Mar 25, 2010

சில உண்மைகள்...

இன்னாதான் மனுஷங்களா இருந்தாலும் உங்களுக்கு இப்போ ஜீனோ சொல்லப்போற தத்துவம்ஸ் அல்லாம் புடிக்கும்!! கடேசி வரைக்யும் படியுங்கோ..ஓக்கை?

டாக்ஸ் லாஜிக்:
எப்பயுமே ஒரு பைரவருக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க..எதனாலன்னா, அது நாக்கால பேசறத விட வாலால:) பேசறதுதான்!!


ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட்டும் ஜெயிக்க முடியாது.


இந்த உலகத்துல தன்னை விட உன்னை அதிகம் நேசிக்கும் ஒரே ஜீவன்...யுவர் பைரவன்!!

ஒரு சராசரி மனுஷனை விட நல்ல குணம் கொண்டது ஒரு சராசரி பைரவர்.


உங்க டாக் குண்டா இருக்குன்னா இன்னா அர்த்தம்னா, நீங்க தேவையான எக்சர்சைஸ் பண்ணறதில்ல...ஹி,ஹி!!

துன்னரதுக்கு சோறு இல்லாம கஷ்டம் படர டாக்-க்கு நீங்க சாப்பாடு போட்டு காப்பாத்தி கரை சேத்தினீங்கன்னா...அது உங்கள கடிக்காது,உங்களுக்கு குழி பறிக்காது,உங்கள ஏமாத்தாது..இதான் மனுஷனுக்கும் டாகுக்கும் இருக்கற இம்பார்டன்ட் டிபரன்ஸூ !!


ஒரு பைரவரே உங்களோட முழு வாழ்க்கை இல்லை..ஆனா டாக்ஸ் உங்க வாழ்க்கையை முழுமையடைய செய்யும்.


டாக்சுக்கு கவுன்ட் பண்ணத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?ஒண்ணு பண்ணுங்கோ..உங்கோ பாக்கட்ல மூணு பிஸ்கோத்து வைச்சுக்குங்கோ..

டாகுக்கு ரெண்டே ரெண்டு பிஸ்கோத்து மட்டும் போட்டு டெஸ்ட் பண்ணுங்கோ..

லேடீசும் கேட்ஸ்ம் ஒரே மாரிங்கோ..அவிங்களுக்கு இன்னா புடிக்குமோ,அதான் செய்வாங்கோ..ஜென்ட்ஸ் அண்ட் டாக்ஸ் பெட்டர் சிட் பேக் அண்ட் ரிலாக்ஸ்..அவங்க அப்புடித்தான்னு பழகிடோனும்!! (தாய்க்குலமே,டேஷன் ஆவாதிங்கோ,அல்லாம் ஒரு டமாசுக்குதான? புவஹா..ஹா..ஹா!!)

மீ த ஜீனோ த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு!!

10 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. ஜீனோ குப்புறக்கிடந்து ஜோசிச்சு உண்மையெல்லாம் எழுதியிருக்கிறீங்க. இவ்வளவும்தானோ? இன்னும் உண்மைகள் இருக்கோ?:).

  கிஸ் பண்ணுற ஆட்களைப்பார்த்தால் பப்பீஸ் மாதிரி இல்ல, பன்னீஸ்(not funny) மாதிரித்தான் தெரியுது:).

  லேடீசும் கேட்ஸ்ம் ஒரே மாரிங்கோ..அவிங்களுக்கு இன்னா புடிக்குமோ,அதான் செய்வாங்கோ../// ஆமாம் வெள்ளை உள்ளம்... உள்ளே நினைப்பதையே வெளியேயும் செய்வார்கள்.. கிக்..கிக்..கிக்....

  முழுக்கப் படிக்கச் சொல்லிப்போட்டு கடைசியில கவிட்டுப்போட்டீங்கள்... நான் பப்பியைச் சொன்னேன். (அங்கே பூஷாரைப்பார்த்து பப்பியும் கொப்பிகற் ஸ்லீப்பிங்கோ? கர்ர்ர்ர்).

  மீ த ஜீனோ த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு!!/// சங்கிலி போட்ட பைரவரும் “கேட்டும்” இரட்டைப்பிறப்புக்களோ???:)(ரூவின்ஸ்)
  மீ த அதி த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு

  ReplyDelete
 3. பைரவ்வாஆஆஆ நீ எங்கயோ போய்ட்ட :)

  நான் பைரவரைச் சொன்னேன், ஜீனோ வாழைப்பழத்தில் குத்தின ஊசிக்கு வலிக்கலைதானே :)

  வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)

  வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  ReplyDelete
 4. ஜீனோ வாழைப்பழத்தில் குத்தின ஊசிக்கு வலிக்கலைதானே :)வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)///ஹைஷ் அண்ணன்!!! கீழே விழுவதையெல்லாம் அதிராதான் பொறுக்கிறனான், இப்போ நீங்களுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஊசியைச் சொன்னேன்:).

  ஜீனோ!!! உங்கட ஜிப்பாய் போடாத சிப்பாய் அண்ணன், ஊசியில மருந்தேத்துறார்... இப்பத்தான் உடன்பிறப்புக்கள் “சாக்கிரதை” யாக இருக்கோணும் என்ன????

  அதுசரி... ஏன் எல்லோரும் சோஓஓஓஓஓர்ந்துபோயிட்டினம்???? அதிரா மட்டும் எப்பவும் ஷார்ப்..... ஊசிபோல:)... மீ.... மியா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 5. ஜீனோ,
  பப்பீஸ் சூப்பர்!
  என் பிளாக் வந்து அவார்டு எடுத்துக்கோங்க.

