
பூஸ்:எப்ப இந்த ஜீனோ சுயபுராணம் பாடப்போகுது?
ஜீனோ தனது பிஸியான ஷெட்யூல் பற்றிய பாயின்ட்டுகளை ஒவ்வொன்றாக சிஷ்டேருக்கு எடுத்துச்சொல்கிறார்..அதன் பின்னர் பூஸக்கா..

மறுக்கா மறுக்கா ஜீனோ தனது நிலைமையை விளக்கிசொல்லி,அ.கோ.மு.எல்லாம் குடுத்து ஐஸ் வைக்கிது..அதுக்கும் பொறகு..

பூஸ்:ஓக்கை ஜீனோ..விரைவில் வேலைகளை முடித்துக்கொண்டு தொடரோணும்..அதர்வைஸ்,புஜ்ஜீ கிட்ட இருந்த துவக்கை லவட்டிட்டு வந்திருக்கறன். புல்லட்ஸ் புல்லா இருக்குது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நடுநடுங்கிய ஜீனோ விரைவில் தொடர்பதிவு போடுவார் என்று உத்தரவாதமளித்து,அக்காவ பத்திரமா பஸ்ல வச்சு பிரித்தானியாபுரம் அனுப்பிவச்சிருச்சி. அக்காவும் சேவ்லி ரீச் ஆயிட்டாங்கள்.

சீ யா கய்ஸ் சூன் யா!
இதுக்கு நீங்க தொடர் பதிவே போட்டிருக்கலாம் ஜீனோ :((
ReplyDeleteஎல்போர்டு,தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது.நன்றி,வணக்கம்!
ReplyDeleteநோ :(:( இன் ஜீனோஸ் கொர்னர் படீஸ்!!ஒன்லி :) :) :D
ச்சுவீஈஈஈஈட் ஜீனோ.. :))))))
ReplyDelete//இதுக்கு நீங்க தொடர் பதிவே போட்டிருக்கலாம் ஜீனோ :(( //
ReplyDelete:-))))))
ஆ..... இப்போதானே பார்த்தேன்.... தம்பீஈஈஈஈஈஈஈ , அக்கா உங்களை இப்பூடி மிரட்டுவேனோ?:))):))
ReplyDeleteசூப்பர் படங்களும் விளக்கமும்.
அப்ப.... 331ல ஏறி 18ல இறங்கணுமா!!!!!!
ReplyDelete