May 26, 2010

Why One is 1 & Two is 2??


மக்கள்ஸ்,ஒய் ஒன் இஸ் 1 அண்ட் டு இஸ் 2 ? எப்பமாவது இப்பூடி ஜீனோ மாரி:) இன்டெலிஜென்ட்டா திங்க் பண்ணிருக்கீங்கள்? தேர் இஸ் எ மீனிங் பிஹைன்ட் எவரிதிங்,ரைட்?
ஸோ, அது என்ன ஏதுன்னு இன்றைய கிளாஸ்ல ஜீனோ வாத்தியார் உங்கள் அல்லாத்துக்கும் விளக்கமான லெக்ச்சர் தரார்..ஒயுங்கா,கவனமா படிக்கோணும்,ஓக்கை?

இந்த நம்பர்ஸ் அல்லாத்துக்கும் பேஸ்-ஆக ஒரு அரபிக் அல்காரிதம் இருக்கு. அது ஏன் அரபிக் அல்காரிதம் எண்டு கேக்கக்கூடாதூ..கர்..ர்ர்..ர்ர்ர்ர்!

எப்புடியும் எல்ஸ் மாரி ஒரு சிலர் கேக்கதான் செய்வாங்கள்..ஸோ ஜீனோ இஸ் டெல்லிங் தி ஆன்சர் யா..மின்னாடியே ஒரு ரோமன் அல்காரிதம் இருக்குல்ல? ச்சு,அதான் நம்ம இஸ்கூல் படிக்கும்போது, நோட்டு-புக்குல அல்லாம் நம்ம பேரைப் பொன்னெழுத்துல பொரிக்கிறதா நெனைச்சி கலர்,கலர் ஸ்கெச் பேனா வைச்சு விளம்பி, அந்தப் பேருக்குக் கீழ II STD-B அப்பூடின்னு எழுதுவமில்ல? அந்த I, II, III,IV,V,VI,VII தான்..அது ரோமன் அல்காரிதம்..ஸோ,இது அரபிக் அல்காரிதம்,ஓக்கை?

இந்த அல்காரிதம்-ஐ உருவாக்கினது அரபி'ஸ் இல்லை..ஆனா பாருங்கோ, இதை பிரபலப் படுத்தினது அவிங்கதான்..அல்காரிதம் ஹிஸ்டரி பாத்தா அதுக்கும் பின்னாடிலாம் போகும்..நமக்கெதுக்கு அதுல்லாம்? ஸ்ரெயிட்டா மேட்டருக்கு போயிருவம்!

அப்பூடி இன்னாதான் லாஜிக் இருக்கு இந்த அரபிக் அல்காரிதம்னா..சரி,போட்டோவையே போட்டுடுவம்..நூறு வரிகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிடுமாமே? பாருங்கோ..


நம்ம எப்பவுமே பரிச்சை பேப்பர்ல அல்லாம் தவறாம வாங்கி, வாத்தியாரை கோழி ஆக்குவமே,அந்த நம்பர் மிஸ் ஆகுது தான? உட்டுடுவமா என்ன? இங்கயும் வாங்கிற மாட்டம்?

இந்தப் பதிவைப் படிக்கும் அல்லாருக்கும் ஜீனோ வாத்தியார் தாராள மனதுடன்,ஏராளமான முட்டைகளை வாரி வழங்குகிறாஆ..ஆ..ஆ..ஆர்! அல்லாரும் வந்து சாப்புடுங்கோ..அதாரது அ.கோ.மு.-தான் வேணும் எண்டு கூச்சலிட்டு அழுவது?

பேபி அதிரா சிஸ்டரோ? அயுவாதீங்கோ சிஸ்டர்..உங்களுக்கு பெஷல் அ.கோ.மு. தம்பி தருவர்..அப்பூடி கடேசி பெஞ்சில ஓரமா போய் உக்காருங்கோ..ஓக்கை?

கதை உணர்த்தும் நீதி: It is Never Late to Learn!

தோடா..தாரா வைச்சி ஜீனோவத் துரத்தறாங்க..தாரா ஃபேஸ்ல ஜொலிக்கிற கோவத்தைப் பாத்தா பயம்..ம்ம்ம்...மா இர்க்கே!! நீந்து ஜீனோ,நீந்து..கரை பக்கம்தாஆ..ஆ...ஆன்! எஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்!!

9 comments:

 1. ஓ! நம்பர் பின்னாடி இவ்ளோ கதை இருக்கா!!

  பப்பி போன பிறவில மாத்ஸ் டீச்சரா இருந்து இருக்குமோ!!!!

  ReplyDelete
 2. ஆ.... பிரித்தானியாவிலிருந்து “தங்கம்” தைக் கடத்திட்டாஙகோ “......” க்கு...நான் பேபி அதிராவைச் சொன்னேன்.

