tag:blogger.com,1999:blog-2762037435057673263.post1700514658131477116..comments2023-04-01T01:39:18.112-07:00Comments on Geno's Corner: பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு)ஜீனோhttp://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2762037435057673263.post-42271300506147087862010-03-25T12:16:36.436-07:002010-03-25T12:16:36.436-07:00/இன்னும் ஏதோ குள்ள:) வேலைக்கு ஜீனோ ரெடி என//
வாட்.../இன்னும் ஏதோ குள்ள:) வேலைக்கு ஜீனோ ரெடி என//
வாட் யூ மீன் அதிராக்கா? ஜீனோ ஒரு அப்பாவி..புள்ளப்பூச்சி..அதைப் போயி குள்ள:) வேல,நெட்ட:) வேலைக்கு ரெடின்னு பட்டாசு கொயுத்திப் போடரீங்கோ? வாணாம்..வெடிச்சிரும்(பட்டாசை சொன்னன்)..ஜாகர்தை!:Dx101

/தங்கள் பணி சிற(ரி)க்க வாழ்த்துக்கள். ;)/ டாங்க்ஸ்..டாங்க்ஸ் த வெறி:) மச் ஆன்ரீ!

//படையல்ல்ல்ல் பத்தல ஜீனோண்ணே.. பசிக்குது...........// இஸ் இட் எல்ஸ்? அண்ணாத்தே கொஞ்சம் பிசியா கீறாரு..அப்பாலிக்கா இன்னொரு படையல் போடுவாரு..வெயிட் மாடி!;) :)

//அருமையான படையல் போட்டு அசத்திட்டீங்க.நன்றி.//ஹூம்..ஆசியா சிஸ்டர்,உங்கள்கு தெர்து..இந்த எல்போர்டு இன்னா சொல்லிருக்கு பாருங்கோ. பாராட்டுக்கு டாங்ஸூ!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-47079395722788942962010-03-22T00:14:45.790-07:002010-03-22T00:14:45.790-07:00நான் பார்க்காத பின்னூட்டம் எல்லாம் பார்க்க வாய்ப்ப...நான் பார்க்காத பின்னூட்டம் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது,ஜீனோ அழைத்தமைக்கு பிகு பண்ணாமல் அருமையான படையல் போட்டு அசத்திட்டீங்க.நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-25666755559369105702010-03-21T15:13:45.410-07:002010-03-21T15:13:45.410-07:00படையல்ல்ல்ல் பத்தல ஜீனோண்ணே.. பசிக்குது..............படையல்ல்ல்ல் பத்தல ஜீனோண்ணே.. பசிக்குது...........எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-67933332716657160232010-03-19T19:51:53.090-07:002010-03-19T19:51:53.090-07:00மருமகனே!! என்ன குழப்படி இது! ;) எங்கயோ புதைஞ்சு கி...மருமகனே!! என்ன குழப்படி இது! ;) எங்கயோ புதைஞ்சு கிடந்த பழைய குப்பை எல்லாம் கிளறிக் கொண்டு வந்து இங்க கொட்டி வச்சிருக்கிறீங்கள். ;) யாராவது பார்த்தால் உண்மையாவே இப்பிடித்தான் மயில் குஞ்சு பொரிக்கிறதாக்கும் என்று நினைக்கப் போறாங்க. ;))

சும்மாவே இந்த மூலைக்கு வந்தால் சிரிப்பு வரும். இப்ப முன்கதைச் சுருக்கம் மாதிரி எல்லாம் சமரைஸ் பண்ணி ஒரே இடுகையா வேற போட்டுக் கிடக்கு. ;)))

தங்கள் பணி சிற(ரி)க்க வாழ்த்துக்கள். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-78175238325948860512010-03-19T03:16:13.332-07:002010-03-19T03:16:13.332-07:00ஜீனோ!!! கலக்கிட்டீங்க படையல்போட்டு... அனைத்துமே சூ...ஜீனோ!!! கலக்கிட்டீங்க படையல்போட்டு... அனைத்துமே சூப்பர்... முன்பு ரசிச்சிருந்தாலும் மீண்டும் ரசிக்க ரசிக்க அலுக்கவில்லை... எப்பூடி இப்பூடி? அதிலயும் படையலுக்காக நேர்ந்து விட்டிருக்கும் பூச்சூடின பப்பி:) இன்னும் சூப்பர்... மேல வையுங்க எனச் சொல்லமுன் மேலதான்:) வச்சிருக்கிறீங்க... நீங்களும் ரொம்ப ஸ்பீட்டு... கிக்..கிக்...கிக்...

கடைசிப் படத்தில ஜீனோவின் சிரிப்பைப் பார்க்கத் தெரியுது.... இன்னும் ஏதோ குள்ள:) வேலைக்கு ஜீனோ ரெடி என... மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

இலா!! கட் தெ போன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அட்டென்ஷன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com