tag:blogger.com,1999:blog-2762037435057673263.post4758861716594802283..comments2023-04-01T01:39:18.112-07:00Comments on Geno's Corner: கேள்விகளால் ஒரு வேள்விஜீனோhttp://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2762037435057673263.post-90312229452631871922010-02-22T00:33:30.262-08:002010-02-22T00:33:30.262-08:00பப்பி புத்திசாலி என்கிறதை இப்படி கேள்விகளால் வேள்வ...பப்பி புத்திசாலி என்கிறதை இப்படி கேள்விகளால் வேள்வி நடாத்தித்தானா நிரூபிக்க வேணும். அதான் அப்பப்ப கடிக்கிற கடியிலே தெரியுதே புத்திசாலித்தனம். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-27617066401732616792010-02-08T11:35:22.405-08:002010-02-08T11:35:22.405-08:00நதியில் விளையாடி /// ஜீனோ!!! தேம்ஸ் நதியைத் தானே ச...நதியில் விளையாடி /// ஜீனோ!!! தேம்ஸ் நதியைத் தானே சொல்றீங்கள்... அக்கா நதில விளையாடினா, விதி அக்காவில விளையாடிடும்.

நாலு கால் தூக்காதீங்கோ...ஜீனோ.. குப்புறவிழுந்திடுவீங்கள்.. ரண்டுகால் தூக்கி வரவேற்றால் போதும்... வரவேற்புக்கு மிக்க நன்றி. அக்காவுக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீங்களோ தம்பியில்... இதைப் புரியாமல்.....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-84047723104073643422010-02-07T17:55:50.039-08:002010-02-07T17:55:50.039-08:00//(கவனிக்க.. உங்களச் சொல்லல..)// கர்ர்ரர்ர்ர்...ஓக...//(கவனிக்க.. உங்களச் சொல்லல..)// கர்ர்ரர்ர்ர்...ஓகை படி!! ஜீனோவின் ரசனை நன்றாக இருக்குது என்று (மட்டும்) சொன்னதுக்கு டாங்க்ஸ்!

நல்ல புள்ள மாதிரி ஜீனன்னே.. என்று கூப்பிடரீங்கள்..ஆனால் ஆதிகாலத்திலேயே அக்காவென்றழைக்க வேணாம் என்று சொன்னவர் நீங்கள்தானே? :D x5

நன்றி,வணக்கம்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-21270876530432215082010-02-07T17:51:22.141-08:002010-02-07T17:51:22.141-08:00அதிராக்கா..அதிராக்கா..நீங்களேதானா? வாங்கோ..நல்வரவு...அதிராக்கா..அதிராக்கா..நீங்களேதானா? வாங்கோ..நல்வரவு!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த
இளம்தென்றலாய் ஜீனோஸ் கார்னர் வந்த தங்களை ஜீனோ நான்கு கரம்:) கூப்பி வரவேற்கிறது.

இப்ப வீக் எண்ட் அல்லவா? அதான் ஜீனோ வீக் எண்ட் மூட்லே இருந்தது![ பிஸி இன் டேகிங் ரெஸ்ட்! ஹி,ஹி!!!] இனி வந்துடும்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-29030604766554716882010-02-07T16:04:01.689-08:002010-02-07T16:04:01.689-08:00ஜீனோ!!!ஜீனோ!!! ஐஸ்கிறீம் கோனுக்குள்ளால அக்கா கூப்ப...ஜீனோ!!!ஜீனோ!!! ஐஸ்கிறீம் கோனுக்குள்ளால அக்கா கூப்பிடுவது கேட்குதோ?

அங்கேயும் காணவில்லை, இங்கேயும் காணவில்லை, அதனால்தான் என்னவோ ஏதோ என பதறிப்போய் இங்கு வந்தேன்..ரத்தபாசம் தேடுது தம்பியை..
புல்லரிக்குதோ? கேள்விப்பட்டனான்... இனி சொக்ஸ் போட்டுக்கொண்டு போங்கோ புல்லுக்கை போகேக்கை.. இல்லாட்டில் அரிக்கும்.

உங்கள் வீட்டுக்கு, நம்பி வந்திருக்கிறன், நாக்கை ஆட்டாமல், வாலை வாலை ஆட்டோணும் ஓக்கை???.

வாழ்க !! வளர்க!!!athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-63461433215584008752010-02-05T20:04:48.582-08:002010-02-05T20:04:48.582-08:00ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள...ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள்ளாற நானே முந்திக்கறேன்..)

கடைசி கேள்வி செம பன்ச்.. ஹா ஹா..

பயாஸ் கோப்பு ல வர்ற நாய்க்குட்டீஸ் எல்லாம் க்யூட் ஜீனோ (கவனிக்க.. உங்களச் சொல்லல..)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-46809580600632238292010-02-02T18:15:15.185-08:002010-02-02T18:15:15.185-08:00அண்ணே..அண்ணே..அண்ணாமலை அண்ணே, அழகா சிரிக்கரீங்கள்!...அண்ணே..அண்ணே..அண்ணாமலை அண்ணே, அழகா சிரிக்கரீங்கள்! மிக நன்று! அடிக்கடி வாங்கோ..சிரித்துட்டு போங்கோ!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-90834473430732292562010-02-02T18:14:14.739-08:002010-02-02T18:14:14.739-08:00இலாக்கா..உங்களை நண்பராய்ப் பெற ஜீனோ (மறுபடியும்)...இலாக்கா..உங்களை நண்பராய்ப் பெற ஜீனோ (மறுபடியும்) கொடுத்து வைச்சிருக்கணும்..தம்பி மேல அக்கறையோடு தள்ளி உக்காந்து பாட்டு கேக்கச் சொல்லும் உங்க நல்ல மனசு வேற யாருக்கு வரும்?? வருகைக்கு நன்றி இலாக்கா!

சக்தியின் மனம் - வருகைக்கு நன்றி!

வருகைக்கு நன்றிங்க எஸ்.எஸ்.!!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-30642004473667253802010-02-02T13:18:20.853-08:002010-02-02T13:18:20.853-08:00enna kodumai saravanan(Geno) ithu:)enna kodumai saravanan(Geno) ithu:)suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-28196175928177688102010-02-02T10:23:56.607-08:002010-02-02T10:23:56.607-08:00nalla kelunga naka pudungura maathiri...nalla kelunga naka pudungura maathiri...Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-23781465507479648892010-02-02T07:42:03.463-08:002010-02-02T07:42:03.463-08:00ஜீனோ!!! ஜோக் எல்லாம் சூப்பர்..
கொஞ்சம் தூரமா நின்ன...ஜீனோ!!! ஜோக் எல்லாம் சூப்பர்..
கொஞ்சம் தூரமா நின்னு பாட்டு கேளு இல்லை.. பாட்டு கேக்காதூஊ ஒரு காதில :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2762037435057673263.post-47116637151005499122010-02-01T00:50:25.113-08:002010-02-01T00:50:25.113-08:00haa haa haa haahaa haa haa haaஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com