  ஜீனோ ஆங்கில் எல்லாம் தப்புத் தப்பாத் தெரியுது நேக்கு ஒண்ணும் புரியவே இல்லை.... அக்காக்குக் தம்பி தப்பாமல் பிறந்திருக்கிறார்.... கணக்கிலபுலி.... நான் தம்பியைச் சொன்னேன்..

  அந்தப் பேருக்குக் கீழ II STD-B அப்பூடின்னு எழுதுவமில்ல//// இதில வாற பி யின் விரிவாக்கம் என்ன ஜீனோ... அக்காக்கு ஒரே குயப்பமா இருக்கே... எஸ் ரி டி பூத்தோ???

  ஆ.... கோலி முட்டை மன்னிக்கவும் கோழி முட்டை... தம்பி எண்டால் தம்பிதான்.. அக்காவில எவ்வளவு பாசம்.... இதுக்கோ கடத்தினனீங்க இட்ஸ் ஓக்கை.... “தம்பி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”...

  எப்பவும் தப்புத்தப்பா யோசிக்கிறதே ஜீனோவுக்கு தொழிலாப்போச்சு.... தாரா துரத்தவில்லை, ஜீனோ தாராவுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கிறார்.... தேங்கியூஊஊஊஊஊ:).

  ஹாப்பி பேஸ் நல்லா இருக்கு... அங்கிரி பேஸைத்தான் தினமும் பார்க்கிறோமே..... ஆ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  பின்குறிப்பு:
  ஓ ... நீங்க இங்கதான் இருக்கிறீங்களோ???????

  ReplyDelete
 3. அந்தப் பேருக்குக் கீழ II STD-B அப்பூடின்னு எழுதுவமில்ல//// இதில வாற பி யின் விரிவாக்கம் என்ன ஜீனோ... அக்காக்கு ஒரே குயப்பமா இருக்கே... எஸ் ரி டி பூத்தா
  அதிரா எப்பூடி இப்படி?அக்காவிற்கு தப்பாமல் பிறந்த தம்பியே தான்.

  ReplyDelete
 4. //சரி,போட்டோவையே போட்டுடுவம்..நூறு வரிகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிடுமாமே? பாருங்கோ..//எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே... சரி பேசாமல் போவதுதான் இந்தச் சூழலுக்கு நல்லது.

  //அதிரா எப்பூடி இப்படி?அக்காவிற்கு தப்பாமல் பிறந்த தம்பியே தான். // ஆசியா உதைத்தானே “அப்ப” தொடக்கம் சொல்லிட்டுவாறேன்.... உங்களுக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு:).

  ReplyDelete
 5. /பப்பி போன பிறவில மாத்ஸ் டீச்சரா இருந்து இருக்குமோ!!!!/ கர்..ர்ர்..ர்ர்ர்! ஆன்ரீ..இது நீங்கோ சுஜாதா(ரங்கராஜன்) கிட்ட கேக்கோ வேண்டிய கேள்வி..ஸோ ஜீனோ ஸேஸ் "NO கமெண்ட்ஸ் " கிர்ர்ர்..ர்ர்ர்!

  /ஜீனோ ஆங்கில் எல்லாம் தப்புத் தப்பாத் தெரியுது நேக்கு ஒண்ணும் புரியவே இல்லை.../ ஷ்..அதிராக்கா,சத்தம் போடாதைங்கோ! நைஸா காதை கொஞ்சம் குடுங்கோ..ஜீனோக்கும் ஒன்னியும் பிரியல..அனா அதெல்லாம் பப்ளிக்லை கதைக்கப் படாது..அடக்கி வாசிக்கோணும், லைக் ஜீனோ! ஏக்ட் லைக் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்'!!! ஹிஹஇஹிஹிஹீ!

  /அக்காக்கு ஒரே குயப்பமா இருக்கே... எஸ் ரி டி பூத்தோ???/ கரீக்ட்..அதே எஸ்.ரி.டி பூத் வேர் ஜீனோ யூஸ் டு கால் அக்கா..அக்காஸ் பூத் இன் பிரித்தானியா இஸ் II STD -A ஜீனோஸ் பூத் இஸ் II STD -B !! ஓக்கை.

  /தாரா துரத்தவில்லை, ஜீனோ தாராவுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கிறார்..../ ஜீனோஸ் இயர்ஸ் ஆர் மெட்டல் அதிராக்கா!! நீங்கோ எவ்ளோ கஸ்ரம் பட்டாலும் இப்பூடிஎல்லாம் சுலபத்துல ஜீனோக்கு காத்து குத்தோ முடியாதூ...:)

  /ஆ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்./ அது...அது..அந்த பயம் எப்பவும் இருக்கட்டும். கர்..ர்ர்!