  ReplyDelete
 6. //ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட்டும் ஜெயிக்க முடியாது.//
  அதாவது.. பின்னாடி ஜெயிக்கலாம்.
  - இப்படிக்கு டோரா

  ReplyDelete
 7. ஜீனோவின் அட்டகாசம் ...கம்பெடுத்து வரதை பார்த்தா சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேராண்டின்னு பாடத்தோணுது.

  ReplyDelete
 8. நல்லாயிருக்கு ஜீனோ.. ஆமா, மனுஷங்கள விட பைரவர்களுக்கு நன்றி அதிகம்ன்னு தோனுது.. ஆனா ஒன்னுமே அறியாத அப்பாவிகளப் பாத்து குரைக்கறது, ஓடி வரது - இதெல்லாந்தான் பிடிக்கல ஜீனோ :))

  அதிராவும் ஜீனோவும் என்ன பேசறாங்கன்னே பாதி நேரம் புரியரதில்ல.. யாராச்சும் மொழிபெயர்த்துச் சொல்லுங்கப்பா இந்த பைரவர்-பப்பி பாஷய..

  ReplyDelete
 9. //athira said...
  This post has been removed by the author.//கர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்!

  //பன்னீஸ்(not funny) மாதிரித்தான் தெரியுது:).// கிர்ர்..ர்ர்..ர்ர்..உங்கட க்ரீம் சோடா புட்டி கண்ணாடிய க்ரீம் போகோ தொடைச்சு கண்ணுல மாட்டிப் பாருங்கோவன்,அப்ப அழகான கருப்பு பப்பி குட்டிகள் தெரியும்.

  //உள்ளே நினைப்பதையே வெளியேயும் செய்வார்கள்..// கரீக்ட்,கூடோ இருக்கற பெலோ-வ கன்சிடரே..ஏ...ஏ பண்ண மாட்டிங்கோ..சுயநலவாதிங்கோ! ;) ;)

  பூஸ் தூங்குவதைப்பாத்து ஜீனோவும் ட்ரை பண்ணியவர்..ஆனால் இது எஸ்கேப்பூ,நாட் ஸ்லீப்பூ!!
  @@@
  //பைரவ்வாஆஆஆ நீ எங்கயோ போய்ட்ட :)// ஹி,ஹி,ஹீ...டாங்க்ஸ்,டாங்க்ஸ்,டாங்க்ஸ் அண்ணே!
  //வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)// டபுள்,ட்ரிபிள் ஓக்கை..பட்,பார் த டைம் பீயிங், ஊசி இஸ் பைன்-ஆம்! வலிக்கும்போது ஹீலிங் பண்ணிடுவம் ஹைஷ் அண்ணே,நன்றி!
  @@@
  //உங்கட ஜிப்பாய் போடாத சிப்பாய் அண்ணன், ஊசியில மருந்தேத்துறார்... இப்பத்தான் உடன்பிறப்புக்கள் “சாக்கிரதை” யாக இருக்கோணும் என்ன????// எஸ் அதிராக்கா..ஜீனோ இஸ் ஆல்வேஸ் சாக்கிரதை வித் போத் த உடன்பிறப்பு'ஸ்,யூ நோ? அண்ணே & அக்கா இருவரும் ஜீனோவின் ரெண்டு காதுகள்.(கண்கள் எண்டு சொல்லிப் போரடிக்குது..பார் எ செஞ், காத்து எண்டு சொல்லுவமே? :) )
  @@@
  டாங்க்ஸ் பார் த அவார்ட் & கொமென்ட் செல்வி ஆன்ரீ!!
  @@@
  //- இப்படிக்கு டோரா// ஹ்ம்ம்...எவ்வளவு,எவ்வளவு நாளா இந்த கதை நடக்குது? டோராவும் ஆன்ட்டியும் ரகசியம் பேசறதெல்லாம் ஜீனோக்கும் தெரிஞ்சிபோயிடுச்சி..கர்ர்...ர்ர்ர்...ர்ர்! பொறுங்கோ ஆன்ரீ,புஜ்ஜியிடம் குறுக்கு விசாரணை பினிஷ் பண்ணீட்டு ஜீனோ வில் கம் டு யுவர் ப்ளாக். கர்ர்..ர்ர்!
  @@@
  //கம்பெடுத்து வரதை பார்த்தா சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேராண்டின்னு பாடத்தோணுது.// ஆசியா சிஸ்டர பரவ முனியமா ரேஞ்சுல இமேஜின் பண்ண முடிலையே..எனிவேஸ், சிஸ்டர்..உங்கட அன்புக்கு ஜீனோ அடிமை! :)
  @@@
  //ஆனா ஒன்னுமே அறியாத அப்பாவிகளப் பாத்து குரைக்கறது, ஓடி வரது - // அதாவது சந்து,நீங்க சொரி, அந்த அப்பாவிகள் போன ஜன்மாலே பைரவரா இருந்து இருப்பீங்கள்..அப்பம்:) அப்பாவியா இருந்த இந்த பைரவர ஸ்கேரி பண்ணியிருப்பீங்கள்..அதனாலே இந்த ஜன்மாலே வைஸ்-வர்சா ஆகிருக்கும்.(கஷ்டம்டா சாமீ..100 mm ரீல் அல்லாம் சுத்த வேண்டி இருக்குதே!!)
  //இந்த பைரவர்-பப்பி பாஷய..// ரெண்டுமே ஒண்ணுதான்..நீங்கோ சொல்ல நினைத்து மறந்தது பூஸார்-பப்பி பாஷைய..ரைட்?? :)

  ReplyDelete