Apr 6, 2010

இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா..!!!!!!! :)

குளிக்கணும்..(அட்லீஸ்ட் ஒன்ஸ் இன் வைல்.. :) )

நெறைய படிக்கணும்..

எப்போ பாரு பிரெண்ட்ஸ்- டிஸ்டர்ப் பண்ணனும்..

அளவா காப்பி குடிக்கணும்..
எக்சர்சைஸ் பண்ணனும்..

கண்களை கவனிக்கணும்..

இலை-தழைகள் சாப்பிடணும்..
நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும்..

அப்பப்ப லீவ் எடுக்கணும்,ஊர் ஊரா சுத்தணும்..

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலிபரேட் பண்ணனும்..

ஹாபி-ன்னு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்..

எல்லாரையும் லவ் பண்ணனும்!!!
--தொடரும்.

8 comments:

  1. cho cute.i love the Australian shepherd pic so much:)

    ReplyDelete
  2. இதுவும் நல்லதான் இருக்கு,awareness -ஐ இப்படி தான் கிரியேட் பண்ணனும்.

    ReplyDelete
  3. //எல்லாரையும் லவ் பண்ணனும்!!!//

    என்னா பொதுவா சொல்லிடிக ?
    டாவடிகிரத சொல்லல ??

    ReplyDelete
  4. ஜீனோ இது எல்லாம் எனக்கும் வந்துதே, கொஞ்ச நாட்களுக்கு முன்பு.

    நம்மமேலே நாமே நம்பிக்கை வைக்கணும்/// பார்த்தீங்களோ... தாய்க்குலமயிட்டால் நம்பிக்கை வந்திடுமென சொல்லாமல் சொல்றீங்கள்.. புல்லரிக்குதெனக்கு..(பிங் உடை).

    நிறைய படிக்கணும்/// எதுக்கு இன்னமும் அக்காபற்றி:) ஆராய்ச்சிபண்ணுறீங்க தம்பீஈஈஈஈ???

    எல்லாரையும் லவ் பண்ணனும்!!!/// லவ் எண்டால் இதுதானோ???? கடவுளே நான் வேறு என்னவோ ஆக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    .....தொடரும்.

    ReplyDelete
  5. அருமை அருமை.. தொடருங்க ஜீனோ.. படங்கள் வாசகங்கள் எல்லாமே அழகு!!

    அதீஸ்.. ஜீனோ எப்பத்தான் சொந்தமா எழுதப்போவுதுன்னு நானும் கண் முழிச்சுக் காத்திருக்கேன்... எல்லாமே கொசு மெயில்ல இருந்து சுட்டுப் போட்டுக்கிட்டு இருக்கு :))

    ReplyDelete
  6. நன்றிங்கோ அம்முமது! அப்பூடியே //Australian shepherd pic // இதுக்கு பதிலா பிச்சர் நம்பர் சொல்லிருந்தா ஜீனோ மாரி அதிபுத்திசாலிங்களுக்கு கப்புன்னு புரிஞ்சிருக்கும்.இட்ஸ் ஓக்கை! :)
    ~~~
    ரீச்சர் ஆன்ரீயே பாராட்டிட்டாங்கோ..ஜூப்பரு!
    ~~~
    ஆஸியா சிஸ்டர்,நன்றிங்கோ!
    ~~~
    //டாவடிகிரத சொல்லல ??// தோடா..மங்கு நம்மள வம்புல மாட்டி உட பாக்குறாரு, ஜீனோ உஷார் மாமே!!
    அண்ணாத்த,இந்த லவ்ஸ் வேறங்கோ..நீங்கோ சொல்றது வேறங்கோ,ஹி,ஹி!!
    ~~~
    //ஜீனோ இது எல்லாம் எனக்கும் வந்துதே, கொஞ்ச நாட்களுக்கு முன்பு.//கர்...ர்ர்ர்ர்ர்...ர்ர்ர்!
    எத்தினி தபா அதிராக்கா ஜீனோ சொல்லும்? க.கா.போ.(கண்டும் காணாமல் போயிடணும்) எண்டு! சொல்லி சொல்லி ஜீனோக்கே போர் அடிக்குது..அடுத்த பதிவுல டிஸ்கி போட்டுருவம்,இது கொசு மெயில் எண்டு..ஓக்கை??

    //(பிங் உடை).// ஹி,ஹி,,பிங் உடை அம்மணியின் நாக்கினை கவனித்தீங்களோ? அந்தோ பரிதாபம்!!

    //ஆராய்ச்சிபண்ணுறீங்க தம்பீஈஈஈஈ???// ஒரு பி.எச்.டி.வாங்கினால் ரீசனபில் சேலரி ஹைக் உத்தரவாதம் எண்டு மேனேஜர் சொன்னவர்..அதுக்காய் தம்பி ஈசியான மேட்டரைப் படிக்கிறவர். :)))))

    //கடவுளே நான் வேறு என்னவோ ஆக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! யாமறியோம் பராபரமே!;) ;)
    ~~~
    //கண் முழிச்சுக் காத்திருக்கேன்...// காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மான்னு சோகோ சொங் பாடப் போறீங்கோ எல்ஸ்!! ஜீனோ இப்பமே எச்சரிக்கை பண்ணிட்டார்..அதுக்கப்புறம் உங்கட விருப்பம்! ;)
    ~~~
    டாங்க்ஸ் பார் த கமெண்ட்ஸ் ஆல் சிக்ஸ் படீஸ்! அடிக்கடி வாங்கோ!:D

    ReplyDelete
  7. neenga adikkadi eluthunko, naagka adikkadi vaaram. ;)

    ReplyDelete