Jul 30, 2010

மாதமொருமுறை..

உந்த படம் ஜீனோ ஜப்பான் போனப்ப,அயகா ஹேர்கட் பண்ணிட்டு,ஜப்பான் ட்ரெஸ் போட்டுக்கினு எடுத்த படம்.எப்பூடி? படம்எப்பூடி?? சும்மா அதிருதுல்ல?

ஜீனோஸ் கோர்னொர் ஓபன் பண்ணப்போ,வாரமொருமுறை டீ ஆத்திய ஜீனோ, அப்பூடியே கழுதை தேய்ஞ்சி கட்டெறும்பு ஆன ஸ்டொரியா இப்பம் ஒன் மந்த் கழிச்சி வந்திருக்கு. அல்லாரும் நலம்தானே?

சொம்மா ஒரு மொக்க போடலாமேன்னு இந்த போஸ்டிங். வயக்கம் போல அல்லாரும் வாங்கோ,படிங்கோ & சிரிங்கோ!
************

God created the donkey
and said to him.
"You will be a donkey. You will work un-tiringly from sunrise to sunset
carrying burdens on your back. You will eat grass,
you will have no intelligence and you will live
50 years."
The donkey answered:

"I will be a donkey, but to live
50 years is much. Give me only 20 years"
God granted his wish.

.........................................................................................

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

God created the dog
and said to him:
"You will guard the house of man. You will be his best Friend.
You will eat the scraps that he gives you and you will live
30 years.
You will be a dog. "

The dog answered:

"Sir, to live
30 years is too much,give me only 15 years.
" God granted his wish.


..........................................................................................
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


God created the monkey
and said to him:
"You will be a monkey. You will swing from branch to branch doing tricks.
You will be amusing and you will live

20
years. "
The monkey answered:

"To live
20 years is too much, give me only 10 years."
God granted his wish.

.........................................................................................
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Finally God created man ...
and said to him:
"You will be man, the only rational creature on the face of the earth.
You will use your intelligence to become master over all the animals.
You will dominate the world and you will live
20 years."
Man responded:

"Sir, I will be a man but to live only

20
years is very little,
give me the
30 years that the donkey refused,
the
15 years that the dog did not want and
the
10 years the monkey refused.
" God granted man's wish

........................................................................................

And since then, man lives

20
years as a man ,
marries and spends

30
years like a donkey,
working and carrying all the burdens on his back.


Then when his children are grown,
he lives
15 years like a dog taking care of the house
and eating whatever is given to him,


so that when he is old,
he can retire and live
10 years like a monkey,
going from house to house and from one son or
daughter to another doing tricks to amuse his grandchildren.

**********************

ரெம்ப சீரியஸ் மேட்டர் டிஸ்கஸ் பண்ணிட்டம்..லைட்டா கொஞ்சம் சிரிச்சுக்கினு, கடயக் கட்டிருவம்.

ஒரு ப்ளைட்லே சர்தார் போயிக்கினு இருக்க சொல்லோ,பக்கத்துக்கு சீட்ல ஒரு மேதாவி பார்ட்டி குந்திக்கினு வருது. சர்தார்ஜி-க்கு ஒரே தூக்கம்,ஆனா அந்த மேதாவி நை-நைன்னு தொணதொணத்துகிட்டே வருது.
மேதாவி: ஒரு கேம் வெளாடலாம்..நான் கொஸ்டின் கேக்குறேன்,உனக்கு பதில் தெர்லைன்னா நீ $50 குடு..அப்புறம் நீ கொச்டிநேகேளு..எனக்கு தெர்லைன்னா நான் $50 தரேன்.
சர்தார்:நோ,நோ..எனக்கு தூக்கம் வருது,நான் தூங்கப் போறேன்.டோன்ட் டிஸ்டர்ப் மீ!
சிறிது நேரம் கழிந்த பின்னர்
மேதாவி: சர்தார்,கேமை மாத்திட்டேன்..உனக்கு பதில் தெர்லைன்னா நீ $50 குடு..எனக்கு தெர்லைன்னா நான் $5000 தரேன்.
சர்தார்ஜி சந்தோஷமா ஒத்துகிட்டாரு..பர்ஸ்ட் மேதாவி கேள்வி கேட்டாரு.
மேதாவி: "பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் என்ன?"
சர்தார்: ஆப்டர் டு மினிட்ஸ் சைலன்ஸ்,சர்தார் பர்ஸ்ல இருந்து $50 எடுத்து மேதாவிக்கு தந்துட்டார்..நெக்ஸ்ட் சர்தார் டைம்.
சர்தார்: மலை மேலே ஏறும்போது மூணு காலோட இருக்கும்,இறங்கும்போது நாலு காலா வரும்..அது என்ன?
மேதாவி: ப்ரெண்ட்ஸ்-க்கு போன் போட்டாரு..இன்டர்நெட்டுல தேடினார்..என்னா பண்ணாலும் ஆன்சர் தெர்ல..செக் புக் எடுத்து $5000 -க்கு செக் எழுதி சர்தார்க்கு குடுத்து, என்ன பதிலுன்னு நீயே சொல்லிடுன்னு கேட்டாரு.
சர்தார் திரும்பியும் அமைதியா பர்ஸ்-ல இருந்து இன்னொரு $50 பில் எடுத்து மேதாவிக்கு கொடுத்தார்.
மேதாவிக்கு எப்பூடி இருந்திருக்கும்??!! ஹா..ஹா..ஆஆ!!

