Mar 9, 2010

கண்களுக்கு விருந்து

..பட்டர்ஃ ப்ளை..பட்டர் ப்ளை..ஏன் விரித்தாய் சிறகை?

ஆருப்பா அங்க? அண்ணாத்தக்கு டீயும் பன்னும் வாங்கியா..


குளிக்கலாம்னு வந்தா தண்ணிப்பஞ்சம் நமக்கு முன்னால வந்துருச்சே!!


































அழுதழுது
கண்ணீர்க் குளம்!!













தலிவர்
தக்காளி உரையாற்றுகிறார்..
தொண்டர்-குண்டர் அல்லாருமே காலி..ப்ளவர்!!

அவ்வவ்...வ்வ்....கொ..?


தற்கொலை??? வாணாம் அண்ணாச்சி..குதிச்சிராதீக!


















ஆரஞ்சு அண்ணாச்சி தற்கொலைக்கு, மூலைல உக்காந்து சோக முராரி பாடுறார் பியர் தம்பி!!


"எக்" சலன்ட் எக் ட்ரக்!! ஹி,ஹி!


















தோடா...லவ்ஸூ!!


இது என்னங்கோ பண்றாங்கோ இந்தக்கா??




















8 comments:

  1. ஜீனோ எல்லாமே சூப்பரா இருக்கு

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. நல்லாப் பண்ணியிருக்காங்க ஜீனோ.. கமெண்ட்ஸும் நல்லா எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
  3. ஜீனோ... அந்த பட்டர்பிளையை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.... ஆனால் நியாபகம் வரல்லே.. ஓக்கை... எனக்கு அதிகம் பிடித்தது அந்தக் கசுள்ள கையும், செம்மறி ஆடுகளும்... எல்லாமே சூப்பர்.

    மேலே இருப்பவர்கள் எல்லோரும் ஒருவரிப் பதில் போட்டிருக்கினம்:) அவயளோட கதைக்காதீங்க ஜீனோ:):):).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ.

    ஊ.கு:
    அது ”தோடா லவ்ஸ்” இல்ல..... அது “தக்ஸ் + தோடா லவ்ஸ்”.....

    ReplyDelete
  4. கடவுளே.... அது கசு அல்ல “காசுள்ள” கை... திருத்திப் படிங்கோ மக்கள்ஸ்ஸ்..

    ReplyDelete
  5. பட்டர் ப்ளை தானே அதிராக்கா? அது உலகெங்கிலும் வலம் வரும்..பாத்திருப்பீங்கள்!
    // திருத்திப் படிங்கோ மக்கள்ஸ்ஸ்..// மக்கள்ஸ் எல்லாம் எப்படியிருப்பினும் கரீக்டாப் புரிஞ்சுக்குவம்..அடுத்த பதிவில பாருங்கோ,தம்பி கலக்கப் போறார்!! பட்,அதுக்கு நெக்ஸ்ட் வீகென்ட் வரை காத்திருக்கோணும்! ;)

    //அவயளோட கதைக்காதீங்க ஜீனோ:):):).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ.// நீங்க சொன்னா சரிதான்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

    ஷ்..ஷ்..கோச்சுக்காதேங்கோ..அப்பூடியே அல்லாரும் கட்டிலுக்கடில குனிஞ்சு பாருங்கோ..
    ****டொட்..டொட்டட..டொய்ங்..ஜீனோ இஸ் ஹியர் சேயிங்,"கமென்ட் போட்டவங்க அல்லாருக்கும் டாங்க்ஸ்மா!"***

    ReplyDelete
  6. ஹாய் ஜினோ நானும் இங்கு வந்திட்டேன். வாவ் உங்க எழுத்து நடை சூப்பர் + படங்களும். நானும் இந்த் ஆப்பிள் பட்டர்ப்ளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு. நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  7. நல்வரவு விஜியக்கா! தங்கள் பாராட்டுக்கு நன்றி!(ஜீனோ தூய தமிழிலும் உரையாற்றுவார்)
    நன்றி,மீண்டும் வருக!

    ReplyDelete