  ஆசியா சிஸ்டர், /அக்காவிற்கு தப்பாமல் பிறந்த தம்பியே தான். / லிட்டில் லேட்டா பிக்கப் பன்னிருக்கீங்கோ..பட் குட் யா!! வீ ஆர் ஒட்டிப் பொறக்காத ரெட்டைப் பிறவிகள்!!

  ///சரி,போட்டோவையே போட்டுடுவம்..நூறு வரிகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிடுமாமே? பாருங்கோ..//எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே... சரி பேசாமல் போவதுதான் இந்தச் சூழலுக்கு நல்லது.// காக்கா போங்கோ..காக்கா போங்கோ..கா..க்காஆ போங்கோ!

  //ஆசியா உதைத்தானே// ஆ...அவ்வ்வ்...ஜீனோ ஸ்பீடா படிச்சிதா, ஆசியா சிஸ்டர்--உதை..அதிராக்கா..ஆ ஆ! வாட் இஸ் திஸ்??!!! டூ பேட்..உங்கோ டீச்சர் பிஹேவியர் கிளாஸ் சரியா எடுக்கலை..ஜீனோ வில் டீச் யா..
  'அதர் கல்ஸ்-ஐ அடிக்க,கிள்ள,கொட்ட,உதைக்க..கூடாது..'!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 6. ஜினோ உண்மையைச்சொல்லனூம்னால் நான் அபுதாபியில் 2 b class teacher ஆக ஒரு வருடம்,பின்பு 2C class teacher ஆக ஒரு வருடம் இருந்தேன்,அந்த அனுபவத்தை எப்பவாவது எழுதுவேன்.நான் டேபிளில் தான் தட்டும் ப்ழக்கம்.

  ReplyDelete
 7. கிக்...கிக்....கிக்..... ஜீனோ “உதைத்தான்” சொல்றது பொல்லுக்கொடுத்து அடிவாங்கப்படாதென்று.....:):) கிகீஈஈஈஈஈஈஈஈ க்கீஈஈ.

  ஆசியா.. அது உதை எண்டால் உதை இல்லை அதை.... ஜீனோவுக்கு நீச்சல் பழகி சன்னி வந்திட்டுது.... இது வேற சன்னி, எங்கட சன்னி இல்லை:).

  ReplyDelete
 8. ஜீனோ.. எப்பூடி இப்பூடியெல்லாம்?? இதுவும் மெயிலில் வந்த குயிலோ??

  கேக்காமலே என் சந்தேகத்தைப் புரிந்து பதில் சொல்ல உங்களால் மட்டுந்தான் முடியும் :)) சரியாகப் பொருந்திருக்கு போங்கோ.. ஆங்கிளும் எண்களும்..

  அக்கா தம்பி அ கோ மு அலப்பறைய ரொம்பவே ரசிக்கறன்.. தொடருங்கோ பப்பி அண்ட் பூஸ்..

  பேபி அதிரா.. க்யூட்..

  ReplyDelete
 9. / நான் அபுதாபியில் 2 b class teacher ஆக ஒரு வருடம்,பின்பு 2C class teacher ஆக ஒரு வருடம் இருந்தேன்/ அது,அது..அது!!!!!! ஜீனோ II STD -B தானே ஆசியா சிஸ்டர்? அதான் நீங்கோ குட் பிஹேவியர்ஸ் ஜீனோக்கு சொல்லி தந்திருக்கீங்கள்..II STD -A கிளாஸ் மிஸ் பேபி அதிரா சிஸ்டர்க்கு உதெல்லாம்:) சொல்லித் தரல்லை. கிக்!!கிக்!!கிக்!!

  /ஆசியா.. அது உதை எண்டால் உதை இல்லை அதை.... ஜீனோவுக்கு நீச்சல் பழகி சன்னி வந்திட்டுது..../ஓம்..ஓம்..இது குளிர் ஜுரம். கொஞ்சம் மறுத்து அனுப்புங்கோவன்!

  /கேக்காமலே என் சந்தேகத்தைப் புரிந்து பதில் சொல்ல உங்களால் மட்டுந்தான் முடியும் :))/அக்கா தம்பி அ கோ மு அலப்பறைய ரொம்பவே ரசிக்கறன்.. தொடருங்கோ பப்பி அண்ட் பூஸ்../ ஹிஹிஹி! டாங்க்ஸ் பார் தி காம்ப்ளிமென்ட் எல்ஸ்! நம்மலாம் ஒரே குட்டைல ஊறிய மட்டைகள்..நீங்கோ என்ன கேப்பீங்கோன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?

  / சரியாகப் பொருந்திருக்கு போங்கோ.. ஆங்கிளும் எண்களும்.. / அதிராக்கா,கேட்டுதா? சரியா இருக்காம் அல்ல்லாமே! பக்..பக்!!

  ReplyDelete