லாம் கேட்கப்படாது. :)

2 ) ஜீனோவின் படி எல்போர்டு சொன்னது .. மயில் அவன்ல அட காக்க வச்சு பொறிச்சுட்டேன்.. அனுப்பிட்டேன் ஜீனோ.. ஹி ஹி.. வந்ததா?

3 ) ஜீனோவின் அன்பு அண்ணே,ஹைஷ் அண்ணே சொன்னது.. காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம்: பழைய காக்கா-ஆயா-வடை கதைதான். காதல் என்பது ஆயா சுடும் வடை போல் யார்வேண்டுமாலும் அல்லது எந்த காக்காய் வேண்டுமானலும் தூக்கி கொண்டு போய்விடும். நட்பு என்பது வடையை சுடும் ஆயாவைப் போல் யாருமேஏஏஏஏ தூக்கிகொண்டு போக மாட்டார்கள் :) உபயம்: தீராத விளையாட்டு பிள்ளை -சந்தானம்

4 )
ஜீனோவின் பாசக்கார அக்கா, இலாக்கா சொன்னது.. ஜீனோ!!! இப்ப் நீ எதுக்காக பிட்டு போடறே :)) உனக்கு இப்ப கடி ஜோக் கந்தசாமின்னு பேர் வச்சுடுவேன்...

5 )
நதியில் விளையாடி,கொடியில் தலைசீவி தம்பி வீடு வந்த அதிராக்கா சொன்னது..
வரிக்குவரி
அப்படியே உண்மையை அள்ளிவந்து கொட்டியிருக்கிறீங்க:).(”அதுவே”யை எடுத்திட்டுப்படிக்கோணும்... கரீட்டாத்தான் இருக்கு கிக்..) அது எப்பூடி ஜீனோ?. மனதில நினைத்தாலும் எல்லோருக்கும் இப்படி எழுத மனம்வராது:). சோ... ஜீனோ இஸ் அ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்... நான் கிரேட் என்பதை ஆங்கிலத்தில் சோட்டாக சொன்னேன்(கர்)... ஊ.கு: ஏன் எல்லாத்திலயும் தலை சரிஞ்சுபோச்சு? பிளேனில போகேக்கை சரிஞ்சபடியோ ஹைஷ் அண்ணன் பிளேன் ஓட்டினார்?:).. கழுத்துப்பிடிப்பென்றால்.. நவரத்தினா ஒயில் போட்டால் சரியாகிடும் ஜீனோ.. அக்கா ஒரு அக்கறையிலதான் சொல்றேன்.

6 )
நியூ ஆன்ரியின் உலகத்திலே ஜீனோ சொன்னது.. ஜீனோவும் மீனுக்கு ஃ பீட் பண்ணிட்டது ஆன்ட்டி.. இனி, உங்க மீன் உணவு டப்பால ஒரு கரண்டி போட்டு வையுங்கோ..இல்லையெண்டால், நாலு காலாலே அந்த குட்டிக்குட்டி உருண்டைகளை அள்ளி எடுத்து போடும் ப்ராஜக்ட்:) ஜீனோக்கு சீக்கிரம் போர் அடித்திடும்..ஓகே-வா?? :) :)

