ஜீனோஸ் கார்னரை ரிப்பன் வெட்டாமல், மவுஸ்-ஐத் தட்டி :) திறந்து வைத்த அன்பு தோழர் எல்போர்டின் வேண்டுகோள் தோழர் ஜீனோவால் ஏற்கப்படுகிறது.
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "கடிமூஞ்சி"..உலகத் தமிழர் வரலாற்றிலே முதன்முறையாக...பொங்கி வரும் புது வெள்ளமாய்..(கடிக்க)வருகிறார், ஜீனோ..ஜீனோ...ஜீனோ!!
Jan 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அழகு வழியுது :)
ReplyDeleteவழியும் அழகைப் பிடிக்க நீங்க இவ்வளவு பெரிய அண்டாவை எடுத்துட்டு வரும்போதே தெரியுது, ஜீனோ இஸ் ரியலி க்யூட்னு! :)
ReplyDelete1. இதுல இருக்கிறது நிஜப்பல்லா இல்லை டெஞ்சரா?
ReplyDelete2. பப்பி பளிச்சிடும் பற்கள் ரகசியம் என்னவோ? என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்றார்?
வேப்பங்குச்சி யூஸ் பண்ணறாராம் இமா :)
ReplyDeleteஆலைப் போல், வேலைப் போல் ஆலம் விழுது போல் டோராவுடன் சேர்ந்திருக்குமே...ஜீனோ டோராவுடன் சேர்ந்திருக்குமே!!
ReplyDeleteபடி, தேங்க்ஸ் பார் த டைம்லி ஹெல்ப்!:D
அப்புறம் ஆன்ட்டி, ஜீனோ யூசஸ் 'கோல்கேட் டோட்டல்' ஆன் டாப் ஆப் த வேப்பங்குச்சி! :) :)
k, but don't use //'கோல்கேட் டோட்டல்' ஆன் டாப் ஆப் த// laptop. :)
ReplyDeleteஅழகா இருக்கிறீங்க ஜீனோ... அதுதான் வீட்டின் முகப்பில் போட்டு வைத்திருக்கிறீங்கபோல.... கண்படாமல்.. நான் வீட்டைச் சொன்னேன்....
ReplyDeleteமுதல்ல படத்த மாத்துங்கோ ஜீனோ.. அழகான பப்பியின் பால்வடியும் முகம்பார்த்துப் பழகிட்டமா, இப்ப இதைப்பார்க்க என்னமோ செய்யுது. %) கூடாது.