
மக்கள்ஸ்,ஒய் ஒன் இஸ் 1 அண்ட் டு இஸ் 2 ? எப்பமாவது இப்பூடி ஜீனோ மாரி:) இன்டெலிஜென்ட்டா திங்க் பண்ணிருக்கீங்கள்? தேர் இஸ் எ மீனிங் பிஹைன்ட் எவரிதிங்,ரைட்?
ஸோ, அது என்ன ஏதுன்னு இன்றைய கிளாஸ்ல ஜீனோ வாத்தியார் உங்கள் அல்லாத்துக்கும் விளக்கமான லெக்ச்சர் தரார்..ஒயுங்கா,கவனமா படிக்கோணும்,ஓக்கை?
இந்த நம்பர்ஸ் அல்லாத்துக்கும் பேஸ்-ஆக ஒரு அரபிக் அல்காரிதம் இருக்கு. அது ஏன் அரபிக் அல்காரிதம் எண்டு கேக்கக்கூடாதூ..கர்..ர்ர்..ர்ர்ர்ர்!

எப்புடியும் எல்ஸ் மாரி ஒரு சிலர் கேக்கதான் செய்வாங்கள்..ஸோ ஜீனோ இஸ் டெல்லிங் தி ஆன்சர் யா..மின்னாடியே ஒரு ரோமன் அல்காரிதம் இருக்குல்ல? ச்சு,அதான் நம்ம இஸ்கூல் படிக்கும்போது, நோட்டு-புக்குல அல்லாம் நம்ம பேரைப் பொன்னெழுத்துல பொரிக்கிறதா நெனைச்சி கலர்,கலர் ஸ்கெச் பேனா வைச்சு விளம்பி, அந்தப் பேருக்குக் கீழ II STD-B
அப்பூடின்னு எழுதுவமில்ல? அந்த I
, II, III,IV,V,VI,VII தான்..அது ரோமன் அல்காரிதம்..ஸோ,இது அரபிக் அல்காரிதம்,ஓக்கை?
இந்த அல்காரிதம்-ஐ உருவாக்கினது அரபி'ஸ் இல்லை..ஆனா பாருங்கோ, இதை பிரபலப் படுத்தினது அவிங்கதான்..அல்காரிதம் ஹிஸ்டரி பாத்தா அதுக்கும் பின்னாடிலாம் போகும்..நமக்கெதுக்கு அதுல்லாம்? ஸ்ரெயிட்டா மேட்டருக்கு போயிருவம்!
அப்பூடி இன்னாதான் லாஜிக் இருக்கு இந்த அரபிக் அல்காரிதம்னா..சரி,போட்டோவையே போட்டுடுவம்..நூறு வரிகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிடுமாமே? பாருங்கோ..



நம்ம எப்பவுமே பரிச்சை பேப்பர்ல அல்லாம் தவறாம வாங்கி, வாத்தியாரை கோழி ஆக்குவமே,அந்த நம்பர் மிஸ் ஆகுது தான? உட்டுடுவமா என்ன? இங்கயும் வாங்கிற மாட்டம்?

இந்தப் பதிவைப் படிக்கும் அல்லாருக்கும் ஜீனோ வாத்தியார் தாராள மனதுடன்,ஏராளமான முட்டைகளை வாரி வழங்குகிறாஆ..ஆ..ஆ..ஆர்! அல்லாரும் வந்து சாப்புடுங்கோ..
அதாரது அ.கோ.மு.-தான் வேணும் எண்டு கூச்சலிட்டு அழுவது?
பேபி அதிரா சிஸ்டரோ? அயுவாதீங்கோ சிஸ்டர்..உங்களுக்கு பெஷல் அ.கோ.மு. தம்பி தருவர்..அப்பூடி கடேசி பெஞ்சில ஓரமா போய் உக்காருங்கோ..ஓக்கை?
கதை உணர்த்தும் நீதி: It is Never Late to Learn!
தோடா..தாரா வைச்சி ஜீனோவத் துரத்தறாங்க..தாரா ஃபேஸ்ல ஜொலிக்கிற கோவத்தைப் பாத்தா பயம்..ம்ம்ம்...மா இர்க்கே!! நீந்து ஜீனோ,நீந்து..கரை பக்கம்தாஆ..ஆ...ஆன்! எஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்!!