Jun 23, 2010

ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்!!

தைரியம் இருந்தால் ஆராவது தொடர்வினமோ பார்ப்பம்...:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
மியாவ்..மியாவ்..மியாவ்!! இப்பூடி ஒரு தைரியக்கார ஜீனோ இருக்கைலே இப்பூடி எக்குத்தப்பா சவால் விடலாமோ?



இது ஜீனோ கலர்லயே:) இருந்த ரோசாப்பூ! வேறே கலர் பூக்கள் இப்போதைக்கு ஜீனோஸ் லேண்ட்லே இல்லை. அஜீஸ் பண்ணுங்கோ மக்கள்ஸ்!

17 comments:

 1. ரோஜா வடை எனக்கே எனக்கா! :)

  ReplyDelete
 2. இது எங்கட வீட்டு ரோஸ் மாதிரி இருக்கே!!! :)

  ReplyDelete
 3. ஜீனோ...... வெள்ளை ரோஜா.. அழகூஊஊஊஊஊஊ. உங்கட வீட்டு ரோசாவையே படமெடுத்துப்போட்டு(உண்மைதானே) தைரியமாகத் தொடர்ந்தமைக்கு நண்டி.. நண்டி... நண்டி...

  நல்லவேளை, வடையோடு சேர்த்து, ஆயாவையும் தள்ளிடுங்கோ ஜீனோ மேலே(நான் 3வது பதிவுதான், கடவுள் என்னைக் கைவிடேல்லை:))

  ReplyDelete
 4. பப்பி நேரம் நல்லா இருக்கு. ஏன் கெட்ட நேரத்தில காது மடிஞ்சுபோச்சூஊஊஊஊஊஊஊஊ?:).

  ReplyDelete
 5. இது ரோஜாப்பூவா அரளிப்பூவா ? ஹி..ஹி..

  ReplyDelete
 6. வொயிட் ரோஸ் சூப்பர் ( ஆனா நா கிரீன் ரோஸ் )

  ReplyDelete
 7. இது என்ன ரோஸ்!!
  http://imaasworld.blogspot.com/2010/06/blog-post_24.html

  தெரிந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 8. ஆகா... இப்பத்தானே கண்டுபிடிச்சேன்ன்ன்ன்ன்ன், ஜீனோவுக்கு கிட்னி நல்லாவே வேர்க் பண்ணுதூஊஊஊஊஊ கைஷ் அண்ணன் சொன்னதுபோல:)..... நான் பப்பி குளொக்கைச் சொன்னேன்.... கிக்..கிக்..கிக்... நல்லாயிருக்குதென்னேன்:).

  ஜெய்லானி said...
  வொயிட் ரோஸ் சூப்பர் ( ஆனா நா கிரீன் ரோஸ்/// கிக்..கிக்...கிக்......

  இமா... இப்போ என்ன தெரியோணும் உங்களுக்கு?:).

  ReplyDelete
 9. ஜீனோ என்ன வெள்ளை கொடிக்கு பதில் ”வெள்ளை ரோஜாவோ” நான் சிவாஜி நடித்த படத்தை சொல்லவில்லை.

  சூப்பரா இருக்கு...

  ReplyDelete
 10. அதிரா.. ஜீனோ க்கு கிட்னி நல்லாவே வேலை பண்ணுது.. நானும் க்ளாக்கைச் சொன்னேன் :)

  அங்க என்னைய விட்டுட்டுத் தான் ஜீனோ வீடு வந்திருக்கேன்.. அதனால யாரும் நெருங்க முடியாதுல்ல??

  ம்ம்.. இதுக்கென்ன பாட்டு பாட?

  ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்!

  ஹி ஹி.. ரொம்ப யோசிக்க முடியல..தூக்கம் கண்ணச் சொக்குது..

  ReplyDelete
 11. //இமா... இப்போ என்ன தெரியோணும் உங்களுக்கு?:).//
  krrrr

  ReplyDelete
 12. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் .> ஜெய்லானி <
  ################

  ReplyDelete
 13. டாங்க்ஸ் படீஸ்! ஜீனோ ரெம்ப லேட்டா வந்திருக்கு. லைனா ஒரொர்த்தர்க்கும் டாங்க் பண்ணிக்குவம்.
  #ஆன்ரீ..அது உங்கட வீட்டு பூவேதான்..ஜீனோ ரகஸ்யமா வந்து படப்பிடிப்பு நடத்திட்டு வந்திருச்சி.ஹிஹி!
  #அதிராசிஸ்டேர்,நீங்க சொன்னமாறியே செஞ்சுடுவம்..நமக்கெதுக்கு ஆயா..வேணாம் போயா!! (ஹிஹி,எதுகை,மோனை!)
  #ஜெய்..லானி அண்ணே,பஸ்ட் தபா ஜீனோஸ் கார்னர் வந்திருக்கீங்கோ..வாங்கோ,ச்ச்சூடா டீ சாப்புடுங்கோ.வடை குடிங்கோ..அப்பம் போட்டொல இருக்க பூ என்னா பூன்னு தெளிவாத் தெரிஞ்சுடும். கிக்..கிக்..கிக்!
  #க்ளொக் நன்னார்க்கா அதிராக்கா,நன்னி ஹை!
  #ஹைஷண்ணே,ஹைஷண்ணே, அது வேஏஏஏஏஏஏஏஏற,இது வேஏஏஏஏற! குயப்பிக்காதைங்கோஓஓஒஓ!
  #எல்ஸூ..டைட்டில் சொங்-ஐ ரிபீட் பண்ணோ குடாது..புது சொங் பாடுங்கோவன்.
  #ஆன்ரீ..பப்பி லில் பிஸி..இப்பம் FIFA க்வார்ட்டர் பைனல் ஆரமிக்குது,சோ ஜீனோ டிவில தவம்கெடக்கு. அதான் இங்கன வர முடீல.
  #ஆ..ஆ...ஆ..விருதோ? மிக்க நன்றி,மிக்க நன்றி,மிக்க மிக்க நன்றி ஜெய்..லானியண்ணே!

  ReplyDelete
 14. ரோஜா படம் எங்கிருங்க... பக்கத்துக செல்வமணிய காணோம்?

  ReplyDelete
 15. அந்த ஒற்றை ரோஜாதான் மிக அழகு.

  ReplyDelete
 16. வாங்க தல! முதல் முதலா ஜீனோஸ் கொர்னர் வந்ததுக்கு டாங்கீஸ்! உங்க கமெண்ட்டப் பாத்துதேன்,ஜீனோக்கு உத்வேகம் வந்து, இந்த மாதப்பதிவ போட்டிருக்கு!(ஏண்டா கமெண்ட்டப்போட்டம்னு நீங்க பீல் பண்ணறது தெர்து!)

  செல்வமணி ஆந்திரா போயிருக்காஹளாம்.சீக்ரமா வந்துருவாஹ.அப்பால போட்டுடுவம்.

  நன்றி திரு.கருணாகரசு அண்ணே!

  ReplyDelete