May 19, 2010

தாராவும்-பூஸும்-ஜீனோவும்!

//தாரா, வான்கோழி இப்படிப் பறவையெல்லாம் இல்லையோ ???//...ஹூம்..எதுக்கு பூஸார் இப்பூடி அக்கறையா கேக்கிறார்?

பாத்தீங்களா மக்கள்ஸ்? அப்பாவியாய்க் கேக்கும் டக்ளிங்க்ஸ்..விவகாரமாய் திங்க் செய்யும் பூ..ஸ்ஸ்..ஸ்ஸ்!

டக்ஸ்: ம்ம்...ஹ்ம்ம்..உடாத மாமே..பூஸ சட்னி ஆக்கிருவம்..நம்மள சாப்ட பிளான் போடுமா? குர்ர்..பக்..பக்..பக்!
ஜீனோ: பூஸ் டக்-ஐத் தின்னுமா..இல்ல டக்கு பூஸைத் தின்னுமா?? :))))

தோடா..புஸ்ஸுன்னு போச்சே..அல்லாரும் பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்கபா! சரி..நம்மளும் டக்ஸ் கூடோ ஒரு ஸ்னாப் எடுத்துக்குவம்..வேற வழி??!!!

டக்கு-பூஸ் சண்டைய எக்ஸ்பெக்ட் பண்ணி ஏமாந்து போனதுல மூக்கு கொஞ்சம் உடஞ்சி போச்சு பா...அவசரமா ரிப்பேர் பண்ணிட்டு ஜீனோ போஸ் குடுத்திருக்கு. எப்பூடி?? ஜீனோ இஸ் ஆல்வேஸ் க்யூட் தான?

வான்ட் டு ஸீ மோர் போட்டோஸ்? இங்க வாங்கோ..ஓ!

7 comments:

 1. ஜீனோ இஸ் ஆல்வேஸ் க்யூட். ;)

  ReplyDelete
 2. ஜீனோ.. படங்கள் எல்லாம் அழகு...பூஸாரைப்போல:). 2வதும் 3வதும் நான் சேகரித்து வைத்திருக்கும் படங்கள்:(:(.. நீங்க போட்டுவிட்டீங்கள் இட்ஸ் ஓக்கை.

  மூக்கில காயம் எண்டாலும் பப்பியும் கொள்ளை அழகு.... பக்கத்திலிருக்கிற டக்ளிங்ஸில ஒருவர், ஜீனோவைப் பார்க்கும் பார்வையே சரியில்லையே:)(ஆச்சரியப்பார்வை) ஏனெனத் தெரியேல்லை.. சரி அதைவிடுவம்...

  கமெராவில சூட் பண்ணிப்போடோணும் ஜீனோ.... இப்படியெல்லாம் களவெடுத்துப்போடப்படாதூஊஊஊஊஉ இது வேற சூட்டும் வேற களவும்... இது வேஏஏஏஏஏஏஏஏற, அது வேஏஏஏஏஏஏஏஏற..

  ////////////////////////////////

  (...ஹூம்..எதுக்கு பூஸார் இப்பூடி அக்கறையா கேக்கிறார்?////,,,,,, சீ...ஒரு அக்கறையில கேட்டாலும் சந்தேகப்படுகினமே.... நன்மைக்கே காலமில்லை...)

  ReplyDelete
 3. லொள்ளு ஜீனோ.. பூஸை கால் வாரிவிடவே நேரம் சரியாயிருக்குது உங்களுக்கு..

  ReplyDelete
 4. எச்சூச்மீ , ஜீநோவட என்போடோவும் போடுங்க

  ReplyDelete
 5. @@ஆன்ரீ..நீங்க தான் ரொம்போ நல்லவங்க..ஜீனோவ கரீக்டா புரிஞ்சு வைச்சு அப்ப்ரிஷியேட் பன்னரீங்கோ..மெனி டாங்க்ஸ்!

  @@அதிராக்கா/ஜீனோவைப் பார்க்கும் பார்வையே சரியில்லையே:)(ஆச்சரியப்பார்வை)/ ஹூம்..இட்ஸ் டூ லேட் அதிராக்கா..அந்தோ டக்கு ஆல்ரெடி டேமேஜ் ஆன ஜீனோஸ் நோஸ்-ஐ இன்னும் கொஞ்சம் கொத்திடுச்சி..கர்..ர்ர்! வேர் ஹவுஸ்ல இருந்து புது நோஸ் வரதுக்கு ஒன் வீக் ஆச்சு! அது வரைக்கும் ஜீனோ மாஸ்க் போட்டுகினு திரிஞ்சுது. :-|

  @@தக்குடு அண்ணே,டாங்க்ஸ் எ பன்ச்!

  @@எல்ஸ்,/ பூஸை கால் வாரிவிடவே நேரம் சரியாயிருக்குது உங்களுக்கு../ கர்ர்ர்..ர்ர்..ர்ர்! குர்..ர்ர்..ர்ர்ர்! வவ்..வ்வ்வவ்வ்வ்..வ்வ்! பாசப் பறவைகளைப் பாத்து..இப்புடி,இப்புடி,இப்புடி பத்தவைக்கக் குடாது. எங்களுக்கு போர் லெக்ஸ் இருக்கு..கால வாரிவிட்டாலும் பேலன்ஸ் பண்ணி ஸ்ரெயிட்டா நிப்பம்ல? நிப்பம்ல? வாட் யூ ஸே அதிராக்கா?

  @@எம்பி அண்ணே,/எச்சூச்மீ , ஜீநோவட என்போடோவும் போடுங்க/ எச்சூச்ட்..பட்,ஜீனோ ஒங்க கூடோ எடுத்த பிலிம் ரோல் வாஷ் பண்ண தந்துது..அதை டெவலப் பண்ண புவர் கய்,பாவம்..போட்டோ பாத்து பயத்துல காச்சல் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட்டாம்..ஸோ, இட் வில் டேக் சம் டைம்..ப்ளீஸ் வெயிட் யா!

  ReplyDelete
 6. படத்த பார்க்கவே அருமையா இருக்கு

  ReplyDelete