ஓக்கை கய்ஸ்..அப்றமா மீட் பண்ணுவம்..சீயா..மீயா!!

21 comments:

 1. ஜீனோ! எனக்கு கிமோனா போட்டு இருக்கபடம் ரொம்ப பிடிச்சிருக்கு..

  ReplyDelete
 2. ஆ... ஜீனோ, ஜப்பான் போனதுதான் போனீங்க, எதுக்கு முகமெல்லாம் ஜில்லென ஒரே பூரிப்பா இருக்கு?:), சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு.

  எனக்கு பாதி எழுத்துக்கள் மட்டும்தான் தெரியுது, மீதி மறைந்திருக்கு.

  சிங்கிள் கட்டில்ல, சூப்பர் நித்திரையோ?:))).

  குட்நைட்.

  ReplyDelete
 3. மனுஷனோட படத்த தவிர மத்ததெல்லாம் பிடிச்சிருக்கு ஜீனோ.. முதல் படம்.. அதிர்ந்து தான் போயிட்டேன்.. :))

  மாசமொருக்கா ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறை(ரை)ச்சு சொல்லுங்க.. (எதுக்கெதுக்கெல்லாம் பேரம் பேச வேண்டியிருக்கு :)) )

  ரெண்டு நகைச்சுவையையுமே ரசிச்சேன்.. குட் ஒன்ஸ்.. எப்பிடியோ சர்தார மேல ஏத்தி விட்டுட்டீங்க.. நன்றி அதுக்கு :))

  ReplyDelete
 4. ஜப்பான் கட்டிங் சூப்பர் .

  ReplyDelete
 5. அடடா! எனக்கும் பூஸுக்கும் ஒரே டவுட்டு வந்து இருக்கே!! டோரா புஜ்ஜி கோச்சுட்டு தனியாப் போச்சா? அட பாவமே! ஆனாலும் பப்பீ பெட் ரூம்லாம் லக்க்ஷரியாத் தான் இருக்கு.

  ReplyDelete
 6. ஜீனோ ஸர், அப்ப டாங்கீஸ் எல்லாம் எதுக்கூஉ பேப்பர் தின்னுது!! காட் தான் அதையும் க்ரியேட் பண்ணாரா!!

  ReplyDelete
 7. பப்பி கண்ணுல ஒரு சோ..கம் தெரியுது. ;(
  புஜ்ஜி கெதியா திரும்பி வாங்கோ. பப்பி பாவம்.

  ReplyDelete
 8. அடடா!!! இங்கேயும் மங்...கிப்பிள்ளை... இது எதுக்கு?:)).

  இமா said...
  பப்பி கண்ணுல ஒரு சோ..கம் தெரியுது./// கண்ணில மட்டுமோ??? என்னால முடியல்ல சாமீஈஈஈஈ....


  எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணல்லியே....
  ஜீனோ.....ஜீனோ..... ரேஏஏஏஏஏ...டியோவை ஓஓஓஓவ் பண்ணிட்டுப் படுங்கோஓஓஓஓஒ:).

  ReplyDelete
 9. //இமா said...
  பப்பி கண்ணுல ஒரு சோ..கம் தெரியுது./// கண்ணில மட்டுமோ??? என்னால முடியல்ல சாமீஈஈஈஈ....


  எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணல்லியே....
  ஜீனோ.....ஜீனோ..... ரேஏஏஏஏஏ...டியோவை ஓஓஓஓவ் பண்ணிட்டுப் படுங்கோஓஓஓஓஒ:).//:)))

  எனக்கு துவக்கோடு காவல் காத்துக் கொண்டு இருக்கிற ஜிப்பாய் தம்பி பிடிச்சு இருக்கு. இருந்தாலும் ஒரு சின்ன டவூட்டூ:-

  கட்டிலில் வேறு தனியா இருக்கீயே, டோரா தங்கச்சி மேல இருக்கற கோவத்துல துவக்க தூக்கிக்கிட்டு வெயிட் பண்ணலீயே ! ??????????

  ReplyDelete
 10. துவக்குல குண்டு எல்லாம் இருக்கு இல்லை:)))

  பிகு: கொஞ்சம் இரு வரேன், இலா அக்காவுக்கு ஒரு ஸ்மூத்தி கொடுத்து, இமாவுக்கு 10 பட்டாம் பூச்சி கீச்சி கொடுத்து டோரா தங்கசிக்கும் ஒரு துவக்கு கொடுக்க சொல்லிட்டு வரேன். (சும்மாதான் குண்டு இல்லாத துவக்கு)

  ReplyDelete
 11. //மனுஷனோட படத்த தவிர மத்ததெல்லாம் பிடிச்சிருக்கு ஜீனோ.. முதல் படம்.. அதிர்ந்து தான் போயிட்டேன்.. :))// நானும் தான் :))

  //மாசமொருக்கா ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறை(ரை)ச்சு சொல்லுங்க.. (எதுக்கெதுக்கெல்லாம் பேரம் பேச வேண்டியிருக்கு :))// சந்தனா என்ன ரூம் போட்டு யோசிக்கிறீங்களா???:)))

  ReplyDelete
 12. ஹாக்கா.... ஹிக்கீஈஈஈஈ குக்கூஊஊஊஊக்கூஊஊஊஉ.... ஆ.. முடியேல்லையே....

