Mar 2, 2010

WOMEN think of everything..




A man and woman were married for many years and they grew to hate each other. When they had a confrontation, screaming and yelling could be heard deep into the night. The man would shout, 'When I die, I will dig my way up and out of the grave and come back and haunt you for the rest of your life!'


Neighbours feared him. They believed he practised black magic, because of the many strange occurrences that took place in their neighbourhood.

The man liked the fact that he was feared.

To everyone's relief, he died of a heart attack when he was 58.His wife had a closed casket at the wake. After the burial, she went straight to the local bar and began to party, as if there was no tomorrow.

Her neighbours, concerned for her safety, asked, 'Aren't you afraid that he may indeed be able to dig his way up and out of the grave and come back to haunt you for the rest of your life?'

The wife put down her drink and said, 'Let him dig. I had him buried upside down......'

Women, they think of everything!!!!

பாருங்கோ..நம்மளுக்கு எப்படில்லாம் குழி பறிக்கினம்!! என்ன கொடும தாய்க்குலமே ? :):D:)

நோ டைம் டு ட்ரான்ஸ்லேட் மக்கள்ஸ்..ப்ளீஸ் அட்ஜஸ்ட்! ;) ;) ;)

11 comments:

  1. ஜீனோ!! நீங்க நிம்மதியாக நித்திரகொள்ளுங்கோ போனுக்குள்ளால பாட்டுக்கேட்டுக்கொண்டு:), உங்களுக்கு யாரும் அப் சைட் டவுணாக குழி பறிக்காயினம் என அக்கா உறுதிமொழி அளிக்கிறேன்..

    இப்பவாவது புரிஞ்சுகொள்ளுங்கோ அக்காமார்:)புத்தி “ஊசிப்” புத்தி என்பதை... க்கி...க்கி..க்கி... என்ன இது சவுண்டு மாறிப்போச்சு... ஓ.. எல்லாமே தலைகீழாப்போச்சு..:).

    இனியாவது ஒயுங்கா தமிழில மாத்திப்போடுங்கோ.. அப்பத்தான் இலா மாதிரி அக்காமாருக்குப் புரியும்:):).

    Very nice joke Geno!!! I enjoyed..

    ReplyDelete
  2. இந்த வாட்டி கிக்கிக்கீகீன்னு சிரிச்சுட்டுப் போகப் போறேன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    நல்ல நல்ல போட்டோவெல்லாம் போடறீங்கோ ஜீன்ஸ்.. மேலே வையுங்கோ :)

    ReplyDelete
  3. அப்பிடியே சின்னக் காலத்து 'யமி'தான். (ம்ம்... பொறுங்கோ! இவர வேற எங்கயோ கண்டிருக்கிறன். நினைவு வந்தால் வந்து சொல்லுறன்.)

    அதீஸ், அது செல்லில அம்மா செல்லமாத் தாலாட்டுறா. ;)

    ReplyDelete
  4. //Very nice joke Geno!!! I enjoyed..// ஹும்..எங்கள மாதிரி அப்பாவிங்க இருக்கற வரைக்கும் நீங்கோ நல்..ல்...லா என்சொய் பண்ணுங்கோவன் அக்காமாரே! கர்ர்ர்ர்....ர்ர்ர்....ர்ர்ர்...

    அதாரது புதுசா 'கர்ர்ர்ர்...ர்ர்ர்ர்...ர்ர்ர்ர்' சொல்லறது? ஓஓஹோ..எல்ஸ்..கோவம் படாதீங்கோ..என்னதான் ஜீன்ஸ்(கஷ்டம்டா சாமீ!!) உங்க ஊருக்கு வரலைன்னு கோவம் இருந்தாலும் எங்களை(ஜீன்ஸ் &அதீஸ் :) ) பாத்து 'கர்ர்ர்..ர்ர்...ர்ர்' அல்லாம் சொல்லப்படாது...ஜீன்ஸ் காப்பிரைட்டுக்கு அப்ளை பண்ணிக்கிறார்..காப்பிரைட் வர வரைக்கும், போனா போகுது அல்லாரும் யூஸ் பண்ணிக்குங்கோ..பட், ஆப்டர் தட் நோ பர்மிஷன்..ஓகே?

