Mar 11, 2010

ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. (இதுவும் மகளிர் தின ஸ்பெஷல் அல்ல:))))) )


(ஆரும் கோச்சுகிட்டு திட்டிப் போடாதீங்க லேடீஸ்.. ஜஸ்ட் ஒரு முதல் வரி பன்ச்.. அம்புட்டுத்தேன்)..


ஒரு பொண்ணு அழுதா...இந்த உலகமே வந்து சமாதானப் படுத்தும்!
அதுவே
ஒரு பையன் அழுதா...பொட்டப்புள்ள மாதிரி அழுவாதடான்னு திட்டும்!


ஒரு பொண்ணு ஒரு பையன கன்னத்துல அறைஞ்சா ... அவன் கண்டிப்பா "என்னமோ" பண்ணிருக்கான்.
அதுவே
ஒரு பையன் பொண்ணை அறைஞ்சா...லேடீஸ்- மதிக்கத்தெரியாத ராஸ்கல்!!!


ஒரு பொண்ணு பையன் கிட்ட பேசினா...அவ ரொம்போ பிரெண்ட்லியான பொண்ணு!
அதுவே
ஒரு பையன் பொண்ணு கிட்ட பேசினா ... அவன் ஒரு ஜொள்ளு பார்ட்டி!


ஒரு பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டா...அது மத்தவங்க தப்பு!
அதுவே
ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆனா.."ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"

ச்ச..இந்தப் பொண்ணுங்களே இப்படிதான்..உலகமே இப்புடித்தான்!! என்னடா உலகம்? என்னடா வாழ்க்கை??!!
எங்கள காப்பாத்து ஆண்டவா.....!

16 comments:

 1. இந்தத் தலைப்பை எங்கேயோ பார்த்திருக்கிறேனே..... ம்ம்ம்ம் ஆங்... நிஞாஆஆபகமே வரல்லே.. ஓக்கை அது இருக்கட்டும்.

  வரிக்குவரி அப்படியே உண்மையை அள்ளிவந்து கொட்டியிருக்கிறீங்க:).(”அதுவே”யை எடுத்திட்டுப்படிக்கோணும்... கரீட்டாத்தான் இருக்கு கிக்..) அது எப்பூடி ஜீனோ?. மனதில நினைத்தாலும் எல்லோருக்கும் இப்படி எழுத மனம்வராது:). சோ... ஜீனோ இஸ் அ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்... நான் கிரேட் என்பதை ஆங்கிலத்தில் சோட்டாக சொன்னேன்(கர்)...

  ஊ.கு: ஏன் எல்லாத்திலயும் தலை சரிஞ்சுபோச்சு? பிளேனில போகேக்கை சரிஞ்சபடியோ ஹைஷ் அண்ணன் பிளேன் ஓட்டினார்?:).. கழுத்துப்பிடிப்பென்றால்.. நவரத்தினா ஒயில் போட்டால் சரியாகிடும் ஜீனோ.. அக்கா ஒரு அக்கறையிலதான் சொல்றேன்.

  ReplyDelete
 2. athu kadavulaik kooppidura pose Athees. ;)

  ReplyDelete
 3. நடு ராத்திரியில சந்துவை சத்தம் போட்டுச் சிரிக்க வைக்கறீங்க ஜீனோ.. எஞ்சாய்ட்.. டோராக்கு கண்டிப்பா இதயெல்லாம் ஒரு நா படிச்சுக்காட்டோனும்.. (அதுக்குத் தான் தமிழ் தெரியாதே..)

  அதீஸ்.. உங்க லொள்ளு அதுக்கு மேல.. //ஏன் எல்லாத்திலயும் தலை சரிஞ்சுபோச்சு? பிளேனில போகேக்கை சரிஞ்சபடியோ ஹைஷ் அண்ணன் பிளேன் ஓட்டினார்?:).. கழுத்துப்பிடிப்பென்றால்.. நவரத்தினா ஒயில் போட்டால் சரியாகிடும் ஜீனோ.. அக்கா ஒரு அக்கறையிலதான் சொல்றேன்.// ஹா ஹா..

  ReplyDelete
 4. athu kadavulaik kooppidura pose Athees. ;)/// oh...Imma u mean? puppy's praying?:)...haa...haaa..haa...

  சந்து நடுசென்ரரில... சீ.... நடுராத்திரியில அப்படியெல்லாம் சிரிக்கப்படாது:).. பிறகு பக்கத்தில இருக்கிறவை:) கட்டிலுக்குக் கீழ பதுங்கவேண்டிவந்திடும்....