  ஏன் சிரிச்சனீங்களென ஆரும் கேட்கப்பூடாது, கேட்டால் 18 கு.... தான்:))).

  ஜீனோ நீங்க யோசிக்காம நித்திரை கொள்ளுங்கோ, நான் அக்காஸ், அண்ணாஸைக் கவனிக்கிறன்:).

  ReplyDelete
 13. நா அந்த ஆஞ்சாவது படத்தை பாக்கல யார் இவர்....???

  ReplyDelete
 14. அல்லாரும் ஜீனோவ இந்த ஓட்டு ஓட்டப் படாது.. டோரா புஜ்ஜி அந்தாண்ட தான் இருக்காங்கோ..

  அதிரா.. பதினெட்டாம் எண்ணின் மறைபொருள் ரகசியம் கண்டுபிடித்து விட்டேன் :)

  ReplyDelete
 15. ஹைஷ். .அதே அதே.. ரூமைத் தூக்கி எம்மேல் போட்டு யோசித்துப் பார்ப்பேன்.. அப்பிடியாவது யோசிக்க முடியுதான்னு தான்..

  ReplyDelete
 16. ஜெய்லானி said...
  நா அந்த ஆஞ்சாவது படத்தை பாக்கல யார் இவர்....???
  /// ஜெய்.... எல்லாம் எங்கட சொந்த பந்தம்தான்:0, இல்லாட்டில் நீங்க நான் ஜீனொ எல்லோரும் எதுக்கு இவ்ளோ மருவாதை கொடுத்து புளொக்கில போடுறோம்:))))))))))))))))).

  //அதிரா.. பதினெட்டாம் எண்ணின் மறைபொருள் ரகசியம் கண்டுபிடித்து விட்டேன் :) // சந்து.... உப்பூடியெல்லாம் கடுமையாக் கிட்னியை யூஸ் பண்ணப்பூடாது.... பழுதாகிடும்:))), அது மரியாதை வேட்டு சந்தூஊஊஊஊஊஊஊஊஉ:)).

  ReplyDelete
 17. எங்க பப்பி!! எங்களோடயும் கோவிச்சிட்டுதோ!! ;)

  ReplyDelete
 18. //இமா said...
  எங்க பப்பி!! எங்களோடயும் கோவிச்சிட்டுதோ!!//

  Sorry :(

  ReplyDelete
 19. //இமா said...
  எங்க பப்பி!! எங்களோடயும் கோவிச்சிட்டுதோ!!//

  Sorry :(//

  எதுக்கு சொறி? ஆருக்கு சொறி?:),,, ஜீனோ.... ஜீனோஒ..... பிரசெண்ட்(இது வேற பிரசெண்ட்:)) பிளீஸ்ஸ்ஸ்ஸ்... இல்லாவிட்டால் எல்லோரும் ஆழுக்காள் சொறிஞ்சுகொண்டு திரியப்போகினம்.... எனக்கு ஏன் எனத் தெரியாமல் கொப்பால கீழ விழுந்திடுவன்போல இருக்கே...:)))

  ReplyDelete
 20. /எதுக்கு சொறி? ஆருக்கு சொறி/ஓ,சொறியோ? /எல்லோரும் ஆழுக்காள் சொறிஞ்சுகொண்டு திரியப்போகினம்..../ ஓஎம்ஜி!இதோ,உங்களனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!!

  சொறி-சிரங்கு தைலம்!!
  சொறி-சிரங்கு தைலம்!!
  சொறி-சிரங்கு தைலம்!!

  நூறு டாலருக்கு 3 புட்டி!ஒருக்கா பூசினா மறுக்கா சொறி சரியாயிரும்.நூறு டாலருக்கு 3புட்டி,நூறு பவுண்டுக்கு 5 புட்டி!
  3புட்டி நூறு டாலர்!!


  ஐயா வாங்குங்கோ,அம்மா வாங்குங்கோ,ஆன்ரீ வாங்குங்கோ,சிஷ்டேர்ஸ் வாங்குங்கோ..Bro's வாங்குங்கோஓஓஒஓ!

  ReplyDelete
 21. சொறி-சிரங்கு தைலம்!!
  சொறி-சிரங்கு தைலம்!!
  சொறி-சிரங்கு தைலம்!!
  /// kik...kik...kiiiiiiiii கவிதை நல்லாயிருக்கு ஜீனோ.... கன்னிக்கவிதைக்கு அக்காவின் கன்னி வாழ்த்துக்கள்:)

  ReplyDelete