    ஆன்ரீன்னா ஆன்ரி தான்..எவ்ளோ கரெக்ட்டா சொல்லாராங்கள் பாத்தீங்களா அதிராக்கா..நல்ல ஆன்ட்டி..ஆனா எப்போ கால வாரி விடுவாங்கன்னு சொல்லவே முடியாது..கர்ர்...ர்ர்..நாலு கால் இருக்கோ, ஜீனோ பாலன்ஸ் பண்ணி நின்னுக்குது.

    /நினைவு வந்தால் வந்து சொல்லுறன்./ ஓ..நோ ஆன்ரீ..நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..ஜீனோ கூகுள்ல தான் சன்னி-யைப் புடிச்சவர்..ஹைஷ் அண்ணே வீட்டுல இல்லை. :Dx5

    ReplyDelete
  5. ஜீனோ இதுக்கு கமெண்ட் போட்டமாதிரி நினைவு இருக்கு ஆனால் காணல :) சென்சர் பண்ணியாச்சா ஓகே. நல்லா இருக்கு...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. கிக்..கிக்...கிக்... நல்ல ஜோக் !!

    ReplyDelete
  7. //ஜீனோ இதுக்கு கமெண்ட் போட்டமாதிரி நினைவு இருக்கு ஆனால் காணல :) சென்சர் பண்ணியாச்சா ஓகே.// கர்*10...1

    அண்ணே, நீங்கள் கனவிலே கமெண்ட் போட்டிருக்கக் கூடும்..அதான் காணல்லை! சென்சராவது,இன்ணொண்னாவது..வர கமெண்ட் அப்பூடியே வரா மாரிதான் அண்ணே ஜீனோ செட்டிங் செய்திருக்கு. வருகைக்கு நன்றீ அண்ணே!

    ஸ்பெஷல் சிரிப்புடன் வருகை புரிந்த இலாக்காவுக்கு ஒரு நன்றி..கிக்..கிக்..கி.

    ReplyDelete
  8. ஹைஷ் அண்ணன்!! ஹைஷ் அண்ணன்!!! கொஞ்சம் கெதியா ஓடிவாங்கோ.... உங்கட சன்னியைக் கடத்திட்டு வந்திட்டார்... ஜீன்ஸ் போடாத ஜீன்ஸ்ஸ்....

    நான் அன்று பார்த்திட்டு நினைத்தேன்... எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே என, ஆனால் சரியா நினைவு வரவுமில்லை... பெரிதாக யோசிக்கவுமில்லை... இப்பத்தான் கையும் களவுமாக பிடித்திட்டேன்... பிளேன் ஹப்பில ஓடி வாங்கோ... அதிரா ஊசிக் ஹப்பில ஒளிச்சிருக்கிறேன்......

    ஊசிக்குறிப்பு: கொப்பிரைட்டை ரியெக்ட் பண்ணிட்டினமாம்... ஜீன்ஸ் போட்ட ஆபீஷேர்ஸ்.... சோ.... என்சோய் எவ்றிபொடி.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  9. அ னா.ஆவன்னா,இனா,ஈயன்னா ஜெமினி சாவித்ரி ஜினோக்கு தெரியுமா,இப்ப தான் ஆசியாக்கா தமிழ் படிக்கிறா.

    ReplyDelete
  10. அன்று ஊமைப் பெண்ணல்லோ..இன்று பேசும் பெண்ணல்லோ? ஆசியாக்கா,இன்று நீங்கள் பேசும் பெண்ணல்லோ? :):D

    ஜீனோ வாஸ் லிட்டில் பிஸி லாஸ்ட் வீக்..மொழிபெயர்க்க டைம் இல்லாமல் அப்பூடியே போட்டுவிட்டார்..இனி பொறுப்பாக ட்ரான்ஸ்லேட் செய்து அழகுத் தமிழிலே போடுவார்..நீங்கள் ஜெமினி கணேசன் -சாவித்திரி ரேஞ்சுக்கு போகாமல் சிம்பு-த்ரிஷா ரேஞ்சுக்கு வந்துடுங்கோ...ஓ!

    //உங்கட சன்னியைக் கடத்திட்டு வந்திட்டார்... ஜீன்ஸ் போடாத ஜீன்ஸ்ஸ்...// Garrr....rrr....rrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete