Jun 9, 2010

ஹவ் ஆர் யூ படீஸ்?

ஹா...ஆஆ..ஆவ்!! ஹாய் படீஸ்! குட் மார்னிங்!ஜீனோ கொஞ்சம் ஹைபர்நேஷன் ஆயிடுச்சி..இப்பம் தான் லைட்டா கண்ணை முழித்து பாக்குது.பாத்தா...
|
|
|
|
|

|
|

|
|

|
|

|
|

ம்ம்.. மொத்தம் எத்தனை பப்பீஸ் இருக்குன்னு எல்லாரும் கரெக்ட்டா கவுன்ட் பண்ணிட்டீங்களா?
ட்வெண்ட்டி பைவ் இருக்கு தான? ஆமாம் பா..அந்தா,இந்தான்னு ஜீனோஸ் கொர்னர்-லயும் வெள்ளிவிழா பதிவு இது.

இது நாள் வரைக்கும் ஜீனோவின் செல்லக் கடிகளைத் தாங்கிக்கொண்டு ஆதரவளிக்கும் அன்பான படீஸ்க்கு இந்தப் பொன்னான தருனத்தில ஜீனோ டாங்கீஸ் சொல்லிக்கிது..


இந்த பப்பி க்யூட்டா இருக்குல்ல? எல்லாரும் பப்பீஸ் படம் பாத்து என்சொய் பண்ணுங்கோ..மீண்டும் சந்திக்கலாம்.
நன்றி,வணக்கம்!

8 comments:

  1. வெள்ளைக்கு மன்னிக்கவும் வெள்ளிக்கு வாழ்த்துக்கள் ஜீனோ..... ஜீனோவும் அழகு, ஜீனோவின் படீஸும் அழகு...... ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்(ஜீனோ), நான் கியூட் பப்பீசைச் சொன்னேன்.

    ReplyDelete
  2. மொத்தம் 27 பப்பீஸ் இருக்குது ஜீனோ.... நீங்க கணக்கில புலியெல்லோ.......

    ReplyDelete
  3. முழிச்சு பாத்தா இத்தனை ரெப்ளிகா வா? சொல்லு மேட்டர் என்னா?? கணக்கெல்லாம் இருக்கட்டும் .... அதீஸ் கரெக்கிட்டா எண்ணியாச்சா???

    ReplyDelete
  4. ஜீனோ ரொம்பதான் செல்லம் கொஞ்சற போல் இருக்கு நட்பில் இருக்கும் படத்தில் :)

    பி.கு:அம்மாடி பக் பக் என தூக்கிபோட்டுட்டுது :))))

    ReplyDelete
  5. வெள்ளிப் பதிவுக்கு 'வாள்'த்துக்கள் பப்பி. இன்னும் பல வெள்ளிகள் காண 'வாள்'த்துகிறேன்.
    sweet bugs. ;)

    ReplyDelete
  6. ஜீனோஓஓஓஓஓஓ கடேசியில இருக்கிற குட்டிப்பப்பி ஏன் சத்தி எடுக்கிறார்?:), இதுக்குத்தான் சொல்றது, ஓசியில கிடைக்குதே என, கண்டதெல்லாம் சாப்பிடவாணாம் என்று:), இலாக்காவின் பண்டோரா பாண்டி சாப்பிடவாணாம் என்றேன் சொல்லுக்கேட்காமல் சாப்பிட்டு இப்ப பாருங்கோ சத்தி சத்தியாய்.....

    அதீஸ் கரெக்கிட்டா எண்ணியாச்சா??? //// கரீட்டா எண்ணினேன் இலா... இப்போ 29 வருதூஊஊஊஊஊ ஒருவேளை குட்டி போட்டுவிட்டுதோஓஓஓஓஓஓஓஓஓஒ:).

    ReplyDelete
  7. ஜீனோ.. எப்போ கதை எழுத ஆரம்பிச்சீங்க? எப்போ சிறந்த எழுத்தாளர் ஆனீங்க்? :))))

    பெண்வண்டுகள் எல்லாமே க்யூட் ஜீனோ..

    எப்போ எங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கப் போறீங்க? உங்களுக்கும் நன்றி வணக்கம்.. :)))

    ReplyDelete
  8. ஜீனோ அக்காவின் பெயரைக் காப்பாத்தவேணும், ஐ மீன்... அவோட் வாங்கினால் பத்தாது, கதை எழுதி.... நிரூபிக்கவேணும்... அக்காவுக்குத் தப்பாமல் பிறந்த தம்பிதான் என...ஓக்கை??

    // உங்களுக்கும் நன்றி வணக்கம்.. :))) // சந்து, மேடை என நினைச்சு.... நன்றி வணக்கம் எல்லாம் சொல்றீங்களோ?:)

    ReplyDelete