  ஜீன்ஸ் உங்களுக்கு வேலைவந்திட்டுது:).... இம்முறை உரக்க குலைக்கோணும்..//”கரெக்ட்”....// எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

  ReplyDelete
 5. ஜீனோ இதற்கு பின்னுட்டம் கொஞ்சம் காம்ப்ளிக்கேட்டட் ஈக்கூவேஷன் என்பதால் திங்கள் காலை 4 மணிக்கு நட்பு பகுதியில் வரும்.

  நான் எழுதியது இல்லை என் மகன் தான் அவன் தான் கணிதத்தில் 100%.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. ஜீனோ!!! நல்லா இருக்கு... தூக்க கலக்கத்தில படிச்சாலும் பக்.. பக்...பக் ந்னு சிரிச்சேன் :))

  அதிரா!!! நவரத்னா ஆயில் .....கிக்..கிக்..கிக்.... ஒரு ஏஜென்சி எடுக்கலாமா.. நம்மட நட்புகள் வாங்கினாலே நல்ல வருமானம் :))

  ReplyDelete
 7. ஹலோ ஜீனோ, பஸ்டு உங்க பேருக்கு ஒரு சல்யுட் (சுஜாதா சரோட செல்லம் )
  நம்ம மேட்டருக்கு வருவோம், நல்லாத்தான் யோசிகிரிங்க

  ReplyDelete
 8. ஏய் யாருப்பா அது இப்படியெல்லாம் உண்மையை சத்தம் போட்டு குரைக்கிறது. இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்.

