Mar 18, 2010

பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு)


ஆசியாக்கா ஜீனோவ தொடர் பதிவு செய்ன்ல இயுத்து உட்டுட்டாங்களாம்..ஜீனோவும் வேற வயி இல்லாம அங்க-இங்க தேடி கட்டு-காப்பி-டீ அல்லாம் பண்ணி இங்க போஸ்ட் பண்ணிக்கினாராம்..நீங்க அல்லாரும் நல்ல புள்ளைங்களா படிச்சுடுவீங்களாம்.:)

1 ) ஜீனோவின்ர நியூ ஆன்ரீ சொன்னது..

ஆத்தாடீ, கலிகாலம்னு சொல்றாங்களே, அது இதானோ..ஜீனோவும் ப்ளாக் தொடங்கிடுச்சாமேஏ..!! "

ஆன்ட்டி வந்தேன். இதோ செய்முறை- மயில் முட்டையைக் காட்டிலிருந்து தேடிப்பிடிச்சு... ஒரு பெட்டியில வைக்கல் பரப்பி .. இருட்டு அறைல, பல்ப் போட்டு வச்சுருங்க. பொரிச்சுரும். எத்தனை நாளில் என்று எல்லாம் கேட்கப்படாது. :)

2 ) ஜீனோவின் படி எல்போர்டு சொன்னது .. மயில் அவன்ல அட காக்க வச்சு பொறிச்சுட்டேன்.. அனுப்பிட்டேன் ஜீனோ.. ஹி ஹி.. வந்ததா?

3 ) ஜீனோவின் அன்பு அண்ணே,ஹைஷ் அண்ணே சொன்னது.. காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம்: பழைய காக்கா-ஆயா-வடை கதைதான். காதல் என்பது ஆயா சுடும் வடை போல் யார்வேண்டுமாலும் அல்லது எந்த காக்காய் வேண்டுமானலும் தூக்கி கொண்டு போய்விடும். நட்பு என்பது வடையை சுடும் ஆயாவைப் போல் யாருமேஏஏஏஏ தூக்கிகொண்டு போக மாட்டார்கள் :) உபயம்: தீராத விளையாட்டு பிள்ளை -சந்தானம்

4 )
ஜீனோவின் பாசக்கார அக்கா, இலாக்கா சொன்னது.. ஜீனோ!!! இப்ப் நீ எதுக்காக பிட்டு போடறே :)) உனக்கு இப்ப கடி ஜோக் கந்தசாமின்னு பேர் வச்சுடுவேன்...

5 )
நதியில் விளையாடி,கொடியில் தலைசீவி தம்பி வீடு வந்த அதிராக்கா சொன்னது..
வரிக்குவரி
அப்படியே உண்மையை அள்ளிவந்து கொட்டியிருக்கிறீங்க:).(”அதுவேயை எடுத்திட்டுப்படிக்கோணும்... கரீட்டாத்தான் இருக்கு கிக்..) அது எப்பூடி ஜீனோ?. மனதில நினைத்தாலும் எல்லோருக்கும் இப்படி எழுத மனம்வராது:). சோ... ஜீனோ இஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்... நான் கிரேட் என்பதை ஆங்கிலத்தில் சோட்டாக சொன்னேன்(கர்)... .கு: ஏன் எல்லாத்திலயும் தலை சரிஞ்சுபோச்சு? பிளேனில போகேக்கை சரிஞ்சபடியோ ஹைஷ் அண்ணன் பிளேன் ஓட்டினார்?:).. கழுத்துப்பிடிப்பென்றால்.. நவரத்தினா ஒயில் போட்டால் சரியாகிடும் ஜீனோ.. அக்கா ஒரு அக்கறையிலதான் சொல்றேன்.

