tag:blogger.com,1999:blog-2762037435057673263.post6123813092676582134..comments2023-04-01T01:39:18.112-07:00Comments on Geno's Corner: சில உண்மைகள்...ஜீனோhttp://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2762037435057673263.post-77727663600257476402010-04-01T07:58:18.092-07:002010-04-01T07:58:18.092-07:00//athira said...
This post has been removed by the...//athira said...
This post has been removed by the author.//கர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்!

//பன்னீஸ்(not funny) மாதிரித்தான் தெரியுது:).// கிர்ர்..ர்ர்..ர்ர்..உங்கட க்ரீம் சோடா புட்டி கண்ணாடிய க்ரீம் போகோ தொடைச்சு கண்ணுல மாட்டிப் பாருங்கோவன்,அப்ப அழகான கருப்பு பப்பி குட்டிகள் தெரியும்.

//உள்ளே நினைப்பதையே வெளியேயும் செய்வார்கள்..// கரீக்ட்,கூடோ இருக்கற பெலோ-வ கன்சிடரே..ஏ...ஏ பண்ண மாட்டிங்கோ..சுயநலவாதிங்கோ! ;) ;)

பூஸ் தூங்குவதைப்பாத்து ஜீனோவும் ட்ரை பண்ணியவர்..ஆனால் இது எஸ்கேப்பூ,நாட் ஸ்லீப்பூ!!

//பைரவ்வாஆஆஆ நீ எங்கயோ போய்ட்ட :)// ஹி,ஹி,ஹீ...டாங்க்ஸ்,டாங்க்ஸ்,டாங்க்ஸ் அண்ணே!
//வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)// டபுள்,ட்ரிபிள் ஓக்கை..பட்,பார் த டைம் பீயிங், ஊசி இஸ் பைன்-ஆம்! வலிக்கும்போது ஹீலிங் பண்ணிடுவம் ஹைஷ் அண்ணே,நன்றி!

//உங்கட ஜிப்பாய் போடாத சிப்பாய் அண்ணன், ஊசியில மருந்தேத்துறார்... இப்பத்தான் உடன்பிறப்புக்கள் “சாக்கிரதை” யாக இருக்கோணும் என்ன????// எஸ் அதிராக்கா..ஜீனோ இஸ் ஆல்வேஸ் சாக்கிரதை வித் போத் த உடன்பிறப்பு'ஸ்,யூ நோ? அண்ணே & அக்கா இருவரும் ஜீனோவின் ரெண்டு காதுகள்.(கண்கள் எண்டு சொல்லிப் போரடிக்குது..பார் எ செஞ், காத்து எண்டு சொல்லுவமே? :) )

டாங்க்ஸ் பார் த அவார்ட் & கொமென்ட் செல்வி ஆன்ரீ!!

//- இப்படிக்கு டோரா// ஹ்ம்ம்...எவ்வளவு,எவ்வளவு நாளா இந்த கதை நடக்குது? டோராவும் ஆன்ட்டியும் ரகசியம் பேசறதெல்லாம் ஜீனோக்கும் தெரிஞ்சிபோயிடுச்சி..கர்ர்...ர்ர்ர்...ர்ர்! பொறுங்கோ ஆன்ரீ,புஜ்ஜியிடம் குறுக்கு விசாரணை பினிஷ் பண்ணீட்டு ஜீனோ வில் கம் டு யுவர் ப்ளாக். கர்ர்..ர்ர்!

//கம்பெடுத்து வரதை பார்த்தா சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேராண்டின்னு பாடத்தோணுது.// ஆசியா சிஸ்டர பரவ முனியமா ரேஞ்சுல இமேஜின் பண்ண முடிலையே..எனிவேஸ், சிஸ்டர்..உங்கட அன்புக்கு ஜீனோ அடிமை! :)

//ஆனா ஒன்னுமே அறியாத அப்பாவிகளப் பாத்து குரைக்கறது, ஓடி வரது - // அதாவது சந்து,நீங்க சொரி, அந்த அப்பாவிகள் போன ஜன்மாலே பைரவரா இருந்து இருப்பீங்கள்..அப்பம்:) அப்பாவியா இருந்த இந்த பைரவர ஸ்கேரி பண்ணியிருப்பீங்கள்..அதனாலே இந்த ஜன்மாலே வைஸ்-வர்சா ஆகிருக்கும்.(கஷ்டம்டா சாமீ..100 mm ரீல் அல்லாம் சுத்த வேண்டி இருக்குதே!!)
//இந்த பைரவர்-பப்பி பாஷய..// ரெண்டுமே ஒண்ணுதான்..நீங்கோ சொல்ல நினைத்து மறந்தது பூஸார்-பப்பி பாஷைய..ரைட்?? :)ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-54144661217265169742010-03-27T13:23:58.301-07:002010-03-27T13:23:58.301-07:00நல்லாயிருக்கு ஜீனோ.. ஆமா, மனுஷங்கள விட பைரவர்களுக்...நல்லாயிருக்கு ஜீனோ.. ஆமா, மனுஷங்கள விட பைரவர்களுக்கு நன்றி அதிகம்ன்னு தோனுது.. ஆனா ஒன்னுமே அறியாத அப்பாவிகளப் பாத்து குரைக்கறது, ஓடி வரது - இதெல்லாந்தான் பிடிக்கல ஜீனோ :))