7 )
அண்டர் கன்ஸ்ட்ரக்ஷனிலே சிலகாலம் இருந்து பூங்கதிர் தேசமான எல்போர்டின் ப்ளாக்லே ஜீனோசொன்னது... ஆ...ஓ...அவுச்....வழுக்குதே,அவ்வ்வ்வ்வ்!!!பயங்கரமா வழுக்குதுங்கோ எல்போர்டு..ஜீனோ கால் ஸ்லிப் ஆயிடுச்சி..அந்தளவு பாசம்! கொஞ்சம் ஓவரா இருக்கு ஆன்ட்டீ..பத்திரம்! :) ஜீனோ ஆல்ரெடி சா திஸ் மூவி-பா! பட், ஜீனோ இஸ் வெரி வெரி ஈஸி கோயிங் பர்சன் யூ நோ... இந்த தென்னாடு-வட நாடு அல்லாம் ஜீனோக்கு ஸ்ரைக் ஆகவே இல்ல பா..படம் பாத்துச்சி...சிரிச்சிசி..மறந்துடுச்சி.. அக்காங்! அல்லாரும் ரெம்ப திங்க் பண்ணாதீங்கோ..இந்தியா பார்டர் தாண்டிட்டம்னாலே நம்மல்லாரும் இந்தியன்ஸ்..அம்புட்டுதேன்! தெக்கு,வடக்கு ,கிழக்கு,மேக்குன்னு பிரிச்சிப்பாக்காதீங்க பா! நம்மளும்தானே காலங்காலமா சர்தார்ஜி ஜோக்கு சொல்லி சிரிக்கறோம்?? ஸோ, டேக் இட் ஈஸி கண்ணுங்களா! சிந்திக்காதீங்கோ..சிரியுங்கோ..சிந்திக்காம சிரிச்சுட்டு மறந்திருங்கோ..இன்னா ஜீனோ சொல்றது ?? தத்துவம் 100001!!!! :D x10

8 )
ஹைஷ் அண்ணே அவர்களின் நட்பு பகுதியிலே ஜீனோ சொன்னது.. அக்கா காதிலை போன தண்ணியெல்லாம் ஜீனோவின் இசையென்னும் இன்ப வெள்ளம் பாய்ந்ததாலை:) ஆவியாகிருக்கும்..கரீக்டா இலாக்கா? :DDDD குட்டி பூஸின் பார்ட்டியோ..அது சரி..ஜீனோ நாலைஞ்சி சுண்டெலி (அப்ஃகோர்ஸ் லைவ்!!) கொடுவந்து கிப்ட் பண்ணலாம் எண்டு இருக்கிறவர்..உங்கள்க்கு மவுஸ் மன்ச்சூரியன் ரொம்ப பேவரைட் அல்லோ அதிராக்கா? :)))))))))

9 )
இதயம் பேசும் இலாக்காவின் ப்ளாக்லே ஜீனோ சொன்னது.. /அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...// ஓகை..ஓகை..நோ மோர் சென்ட்டி ஹியர்!! அந்த பட்டத்த அப்பூடியே நைஸா ஜீனோ பக்கம் தள்ளிடுங்கோ ரெண்டு பேரும்.;)

10 )பூனைப் பக்கத்தில ஜீனோ சொன்னது..

///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு.../// ஓம்..ஓம்..நேத்து வெள்ளென விடிஞ்சதாலேதானே அதிராக்காவின் பதிவுகளைப் பல இடங்களில் பாக்க முடியுது!:D :D

சீக்கிரம் விடிந்துவிட்டது என்பது தானே நீங்க சொன்னது? இப்பூடி எல்.கே.ஜி. லெவல்:) கொஸ்டின் எல்லாம் ஜீனோவிடம் கேக்கலாமோ அதிராக்கா? கொஞ்சம் மேலே வாங்கோ..ஓ..!!

அதுக்காக பல்கலைக்கழகம் லெவலுக்கு போயிடகூடாது..ஜீனோ இஸ் இன் 'டீன்ஸ்', யூ நோ?? அதுக்கேத்த மாதிரி கேள்விகள் கேளுங்கோ..நன்றி,வணக்கம்!
:Dx5

தொடருங்கோ எண்டு ஜீனோ கூப்பிடுவது இலாக்காவை..இலாக்கா,எப்பூடி? பக்..பக்..கிக்..கிக்..கி!! கோவம் படாமல் வந்து தொடருங்கோவன்.நன்றி!


அப்பாடி...ரெம்ப வேலை செஞ்சுட்டம்..ஜீனோ நீட்ஸ் ரெஸ்ட் யா..ஸீ யா..மீ..யா!!