Feb 8, 2010

ஜீனோவின் சிரிப்பூ!

ஜீனோவின் அன்பு சகோதரியின் விருப்பத்திற்கேற்ப ஜீனோவின் %) இல்லாத புகைப்படங்கள் சிலது வெளியிடப்படுகின்றன..

இது சந்தோஷ சிரிப்பு... சிரிப்பூ நம்பர் 1!!!
அடுத்து வருவது அமைதியான சிரிப்பு... சிரிப்பு நம்பர் 2!!!

இந்த சிரிப்பு போதுமா அதிராக்கா??

ச்சீ..ஆரும் ஜீனோவ உத்து உத்து பாக்காதீங்கோ..வெக்க வெக்கமா வருது ஜீனோக்கு..ஹி,ஹி,ஹீ!!

20 comments:

 1. சூப்பர் சிரிப்பு ஜீனோ!!!... அதிலும் மூன்றாவதாக சிரிக்கிறீங்க பாருங்கோ... வெட்கத்தோடு ஒரு சிரிப்பு.. அது இந்தப் பப்பியும் பால் குடிக்குமா என்பதுபோல இருக்கு. அழகாக.. இருக்கு.

  ஜீனோவின் %) இல்லாத புகைப்படங்கள் சிலது வெளியிடப்படுகின்றன../// ஜீனோவுக்கு கோபமும் வருமோ???.

  அக்காவுக்காக சிரித்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி. எப்பவும் இப்படியே இருங்கோ.. ஓகை?:).

  ReplyDelete
 2. ஜீனோவின் சிரிப்பு சூப்பர்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. ஜீனோ.. கடைசி போட்டோ ரொம்ப அழகா இருக்கு (உங்களச் சொல்லல.. பப்பியச் சொன்னேன்)..

  ரிப்பீட் கொஸ்டின்.. உங்களுக்கு % வருமா ஜீனோ? :)))

  ReplyDelete
 4. ஜீனோவின் சிரிப்பு அழகா இருக்கு. அதுவும் கடைசி போட்டோ அழகு. எங்க லக்கியை எப்படி இப்படி சிரிக்க வைக்கிறது?

  ReplyDelete
 5. பொதுவா ரிபீட்டட் கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணும் ப்ரோக்ராம் ஜீனோவின் ஸாஃப்ட்வேர்-ல இல்லை..இங்கே ரெண்டு முறை வேற ரிபீட் ஆகியிருக்கு..எனிவேஸ், தேர் இஸ் ஆல்வேஸ் எக்ஷப்ஷன்ஸ், ரைட்??

  வெல்...ஜீனோக்கும் அப்பப்போ (வெரி ரேர்லி) %) வரும்..பட், அந்த %) ஆரையும் அபெக்ட் பண்ணாது படீஸ்! டோன்ட் வொரி!

  செல்வி ஆன்ட்டீ..நெக்ஸ்ட் டைம் ஜீனோ இண்டியா வரப்போ முருங்கம்பாக்கம் வந்து லக்கிக்கு ட்ரையினிங் தரும்,ஓகே?

  ஜீனோவின் சிரிப்பை ரசித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் ஜீனோவின் அன்பார்ந்த நன்றி!

  ReplyDelete
 6. ம்ம்.. ஜீனோ சிரிப்பை யாராச்சும் ரசிக்காம இருப்பாங்களா!! எவ்ளோ க்யூட்டா சிரிக்குது.

  அண்ணாமலையானுக்குப் பதில் கொடுக்கற மாதிரி ஒருமுறை பழைய ஹிஸ்டரியை ஜீனோ எடுத்து விடும் என்று நினச்சேன் காணலை. ;)

  ReplyDelete
 7. அஹ்..ஹஹ்..ஹா...ஹிஹ்..ஹி..ஹீ! புவஹா..ஹா..ஹஹா!! புவாஹா..ஹா!!
  இந்த சிரிப்பு போதுமா..இன்னுங் கொஞ்சம் வேணுமா??

  ஜீனோக்கு பழங்கதை எல்லாம் மறந்து போச்சு ஆன்ரி! செலக்டிவ் அம்னீஷியா.. புவஹா..ஹா..ஹஹா!! புவாஹா..ஹா!!

  ReplyDelete
 8. இப்ப தான் ஜீனோ வீட்டிற்கு வர முடிந்தது,இந்த சிரிப்பை பார்த்துவிட்டு ,பாடாமல் போக முடியலை,சிரித்தாள் தங்கப்ப்துமை,அடடா,அடடா என்ன புதுமை.

  ReplyDelete
 9. //சிரித்தாள்!! தங்கப்பதுமை,அடடா,அடடா என்ன புதுமை.//
  !!!!!

  ReplyDelete
 10. ஹலோ ஆசியா சிஸ்டர்! வாங்கோ..வரும்போதே இப்பூடி தடபுடலா பாட்டோடு வந்திருக்கீங்கள்..ஜீனோ இஸ் ஹேப்பி!

  பை த வே, ஜீனோஸ் வீடு இஸ் சேப்லி பார் எவே..திஸ் இஸ் ஜீனோஸ் கொர்னர்..நம்ம ஊர்ல இருக்குமே, தெரு முனை டீக்கட..அது மாதிரி..கடைல எம்டி சால்னா-பொரோட்டா போடலாமான்னு ஜீனோ இஸ் திங்கிங் சீரியஸ்லி..வாட் யூ ஸே ஆசியா சிஸ்டர்? ;)

  கல்ஸ் பாட்டெல்லாம் ஜீனோஸ் கொர்னரிலே பாடலாமோ?? பாருங்கோ, ஆன்ட்டி வந்து "!!!!!" எல்லாம் போட்டுவிட்டு போயிருக்கார்..அடுத்து ஒரு கய்ஸ் பாட்டு பாடுங்கோ...லைக்,
  'சுராங்கனி..சுராங்கனி..சுராங்கனிக்கா மாலிக் கண்ணா:)....பா!!'

  சிஸ்டர் அடிக்க வரதுக்குள்ள ஜீனோ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... :Dx7

  ReplyDelete
 11. 'காய்ஞ்சி போன பொறை' என்று நினைக்காம படிக்கணும் ஜீனோ. ;)

  'சுராங்கனி' கூட பொண்ணுதான். அது 'maalu genaavaa' ஜீனோக்கு மீன் (மாலு) புடிக்காது என்று நினைச்சேன். ;)

  ReplyDelete
 12. கர்ர்ர்ர்...சிந்திச்சி ட்ரான்ஸ்லேட் எல்லாம் பண்ணி..அத்தை டைப் வேறே பண்ணி..OMG !! திஸ் இஸ் ஜீனோஸ் கொர்னர் ஆன்ட்டீ..ஒன்லி சிரிப்பூ அலவ்ட்!

  பட்..தேங்க்ஸ் பார் த ட்ரான்ஸ்லேஷன்.;)

  ReplyDelete
 13. ஹை, அந்த வெக்கச் சிரிப்பு ஸ்வீட் ஸ்வீட்டா இருக்கிறது.

  ReplyDelete
 14. அது யார் ஜீனோவின் 'அத்தை'?

  ReplyDelete
 15. டாங்க்ஸ்ங்கோ புனிதா..
  ஆன்ரி-யை ட்ரான்ஸ்லேட் பண்ணா அதான் நீங்க கேக்கிரவங்கோ..ஹி,ஹி!!

  ReplyDelete