  ReplyDelete
 9. வந்தனம்..வந்தனம்...வந்த சனம் அல்லாருமே குந்தணும்,குந்தணும்!!
  தாய்க்குலம் அல்லாரும் க்ரீம் கலர் சோடா குடிச்சா மாறியே தெம்பா பின்னூட்டம் குடுத்திர்க்காங்கோ...இப்போ ஒரோருத்தர்க்கா ஜீனோ பதில் சொல்லும்.
  ~~~
  /கழுத்துப்பிடிப்பென்றால்.. நவரத்தினா ஒயில் போட்டால் சரியாகிடும் ஜீனோ../ரியலி நாட் ரிக்கொயர்ட் அதிராக்கா..அதெல்லாம் பேச்சலர்ஸ்க்குதான்..நாங்கல்லாம் குடும்பத்துல இருக்கோம்..புஜ்ஜி கைல கால்ல வியுந்து சரி பண்ணிடுவம்(ஹி,ஹி,கயுத்துப் புடிப்ப)..டகால்னு ஒரு காமெடி ஞாபகம் வந்திடுச்சு அதிராக்கா.ஒரு நாள்,ஈவினிங் புஜ்ஜி வென்ட் டு ஜிம்,ஜீனோ வென்ட் டு ப்ளே டென்னிஸ்(நெம்ப நாள் கயிச்சு ரெண்டு பேரும் போயிருக்கம்).ஊட்டாண்ட வர சொல்லோ ஜீனோக்கு கை வலி..புஜ்ஜிக்கு காலு வலி.அப்பம்..,

  ஜீனோ :புஜ்ஜி,புஜ்ஜி,ப்ளீஸ், ஜீனோஸ் கைய அமுக்கிவிடு..நாலு கையும் அமுக்காட்டியும் ஓகை..அட்லீஸ்ட் ரெண்டு கையாவது அமுக்கிவிடு.
  புஜ்ஜி: கம்னு கெட மேன்..என்கு கால் வலிக்குதுன்னு எயுந்துக்க முடியாம சிட்டவுன்-ஆ இருக்கன், ஐ கான்ட் பிரஸ் யுவர் ஹேண்ட்ஸ்!
  ஜீனோ: ஹே..கம் ஆன் புஜ்ஜி, உன்கு கால் தான வலிக்குது, கை நார்மலா தான இருக்குது? உன் கை வைச்சு ஜீனோஸ் கால்/கை புடிச்சுவிடு.
  புஜ்ஜி: girrrrrrrrrr...கர்...ர்ர்ர்....
  இந்த சீனுக்கப்புரமும் ஜீனோ எந்த வித அடியும் இல்லாம தப்பிச்சுடிச்சி,ஏன்னா புஜ்ஜி வாஸ் நாட் இன் எ பொசிஷன் டு கெட் அப் அண்ட் கேச் ஜீனோ..ஹா..ஹா!!
  ~~~
  /athu kadavulaik kooppidura pose Athees. ;)/ நோப்..அது காட் கிட்ட டவுட்டு கேக்கிற போஸ் ஆன்ட்டீ..
  ~~~
  /டோராக்கு கண்டிப்பா இதயெல்லாம் ஒரு நா படிச்சுக்காட்டோனும்.. (**அதுக்குத்** தான் தமிழ் தெரியாதே..)/ கிரர்ர்ர்ரர்ர்ர்ர்....புஜ்ஜி இஸ் நாட் அஃறிணை..ஷீ இஸ் உயர்திணை. பை த வே சந்தூ, கட்டாயம் வாங்கோ..புஜ்ஜியின் ட்ரீஹெட்-ல உங்களால் தமிள ஊத்த முடிஞ்சா ஜீனோ உங்கள்க்கு டாங்க்ஸ் சொல்வார்.
  ~~~
  /தூக்க கலக்கத்தில படிச்சாலும் பக்.. பக்...பக் ந்னு சிரிச்சேன் :)) / பக்..பக்...இலாக்கா! கிக்..கிக்..கி!
  ~~~
  /ஏய் யாருப்பா அது இப்படியெல்லாம் உண்மையை சத்தம் போட்டு குரைக்கிறது. / பின்னூட்டத்த தான சொல்றீங்கோ கவியக்கா? கரீக்க்ட்டு,ஆனா தப்பூ! அது கேட் கேங்..குறைக்கரதில்லை..மீயா,மீயா பண்ணறது..ஹி,ஹி!! நல்லா சொல்லுங்கோ..இதெல்லாம் நல்லால்ல,நல்லால்ல,நல்லால்ல! பக்,பக்,பக்!

  ReplyDelete
 10. இன்னாமோ 33% இட ஒதுக்கீடுன்னு சொல்றாங்கோ..இங்க பாருங்கோ,தந்தைக்குலத்துக்கு only 30% இட ஒதுக்கீடு தான்! ஒன்லி த்ரீ பாய்ஸ் கேம்..ஸோ சேட்!

  /ஜீனோ இதற்கு பின்னுட்டம் கொஞ்சம் காம்ப்ளிக்கேட்டட் ஈக்கூவேஷன்/ இஸ் இட் ஹைஷ் அண்ணன்? ஜீனோக்கு (a +b )*2 தான் காம்ப்ளிகேட்டட்..இந்த சிச்சுவேஷன் அல்லாம் அப்டிகா ஹேண்டில் பண்ணிடும்.
  /நான் எழுதியது இல்லை என் மகன் தான் அவன் தான் கணிதத்தில் 100%./ அப்ப ஓகை..நோ ப்ராப்ளம். கிக்..கிக்..கி!

  /correct/ ஒரு வார்த்த சொன்னாலும் சொம்மா 'நச்'சுன்னு சொல்லிப்புட்டீங்க தல..அண்ணாமல!! (அண்ணே,கோய்ச்சுக்காதீங்கோ..அது சும்மா ரைம்சு!)


  /ஹலோ ஜீனோ, பஸ்டு உங்க பேருக்கு ஒரு சல்யுட் (சுஜாதா சரோட செல்லம் )/ அண்ணாத்த,வாங்க,மொத தபா ஜீனோஸ் கார்னர் வந்திருக்கிங்க..டாங்ஸூ..உங்களுக்கும் ஜீனோவின் சல்யூட்டு! புலிகேசி போட்டோ போட்டுக்கினு, மங்குணி அமைச்சருன்னு சொன்னா நம்பிடுவமா? நம்பிடுவமா? நீங்க இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி தான?தான? தான?
  /நல்லாத்தான் யோசிகிரிங்க/ டாங் ஸூ..பவர் இன்பினிட்டி! ஹி,ஹி!!

  ReplyDelete
 11. சுஜாதா சாரோட செல்லம்//// ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... கிக்...கிக்... கக்..க...காக்க்க்க்க க்காஅக்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ( குறை நினைக்கப்படாது அக்காவுக்கு சிரிச்ச்.... கிக்...கிக்..கீஈஈஈஈஈ

  ReplyDelete
 12. /ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... / இட்ஸ் ஓக்கை அதிராக்கா..மொத்தமாயிட்டாலே:) ஜீன்ஸ் கொஞ்சம் சிரமம்தான்..நீங்கோ உங்கட பேவரிட் புல் ஸ்கர்ட் போட்டுக்கோங்கோ! நோ ப்ராப்ஸ்!! ஹி,ஹி,ஹீ!! எப்பூடி ஜீன்ஸ்காமடி?
  grrrrrrrrrrrrrrrrr!

  ReplyDelete
 13. ஜீனோ... இப்படி ஏதாவது சொல்லித் தப்புவீங்க என்றுதான், நியூஆன்ரி அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து அங்கே போட்டுட்டா....டொட் டொட் டாங்.. கிக்..கிக்...கிக்...

  ReplyDelete