6 )
நியூ ஆன்ரியின் உலகத்திலே ஜீனோ சொன்னது.. ஜீனோவும் மீனுக்கு பீட் பண்ணிட்டது ஆன்ட்டி.. இனி, உங்க மீன் உணவு டப்பால ஒரு கரண்டி போட்டு வையுங்கோ..இல்லையெண்டால், நாலு காலாலே அந்த குட்டிக்குட்டி உருண்டைகளை அள்ளி எடுத்து போடும் ப்ராஜக்ட்:) ஜீனோக்கு சீக்கிரம் போர் அடித்திடும்..ஓகே-வா?? :) :)

7 )
அண்டர் கன்ஸ்ட்ரக்ஷனிலே சிலகாலம் இருந்து பூங்கதிர் தேசமான எல்போர்டின் ப்ளாக்லே ஜீனோசொன்னது... ......அவுச்....வழுக்குதே,அவ்வ்வ்வ்வ்!!!பயங்கரமா வழுக்குதுங்கோ எல்போர்டு..ஜீனோ கால் ஸ்லிப் ஆயிடுச்சி..அந்தளவு பாசம்! கொஞ்சம் ஓவரா இருக்கு ஆன்ட்டீ..பத்திரம்! :) ஜீனோ ஆல்ரெடி சா திஸ் மூவி-பா! பட், ஜீனோ இஸ் வெரி வெரி ஈஸி கோயிங் பர்சன் யூ நோ... இந்த தென்னாடு-வட நாடு அல்லாம் ஜீனோக்கு ஸ்ரைக் ஆகவே இல்ல பா..படம் பாத்துச்சி...சிரிச்சிசி..மறந்துடுச்சி.. அக்காங்! அல்லாரும் ரெம்ப திங்க் பண்ணாதீங்கோ..இந்தியா பார்டர் தாண்டிட்டம்னாலே நம்மல்லாரும் இந்தியன்ஸ்..அம்புட்டுதேன்! தெக்கு,வடக்கு ,கிழக்கு,மேக்குன்னு பிரிச்சிப்பாக்காதீங்க பா! நம்மளும்தானே காலங்காலமா சர்தார்ஜி ஜோக்கு சொல்லி சிரிக்கறோம்?? ஸோ, டேக் இட் ஈஸி கண்ணுங்களா! சிந்திக்காதீங்கோ..சிரியுங்கோ..சிந்திக்காம சிரிச்சுட்டு மறந்திருங்கோ..இன்னா ஜீனோ சொல்றது ?? தத்துவம் 100001!!!! :D x10

8 )
ஹைஷ் அண்ணே அவர்களின் நட்பு பகுதியிலே ஜீனோ சொன்னது.. அக்கா காதிலை போன தண்ணியெல்லாம் ஜீனோவின் இசையென்னும் இன்ப வெள்ளம் பாய்ந்ததாலை:) ஆவியாகிருக்கும்..கரீக்டா இலாக்கா? :DDDD குட்டி பூஸின் பார்ட்டியோ..அது சரி..ஜீனோ நாலைஞ்சி சுண்டெலி (அப்ஃகோர்ஸ் லைவ்!!) கொடுவந்து கிப்ட் பண்ணலாம் எண்டு இருக்கிறவர்..உங்கள்க்கு மவுஸ் மன்ச்சூரியன் ரொம்ப பேவரைட் அல்லோ அதிராக்கா? :)))))))))

9 )
இதயம் பேசும் இலாக்காவின் ப்ளாக்லே ஜீனோ சொன்னது.. /அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...// ஓகை..ஓகை..நோ மோர் சென்ட்டி ஹியர்!! அந்த பட்டத்த அப்பூடியே நைஸா ஜீனோ பக்கம் தள்ளிடுங்கோ ரெண்டு பேரும்.;)

10 )பூனைப் பக்கத்தில ஜீனோ சொன்னது..

///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு.../// ஓம்..ஓம்..நேத்து வெள்ளென விடிஞ்சதாலேதானே அதிராக்காவின் பதிவுகளைப் பல இடங்களில் பாக்க முடியுது!:D :D

சீக்கிரம் விடிந்துவிட்டது என்பது தானே நீங்க சொன்னது? இப்பூடி எல்.கே.ஜி. லெவல்:) கொஸ்டின் எல்லாம் ஜீனோவிடம் கேக்கலாமோ அதிராக்கா? கொஞ்சம் மேலே வாங்கோ..ஓ..!!

அதுக்காக பல்கலைக்கழகம் லெவலுக்கு போயிடகூடாது..ஜீனோ இஸ் இன் 'டீன்ஸ்', யூ நோ?? அதுக்கேத்த மாதிரி கேள்விகள் கேளுங்கோ..நன்றி,வணக்கம்!
:Dx5

தொடருங்கோ எண்டு ஜீனோ கூப்பிடுவது இலாக்காவை..இலாக்கா,எப்பூடி? பக்..பக்..கிக்..கிக்..கி!! கோவம் படாமல் வந்து தொடருங்கோவன்.நன்றி!


அப்பாடி...ரெம்ப வேலை செஞ்சுட்டம்..ஜீனோ நீட்ஸ் ரெஸ்ட் யா..ஸீ யா..மீ..யா!!

5 comments:

  1. ஜீனோ!!! கலக்கிட்டீங்க படையல்போட்டு... அனைத்துமே சூப்பர்... முன்பு ரசிச்சிருந்தாலும் மீண்டும் ரசிக்க ரசிக்க அலுக்கவில்லை... எப்பூடி இப்பூடி? அதிலயும் படையலுக்காக நேர்ந்து விட்டிருக்கும் பூச்சூடின பப்பி:) இன்னும் சூப்பர்... மேல வையுங்க எனச் சொல்லமுன் மேலதான்:) வச்சிருக்கிறீங்க... நீங்களும் ரொம்ப ஸ்பீட்டு... கிக்..கிக்...கிக்...

    கடைசிப் படத்தில ஜீனோவின் சிரிப்பைப் பார்க்கத் தெரியுது.... இன்னும் ஏதோ குள்ள:) வேலைக்கு ஜீனோ ரெடி என... மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..


    இலா!! கட் தெ போன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அட்டென்ஷன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  2. மருமகனே!! என்ன குழப்படி இது! ;) எங்கயோ புதைஞ்சு கிடந்த பழைய குப்பை எல்லாம் கிளறிக் கொண்டு வந்து இங்க கொட்டி வச்சிருக்கிறீங்கள். ;) யாராவது பார்த்தால் உண்மையாவே இப்பிடித்தான் மயில் குஞ்சு பொரிக்கிறதாக்கும் என்று நினைக்கப் போறாங்க. ;))

    சும்மாவே இந்த மூலைக்கு வந்தால் சிரிப்பு வரும். இப்ப முன்கதைச் சுருக்கம் மாதிரி எல்லாம் சமரைஸ் பண்ணி ஒரே இடுகையா வேற போட்டுக் கிடக்கு. ;)))

    தங்கள் பணி சிற(ரி)க்க வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete
  3. படையல்ல்ல்ல் பத்தல ஜீனோண்ணே.. பசிக்குது...........

    ReplyDelete
  4. நான் பார்க்காத பின்னூட்டம் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது,ஜீனோ அழைத்தமைக்கு பிகு பண்ணாமல் அருமையான படையல் போட்டு அசத்திட்டீங்க.நன்றி.

    ReplyDelete
  5. /இன்னும் ஏதோ குள்ள:) வேலைக்கு ஜீனோ ரெடி என//
    வாட் யூ மீன் அதிராக்கா? ஜீனோ ஒரு அப்பாவி..புள்ளப்பூச்சி..அதைப் போயி குள்ள:) வேல,நெட்ட:) வேலைக்கு ரெடின்னு பட்டாசு கொயுத்திப் போடரீங்கோ? வாணாம்..வெடிச்சிரும்(பட்டாசை சொன்னன்)..ஜாகர்தை!:Dx101

    /தங்கள் பணி சிற(ரி)க்க வாழ்த்துக்கள். ;)/ டாங்க்ஸ்..டாங்க்ஸ் த வெறி:) மச் ஆன்ரீ!

    //படையல்ல்ல்ல் பத்தல ஜீனோண்ணே.. பசிக்குது...........// இஸ் இட் எல்ஸ்? அண்ணாத்தே கொஞ்சம் பிசியா கீறாரு..அப்பாலிக்கா இன்னொரு படையல் போடுவாரு..வெயிட் மாடி!;) :)

    //அருமையான படையல் போட்டு அசத்திட்டீங்க.நன்றி.//ஹூம்..ஆசியா சிஸ்டர்,உங்கள்கு தெர்து..இந்த எல்போர்டு இன்னா சொல்லிருக்கு பாருங்கோ. பாராட்டுக்கு டாங்ஸூ!

    ReplyDelete