அதிராவும் ஜீனோவும் என்ன பேசறாங்கன்னே பாதி நேரம் புரியரதில்ல.. யாராச்சும் மொழிபெயர்த்துச் சொல்லுங்கப்பா இந்த பைரவர்-பப்பி பாஷய..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-83797992156124135242010-03-27T00:33:08.531-07:002010-03-27T00:33:08.531-07:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-13663791267454759792010-03-27T00:19:17.095-07:002010-03-27T00:19:17.095-07:00ஜீனோவின் அட்டகாசம் ...கம்பெடுத்து வரதை பார்த்தா சி...ஜீனோவின் அட்டகாசம் ...கம்பெடுத்து வரதை பார்த்தா சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேராண்டின்னு பாடத்தோணுது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-86588623005857197152010-03-26T17:37:33.073-07:002010-03-26T17:37:33.073-07:00//ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட...//ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட்டும் ஜெயிக்க முடியாது.//
அதாவது.. பின்னாடி ஜெயிக்கலாம்.
- இப்படிக்கு டோராஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-30757988689559396252010-03-26T06:45:16.538-07:002010-03-26T06:45:16.538-07:00ஜீனோ,
பப்பீஸ் சூப்பர்!
என் பிளாக் வந்து அவார்டு எட...ஜீனோ,
பப்பீஸ் சூப்பர்!
என் பிளாக் வந்து அவார்டு எடுத்துக்கோங்க.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-16736237070940978062010-03-26T05:13:29.419-07:002010-03-26T05:13:29.419-07:00ஜீனோ வாழைப்பழத்தில் குத்தின ஊசிக்கு வலிக்கலைதானே :...ஜீனோ வாழைப்பழத்தில் குத்தின ஊசிக்கு வலிக்கலைதானே :)வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)///ஹைஷ் அண்ணன்!!! கீழே விழுவதையெல்லாம் அதிராதான் பொறுக்கிறனான், இப்போ நீங்களுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஊசியைச் சொன்னேன்:).

ஜீனோ!!! உங்கட ஜிப்பாய் போடாத சிப்பாய் அண்ணன், ஊசியில மருந்தேத்துறார்... இப்பத்தான் உடன்பிறப்புக்கள் “சாக்கிரதை” யாக இருக்கோணும் என்ன????

அதுசரி... ஏன் எல்லோரும் சோஓஓஓஓஓர்ந்துபோயிட்டினம்???? அதிரா மட்டும் எப்பவும் ஷார்ப்..... ஊசிபோல:)... மீ.... மியா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-14952735406912434052010-03-25T18:02:18.459-07:002010-03-25T18:02:18.459-07:00பைரவ்வாஆஆஆ நீ எங்கயோ போய்ட்ட :)
நான் பைரவரைச் சொ...பைரவ்வாஆஆஆ நீ எங்கயோ போய்ட்ட :)

நான் பைரவரைச் சொன்னேன், ஜீனோ வாழைப்பழத்தில் குத்தின ஊசிக்கு வலிக்கலைதானே :)

வலிச்சா ஊசிக்கு மட்டும் ஹீலீங் பண்ணிடூவோம் (not funnyடுவோம்)

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-46625009689685404192010-03-25T13:29:09.815-07:002010-03-25T13:29:09.815-07:00ஜீனோ குப்புறக்கிடந்து ஜோசிச்சு உண்மையெல்லாம் எழுதி...ஜீனோ குப்புறக்கிடந்து ஜோசிச்சு உண்மையெல்லாம் எழுதியிருக்கிறீங்க. இவ்வளவும்தானோ? இன்னும் உண்மைகள் இருக்கோ?:).

கிஸ் பண்ணுற ஆட்களைப்பார்த்தால் பப்பீஸ் மாதிரி இல்ல, பன்னீஸ்(not funny) மாதிரித்தான் தெரியுது:).

லேடீசும் கேட்ஸ்ம் ஒரே மாரிங்கோ..அவிங்களுக்கு இன்னா புடிக்குமோ,அதான் செய்வாங்கோ../// ஆமாம் வெள்ளை உள்ளம்... உள்ளே நினைப்பதையே வெளியேயும் செய்வார்கள்.. கிக்..கிக்..கிக்....

முழுக்கப் படிக்கச் சொல்லிப்போட்டு கடைசியில கவிட்டுப்போட்டீங்கள்... நான் பப்பியைச் சொன்னேன். (அங்கே பூஷாரைப்பார்த்து பப்பியும் கொப்பிகற் ஸ்லீப்பிங்கோ? கர்ர்ர்ர்).

மீ த ஜீனோ த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு!!/// சங்கிலி போட்ட பைரவரும் “கேட்டும்” இரட்டைப்பிறப்புக்களோ???:)(ரூவின்ஸ்)
மீ த அதி த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்புathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-75497637681769120002010-03-25T13:23:10.978-07:002010-03-25T13:23:10.978-07:00This comment has been removed by the author.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com