tag:blogger.com,1999:blog-2762037435057673263.post7879307238971808334..comments2023-04-01T01:39:18.112-07:00Comments on Geno's Corner: இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா..!!!!!!! :)ஜீனோhttp://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2762037435057673263.post-76609418787682507492010-04-07T00:20:13.351-07:002010-04-07T00:20:13.351-07:00neenga adikkadi eluthunko, naagka adikkadi vaaram....neenga adikkadi eluthunko, naagka adikkadi vaaram. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-32578604735455276142010-04-06T18:39:36.570-07:002010-04-06T18:39:36.570-07:00நன்றிங்கோ அம்முமது! அப்பூடியே //Australian shepher...நன்றிங்கோ அம்முமது! அப்பூடியே //Australian shepherd pic // இதுக்கு பதிலா பிச்சர் நம்பர் சொல்லிருந்தா ஜீனோ மாரி அதிபுத்திசாலிங்களுக்கு கப்புன்னு புரிஞ்சிருக்கும்.இட்ஸ் ஓக்கை! :)

ரீச்சர் ஆன்ரீயே பாராட்டிட்டாங்கோ..ஜூப்பரு!

ஆஸியா சிஸ்டர்,நன்றிங்கோ!

//டாவடிகிரத சொல்லல ??// தோடா..மங்கு நம்மள வம்புல மாட்டி உட பாக்குறாரு, ஜீனோ உஷார் மாமே!!
அண்ணாத்த,இந்த லவ்ஸ் வேறங்கோ..நீங்கோ சொல்றது வேறங்கோ,ஹி,ஹி!!

//ஜீனோ இது எல்லாம் எனக்கும் வந்துதே, கொஞ்ச நாட்களுக்கு முன்பு.//கர்...ர்ர்ர்ர்ர்...ர்ர்ர்!
எத்தினி தபா அதிராக்கா ஜீனோ சொல்லும்? க.கா.போ.(கண்டும் காணாமல் போயிடணும்) எண்டு! சொல்லி சொல்லி ஜீனோக்கே போர் அடிக்குது..அடுத்த பதிவுல டிஸ்கி போட்டுருவம்,இது கொசு மெயில் எண்டு..ஓக்கை??

//(பிங் உடை).// ஹி,ஹி,,பிங் உடை அம்மணியின் நாக்கினை கவனித்தீங்களோ? அந்தோ பரிதாபம்!!

//ஆராய்ச்சிபண்ணுறீங்க தம்பீஈஈஈஈ???// ஒரு பி.எச்.டி.வாங்கினால் ரீசனபில் சேலரி ஹைக் உத்தரவாதம் எண்டு மேனேஜர் சொன்னவர்..அதுக்காய் தம்பி ஈசியான மேட்டரைப் படிக்கிறவர். :)))))

//கடவுளே நான் வேறு என்னவோ ஆக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! யாமறியோம் பராபரமே!;) ;)

//கண் முழிச்சுக் காத்திருக்கேன்...// காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மான்னு சோகோ சொங் பாடப் போறீங்கோ எல்ஸ்!! ஜீனோ இப்பமே எச்சரிக்கை பண்ணிட்டார்..அதுக்கப்புறம் உங்கட விருப்பம்! ;)

டாங்க்ஸ் பார் த கமெண்ட்ஸ் ஆல் சிக்ஸ் படீஸ்! அடிக்கடி வாங்கோ!:Dஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-72725300944837018462010-04-06T17:18:28.460-07:002010-04-06T17:18:28.460-07:00அருமை அருமை.. தொடருங்க ஜீனோ.. படங்கள் வாசகங்கள் எல...அருமை அருமை.. தொடருங்க ஜீனோ.. படங்கள் வாசகங்கள் எல்லாமே அழகு!!

அதீஸ்.. ஜீனோ எப்பத்தான் சொந்தமா எழுதப்போவுதுன்னு நானும் கண் முழிச்சுக் காத்திருக்கேன்... எல்லாமே கொசு மெயில்ல இருந்து சுட்டுப் போட்டுக்கிட்டு இருக்கு :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-43202685968944676412010-04-05T22:54:00.239-07:002010-04-05T22:54:00.239-07:00ஜீனோ இது எல்லாம் எனக்கும் வந்துதே, கொஞ்ச நாட்களுக்...ஜீனோ இது எல்லாம் எனக்கும் வந்துதே, கொஞ்ச நாட்களுக்கு முன்பு.

நம்மமேலே நாமே நம்பிக்கை வைக்கணும்/// பார்த்தீங்களோ... தாய்க்குலமயிட்டால் நம்பிக்கை வந்திடுமென சொல்லாமல் சொல்றீங்கள்.. புல்லரிக்குதெனக்கு..(பிங் உடை).

நிறைய படிக்கணும்/// எதுக்கு இன்னமும் அக்காபற்றி:) ஆராய்ச்சிபண்ணுறீங்க தம்பீஈஈஈஈ???

எல்லாரையும் லவ் பண்ணனும்!!!/// லவ் எண்டால் இதுதானோ???? கடவுளே நான் வேறு என்னவோ ஆக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

.....தொடரும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-27979242875200599552010-04-05T21:26:31.309-07:002010-04-05T21:26:31.309-07:00//எல்லாரையும் லவ் பண்ணனும்!!!//
என்னா பொதுவா சொல்...//எல்லாரையும் லவ் பண்ணனும்!!!//

என்னா பொதுவா சொல்லிடிக ?
டாவடிகிரத சொல்லல ??மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-19580589770025079962010-04-05T19:43:30.160-07:002010-04-05T19:43:30.160-07:00இதுவும் நல்லதான் இருக்கு,awareness -ஐ இப்படி தான் ...இதுவும் நல்லதான் இருக்கு,awareness -ஐ இப்படி தான் கிரியேட் பண்ணனும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-80334863284459375682010-04-05T18:07:29.169-07:002010-04-05T18:07:29.169-07:00nalla arivuraikal. ;)nalla arivuraikal. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-19009654999122562632010-04-05T13:12:54.947-07:002010-04-05T13:12:54.947-07:00cho cute.i love the Australian shepherd pic so muc...cho cute.i love the Australian shepherd pic so much:)Anonymousnoreply@blogger.com